priya

Meyaadha Maan – Thangachi Song with Lyrics Video
vijay
தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி உண்டா? இல்லையா? என்கிற டென்ஷன் எல்லாம் நடிகர்களுக்கு தேவையில்லை. அது தயாரிப்பு நிர்வாகிகளின் டென்ஷன்! அப்படியொரு டென்ஷனை தூக்கி அட்லீ தலையில் வைத்துவிட்டார் விஜய். இவரும் அவரும் இணைகிற புதிய படத்தின் டூயட் அடுத்த வாரத்தில் படமாக்கப்படவிருக்கிறது. ஒரு சில மூவ்மென்ட்ஸ்களை தாஜ்மஹாலிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கலாமே என்றாராம் விஜய். இந்த இடத்தில் பேரதிர்ச்சிக்கு ஆளானார் அட்லீ. என்னவொரு கோ இன்சிடென்ட்? அன்று…
adlee priya
அட்லீக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ஷங்கரின்  அசிஸ்டென்ட், ராஜா ராணி ஹிட் பட இயக்குனர் என்பதையெல்லாம் மீறி, விஜய்யின் அடுத்தப்பட டைரக்டர்கள் லிஸ்ட்டில் இருப்பவர். ஒரு படம் ஹிட்டானால் போதும். அடுத்த படத்திற்கான அட்வான்சுகளை மூட்டைகளில் அள்ளிக் கொண்டு போக ஆசைப்படும் இயக்குனர்களுக்கு மத்தியில், நிறுத்தி நிதானமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார் அட்லீ. ஆனால் காதல், நிறுத்தி நிதானமாக நடக்க விடுமா என்ன? இவருக்கும் சின்னத்திரை நடிகையான ப்ரியாவுக்கும் வெகு…

all news