priya anand

Kootathil Oruthan Review
Kootathil Oruthan
Goutham Karthick Feelings On Priya Anand.
Gouatam karthik
vai raja vai-review
புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு புலம்ப வைக்குதே! ‘யம்மாடி… நீங்க படிச்ச டுடோரியல் காலேஜ்ல டைரக்ஷனை இன்னும் நல்லா படிச்சுட்டு வந்திருக்கலாம்ல?’ பல படங்களில் சந்தானத்தோடு மல்லு கட்டுவாரே, விஜய் டி.வி சாமிநாதன்? அவரை இந்த படத்தில் அவ்வளவு அடக்க ஒடுக்கமாக காட்டுகிறார்கள்.…
vai raja vai
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மே 1 ந் தேதி வெளியாகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு ரகசியத்தை காத்து வருகிறார் ஐஸ்வர்யா. ‘ப்பூ… இது என்ன அவ்ளோ பெரிய ரகசியமா?’ என்று படித்த பிறகுதானே சிரிக்க முடியும்? இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறாராம் எஸ்.ஜே.சூர்யா. நரி இடப்பக்கம் போனாலென்ன, வலப்பக்கம் போனாலென்ன? மேல விழுந்து புடுங்கறது நிச்சயம் என்கிற அளவில்தான் இருக்கிறது…
அடம் பிடிச்சே ஜெயிச்சுருவ… ஐஸ்வர்யா தனுஷை பாராட்டிய பாலா அடுத்த தலைமுறை பாய்ச்சல் காட்டும் நேரமிது. அதை சரியாக உணர்ந்து முறையாக ஜெயிக்க கிளம்பியிருக்கிறார்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், இளையராஜாவின் மகன் யுவனும், வைரமுத்துவின் மகன் கார்க்கியும்! மூத்தவர்கள் வாழ்த்த, இளையவர்கள் மகிழ்ந்த அந்த பொன்னான தருணம் நேற்று சென்னையில் அரங்கேறியது. ஆனால் ரஜினியோ, இளையராஜாவோ, வைரமுத்துவோ அங்கு இல்லை. ஆனால் அவர்கள் திரையில் வந்து ஆசிர்வதிக்கும் அந்த ஆடியோ வீடியோ பிரசன்ட்டேஷன் இருந்தது. அவங்க மூணு பேரையும் இங்கு…
Priya-Anand
இதுவும் சம்பள மேட்டர்தான். தமக்கு வேண்டப்பட்ட நடிகைன்னா இயக்குனர்களே கொடியை உச்சத்தில் பறக்க விடுவார்கள். அப்படியொரு அசம்பாவிதம்தான் இது. தமிழ்சினிமாவில் தத்தி தத்தி முன்னேறி வருகிறார் ப்ரியா ஆனந்த். அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை என்றாலும், ஆபத்து கட்டத்திற்கு போகாமலிருப்பதால், ஒன்றிரண்டு இயக்குனர்கள் ப்ரியா ஆனந்த் பக்கம் திரும்புகிறார்கள். அதனால் தனது சம்பளத்தை பதினைந்துக்கு மேல் தாண்டாமிலிருந்தார் ப்ரியா. இது லட்சங்களில். ஆனால் சமீபத்தில் ஒரு ஊர்ல ரெண்டு…
oru oorla rendu raja-review
முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா! சட்டியில நெருப்பை போட்டுட்டு, அடுப்புல அரிசிய போட்ட மாதிரி தத்துப்பித்து சமையல்! கொத்து கொத்தா இருமல்! தமிழ் சமூகத்தின் இன்றியமையாத பிரச்சனைகளை தங்கள் படங்களில் நுழைக்கும் ‘வளக்கம்’ சமீபகாலமாக அதிகரித்திருப்பது ஒருவகையில் நல்லதுதான். அதற்காக இரும்பு ஆலையில இது நடக்குது, கரும்பு ஆலையில அது நடக்குதுன்னு…
diman-priyaanand
பாடல் வெளியீட்டு விழாக்களில், ‘நிஜமாவே இன்னைக்கு ஹீரோ இவர்தான்’ என்று இசையமைப்பாளரை பாராட்டி பேசுவது வழக்கம். ஏதோ காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரியான இந்த சம்பிரதாய சாம்பிராணி புகையில் மயங்கி…, அல்லது இருமி… அன்றோடு தன் பெருமையை முடித்துக் கொள்வார்கள் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்கள். அப்படியொரு விழாவாகதான் இருக்கப் போகிறது என்று எல்லாரையும் எதிர்பார்க்க வைத்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோக்களே பொறமைப்படுகிற அளவுக்கு…
irumbukkuthirai-adharva
‘விர்க்க்க்க்க்… ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக் ரேஸ் சம்பந்தமாக ஒரு படம், அதுவும் குதிரை மாதிரி ஒரு பைக்கை வைத்துக் கொண்டு உருவாக்கினால், யூத்(தவர்கள்) மனசு என்ன குதி குதிக்கும். மூத்தவர்கள் மனசுதான் ‘லபோ திபோ’! ஆனால்…
simbu-hansika
மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்… ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார் டி.டி. அப்படியே அவர் கண்ணில் ப்ரியா ஆனந்த் பட, படபடவென கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அதில் முக்கியமான கேள்வி இது. ‘விஜய் அமலாபால் கல்யாணம் முடிஞ்சாச்சு. கோடம்பாக்கத்துல…
arima nambi-review
முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்) ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை நொறுங்கிப் போகிற ஒரு இளைஞனின் ‘ஸ்பீடு’தான் கதை. கடைசியில் அமைச்சர் பதவி அரோகரா ஆகிவிட, அதுவரை சற்று படபடப்போடு அமர்ந்திருந்து படத்தை கண்டு களித்த நாமும் வியர்வையை துடைத்துக் கொண்டு ‘அப்பாடா’…
arimanambi
அண்மையில் வெளிவந்த ‘அரிமாநம்பி’ படத்தில் நாயகி ப்ரியா ஆனந்த் நன்றாக ‘சரக்கடிப்பதாக’ காட்டுகிறார்கள். அதுவும் வோட்காவை ராவாக அடிக்கிறார் அவர். ‘இப்படியெல்லாம் காட்சிகள் வைத்திருக்கிறீர்களே, இது நியாயமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது அப்படத்தின் இயக்குனர் ஆனந்த்திடம். இவர் ஏ.ஆர்.முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். கடந்த சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்து ஜம்மென்று ஓடிக் கொண்டிருக்கிறது அரிமா நம்பி. விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ப்ரியா…

all news