pressmeet

actor soori
KamalHaasan pressmeet big boss stills004
“BHARATHIRAJA ILLAMA YARALAUM TAMILCINEMA KULLA VARAMUDIATHU”-MANIRATNAM.
“NEE PERU MATHU NON UNAKU CHANCE THARAN”-Mysskin Miratal.
Vijay Changed-Meeting With Superstar.
 
vijay-rajini-meeting
“கடுங் காட்ல தவம் இருந்தாலும், கண்ல மாட்டுவாங்களா ரஜினியும் அஜீத்தும்?” இப்படியொரு ஆறாத வருத்தத்தில் இருக்கிறது பத்திரிகையாளர்கள் மனசு. கேள்விகள் நிறைய இருந்தாலும், முட்டு சுவத்துல கேட்குற மாதிரி சத்தம் போட்டு கேட்டுட்டு திரும்பிட வேண்டியதுதான். இவங்களை எப்ப பார்க்கறது? இவங்ககிட்ட எப்ப கேட்கிறது என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்து பல வருஷம் ஆச்சு.
bobby-simha
‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்பது போல நடந்து கொள்கிற ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முன்னாடி உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் ‘முக்கா மண்டையனுங்க’ என்று கவுண்டமணி கூட நினைத்ததில்லை. ஆனால்
Power Cut Star
சூறைக்காற்று சுற்றி சுற்றியடிக்கும் ஆடி மாதங்களிலோ, அல்லது ரத்னா பேன்ஸ், உஷா பேன்ஸ் ஷோ ரூம்கள் பக்கமோ, ஒரு காலத்திலும் நடமாட முடியாத துர்பாக்கியசாலியாகிவிட்டார் ‘பவர் கட்’ ஸ்டார் சீனிவாசன் (பிரைட்டா இருந்தால்தானேய்யா பவர் ஸ்டார். இல்லேன்னா பவர் கட்தானே?) ஒரு எக்ஸிபிரஷனும் வராமலே நடிகர் என்று பெயர் வாங்கியதுடன் தினந்தோறும் லட்சக்கணக்கில் கல்லா கட்டும் பிசியான ஒரு நடிகர் என்றால், அது இவர் மட்டும்தான். இத்தகைய அருமை பெருமைகளுக்கு…
pressmeet-rajini
மலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார். “மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதேசமயத்தில் மிகுந்த வலியையும் கொடுக்கிறது. வலி என்னவென்றால் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுக்க முடியாதது தான். நடைமுறையில் அது சாத்தியம் இல்லாததால் என்னால் அதனை செய்ய முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். எனது ரசிகர்களிடம்…
vishal-sharathkumar
இந்திய தேர்தல் ஆணையமே அலறி அடித்துக் கொண்டு, “என்னங்கடா நடக்குது அங்க?” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்! அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறி அப்படி எதுவும் இல்லாமல் தேர்தல் நடந்தாலும் அவ்வளவு கொலவெறியையும் மனசுக்குள் புதைத்துவிட்டு ஒரு தரப்பு இன்னொரு தரப்பை ஆறத் தழுவ தயாராகி வருகிறது. அதன் முதல் கட்ட ஆராதனைதான் இது. சிவனே என்று இருந்த…
sruthihasan
தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுற்றி சுற்றிப்பறக்கிற ஒற்றை குருவி, எவ்வித டென்ஷனும் இல்லாமல் மிக மிக தாமதமாக வந்து சேர்ந்தது. ஒரு சின்ன ‘ஸாரி…’ கூட சொல்லாமல் அமர்ந்து கொண்டாலும், வந்தது ஸ்ருதிஹாசனாச்சே! பொறுத்துக் கொண்டது பிரஸ். பூஜை படத்தின் பிரஸ்மீட்டில்தான் இந்த மெத்தனம். இதற்காகதான் காத்திருந்தாயா பாலகுமாரா ரேஞ்சுக்கு சும்மா ரவுண்டு கட்டி அடித்தார்கள் அவரை. ‘நீங்க சரிகாவை ஃபாலோ பண்றீங்களா, கமல்ஹாசனை ஃபாலோ பண்றீங்களா? ஏன்னா…
vishal
பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு… பணம்… துட்டு… மணி… மணி…’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை, இப்போதுதான் அவரது ஜாதகத்தில் பணவரவு நேரம். இந்த கொண்டாட்ட நேரத்தில் அதி முக்கிய விஷயமாக அவர் கருதுவது, இன்டஸ்ட்ரிக்கு ஏதாவது நல்லது செய்யணும் என்பதைதான். முதல் கட்டமாக நடிகர் சங்கத்திற்கு பில்டிங் கட்டியே ஆக…

all news