Plus Or Minus Audio & Teaser Launch

Plus Or Minus Audio and Teaser Launch 002
மலேசியா தலை நகர்  கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும்  ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும்  விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.  விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு  தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார். மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ  சுப்ரமணியம் மற்றும் மலேசிய…

all news