Pinarayi Vijayan

kamal
நடிகர் கமல்ஹாசன் சினிமாவை பார்ட் டைம் தொழிலாக்கி பல மாதங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அரசியல் முறை பயணமாக அவர் இந்தியாவை சுற்றி வருவது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது. அது அரசு முறை பயணமாகுமா என்கிற ஆவலில் நுனி நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். டெங்கு கொசுவை கூட சமாளித்துவிடலாம். இந்த திடீர் கொசுவை என்ன செய்வது என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கோஷ்டிகள் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க, இன்டர்நேஷனல் மீடியாவையே…
Kamal’s Interference In Dilip Case !!!
kamal-haasan
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கி, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் திலீப்புக்கு சிறைக்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது கேரளம். அவருக்கு ஆதரவாக யாருடைய கரங்களும் நீண்டபாடில்லை. அதுமட்டுமல்ல… கேரள அரசாங்கமும் பாராமுகம் காட்டியதால், பால் சுத்தம் பரிசுத்தமாக இந்த வழக்கை கையாண்டு வருகிறது போலீஸ்! திலீப்பின் ஏராளமான சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன. கேரள- தமிழக எல்லையான கோவை வரை தன் ரியல் எஸ்டேட்…

all news