payanam

Pattukottai Prabahar
prakashraj-kishore
ஆடுகளம், விசாரணை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சுமார் பத்து படங்களுக்கு எடிட்டராக பணி புரிந்திருப்பார் கிஷோர். அதற்குள் அவரை காலம் கொண்டு போய்விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் அவரது அப்பா தியாகராஜன் அன்றாட பிழைப்புக்கே அவஸ்தை படுகிற நிலைமை. அவ்வப்போது தனுஷும் வெற்றிமாறனும் சிறிய அளவில் உதவி வந்தாலும், கிஷோருக்கு பயணம் படத்தில் பணிபுரிந்த வகையில் மூன்றரை லட்சம் சம்பள பாக்கி தர வேண்டியிருக்கிறதாம் பிரகாஷ்ராஜ். இந்த…
editor kishore
இருக்கும் போதும் புகழ், இறந்த பின்பும் புகழ், என்று வாழ்வாங்கு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? அதை கொள்ளை கொள்ளையாக பெற்றிருப்பவர் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எடிட்டர் கிஷோர். சாகிற வயசா இது? என்று தமிழ்நாட்டையே திகைக்க வைத்த பெரு மரணம் அது! ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, நெடுஞ்சாலை, விசாரணை என்று கிஷோர் கடந்து வந்த படங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமானவை. அழகானவை. வெற்றிக்கோட்டை தொட்டவை. விசாரணை…

all news