party

IMG_20170808_192547
Trisha-Balakrishna
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நட்பு கிடைத்தாலும் சரி. அல்லது தொலைவிலிருந்தே ரசிக்கிற பாக்யம் கிடைத்தாலும் சரி. ஒரு 3டி பொழுதுபோக்கு சேனலை நேரடியாக தரிசித்த அனுபவம் கிட்டுவது மட்டும் திண்ணம்! சமீபத்தில் சென்னை வந்த மிஸ்டர் பாலு, ஸ்டார் கிரிக்கெட்டில் வெறும் பார்வையாளராக மட்டும் கலந்து கொண்டார். அதற்கப்புறமும் அவரது அன்னியோன்யம் நம்மூர் நடிகை நடிகர்களுக்கு வியப்பை அளித்ததை விவரிக்கவே முடியாது. அன்றிரவே நடந்த பார்ட்டியில் தலைகுப்புற விழாத குறைதானாம்.…
Maalia nerathu mayakkam
ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த அலெக்சாண்டரே கூப்பிட்டாலும், “நம்ம கையி வாளை எடுக்காதே!” என்பார்கள் வீரமாக! ‘நடை தளர்ந்து நம்பிக்கை போறதுக்குள்ள கடை அடைந்து ‘கட்டிங்’ போட்டுரணும்’ என்று ஆத்திரமும் ஆவேசமுமாக அவர்கள் ஓடுகிற ஓட்டம், ஒலிம்பிக்ஸ்சே வியக்கிற…
jananam-serial
உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டேயிருக்கு கேள்வி கேட்கிற கூட்டம். நல்லவேளை… ‘உங்க பிரஷ்ல கைப்பிடி இருக்கா?’ன்னு கேட்காம விட்டாய்ங்களே? அதிருக்கட்டும்… ‘இன்னைக்கு பார்ட்டி இருக்கா மச்சி?’ ‘எந்த பார்ல மீட் பண்றோம்?’ குவார்டரோட நிறுத்திக்கணுமா? ஆஃப் வரைக்கும் எகிறலாமா? என்கிற…
maanga
கழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான்! “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது?” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை! அண்ணனிருக்க பயம் ஏன் என்று வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துத்தள்ளும் பிரேம்ஜி, மீண்டும் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க, ‘பிரேம்ஜியை கிட்ட சேர்க்காதீங்க’ என்று கோர்ட்டுக்கு போனாலும், கேட்பதாக இல்லை வெங்கட்…
laksmimenon-singing
சில ஹீரோக்கள் சிரிக்கவே மாட்டார்கள். எதையோ பறி கொடுத்தது போலவே இருப்பார்கள். இப்போது ஹீரோயின்களுக்கும் அந்த வியாதி தொற்றிக் கொண்டது போலும். நடிகை லட்சுமிமேனன் முன்பு போலில்லை. கலகலப்பாக சிரிப்பதை முற்றிலும் குறைத்துவிட்டார். ஒரு பிரஸ்மீட்டுக்கு வந்திருந்தவரிடம், ஏன் எதையோ பறி கொடுத்தது போலவே இருக்கீங்க என்று கேள்வியே கேட்டுவிட்டார்கள் நிருபர்கள். நல்லவேளையாக சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். எனக்கு தமிழ் ஃபீல்டுல யாரும் பிரண்ட்ஸ் கிடையாது. மற்றவங்க மாதிரி…
dhanush siva
ஒரு நாளும் இல்லாத திருநாள்’ என்பார்கள் சில நாட்களை மட்டும்! அப்படியொரு திருநாள்தான் இந்த வருட பிறந்த நாள் தனுஷுக்கு! வேலையில்லா பட்டதாரி தாறுமாறான ஹிட். குறைந்த விலைக்கு தயாரிக்கப்பட்டு நிறைந்த விலைக்கு விற்கப்பட்ட படமும் கூட. மார்க்கெட்டில் தனுஷ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சந்தேகம் கிளப்பிய அத்தனை முகங்களுக்கும் கரும்புள்ளி பூசிய தனுஷ், தன் பிறந்த நாளை எவ்வளவு விமரிசையாக கொண்டாடியிருப்பார்! யெஸ்… அப்படிதான் கொண்டாடினார். திரையுலக…
Vijay-AR-Murugadoss
பார்க்க அமைதியாக இருந்தாலும், நண்பர்களுடன் கூடி விட்டால் பட்டாசு பொறிதான் விஜய். அவரால் கலகலவென்று சிரிக்கவும் தெரியும் என்பதை அவரது நட்பு வட்டத்திலிருக்கும் நடிகர்கள் இப்போதும் கமுக்கமாக சொல்லி கலகலப்பாவது தனிக்கதை. அப்படிதான் அவ்வப்போது தனது நண்பர்களுக்கு மட்டும் ரகசிய பார்ட்டி வைக்கும் வழக்கம் விஜய்க்கு இருக்கிறது. அண்மையில் அவர் ஒரு விருந்து வைத்தாராம். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 25 பேர். அதுவும் விஜய்யின் வட்டாரத்தில் நெருங்கிய பரிச்சயமானவர்களுக்கு…
music directors
தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், விஜய் ஆன்ட்டனி இம்மூவருக்குமான பார்வை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுதான் இப்போது ஊரே சேர்ந்து உற்று கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது! தெலுங்கை பொறுத்தவரை தேவி ஸ்ரீ பிரசாத்துதான் சூப்பர் மியூசிக் ஸ்டார். அங்கே இவர் உருட்டும் தட்டு முட்டு சப்தங்களுக்கு செவிகளை நேர்ந்து விட்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆளும் பார்க்க சுமாராக இருப்பதால், அங்கிருக்கும் நடிகைகளுக்கு இவர் மீது ஒரே கிரேஸ். அவருடன் இணைத்து கிசுகிசு…
all in all
பல மேடைகளில் பேசியாச்சு. ஆனால் யாரும் திருந்துவதாக இல்லை. ஆனால் பேசியவர்களே பேசியதை மறந்த கதை இந்த கோடம்பாக்கத்தில்தான் நிகழும். ஒரு காலத்தில் அஜீத் படம் பிளாப் ஆகிவிட்டால் விஜய் பட ரசிகர்கள் ட்ரீட் தருவார்கள். விஜய் படம் மொக்கையானால் அஜீத் ரசிகர்களுக்கு ஆனந்தம். பார்ட்டி, ட்ரிட் என்று அமர்க்களப்படுத்துவார்கள். ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டிருந்த வியாதி அப்படியே சம்பந்தப்பட்ட நடிகர்களையும் பிடித்து ஆட்டத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை சாயங்காலமே இப்படிப்பட்ட பார்ட்டிகளை…

all news