nithin satya

Pandigai Review
Chennai 28-2 Movie Review.
chennai-28-2-review
கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே தெரிஞ்சுருச்சு… இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல, ‘ராக்ஸ்’ ஆகப் போகிற விஷயம்.
thirudan-police-movie-Review
சிம்மக்குரலோன் சிவாஜி தன் நாபிக் கமலத்திலிருந்து வசனத்தை பீய்ச்சிய காலம் தொட்டே காக்கி சட்டை கதைகள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. லத்தியால் ஒத்தியெடுக்கிற கதைகளும் வந்ததுண்டு. லத்தியே பிய்த்துக் கொண்டு போகிற அளவுக்கு போட்டுத் தாக்கிய கதைகளும் உண்டு. ‘திருடன் போலீஸ்’ கூட போலீஸ் கதைதான். ஆனால் இதுவரை சொல்லப்படாத விதம். சொல்லப்படாத ரகம்! இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக்ராஜு யாரிடமும் பணியாற்றியதில்லையாம். முனியாண்டி கோவில்ல முட்டிபோட்டு உருண்டாலும் நம்புற…

all news