Nikki Galrani

Nerupuda Review
Neruppuda Review
Bothra Is The Reason For Lawrence Film Delay.
lawrance pothra
Lawrenece Gave Up Seven Crores-MSKS.
lawrance salay
LAWRANCE
Aadhi Waited For 8 Months.
maragatha-nanayam
கதையும் சம்பளமும் நேர்க்கோட்டில் இருந்தால் அதைவிட அதிர்ஷ்டம் வேறொன்றுமில்லை. நல்ல சம்பளம் வருதே என்பதற்காக மொக்கை கதையில் நடித்து, உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா ஆகி நிற்கும் ஹீரோக்கள், தமிழ்சினிமாவில் தடுக்கி விழுந்தால் கிடைப்பார்கள். இதோ- இந்த வாரம் திரைக்கு வந்திருக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தை ஆபாச குப்பை என்று வர்ணிக்கிறது ஊர். ஆனால் ‘யான்’ என்ற படத்தின் நஷ்டத்திற்காக இந்தப்படத்தில் ஓசியில் கூட்டு சேர்ந்திருக்கும் ஜீவா மாதிரி ஹீரோக்கள் இதற்கு…
Kadavul Irukan Kumaru-Review.
kadavul-irukkan-kumaru-review
ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி!
Sad News For GV Prakash Fans.
kik-postponed
‘நாட்ல பணப்புழக்கம் அவ்ளோ நல்லாவா இருக்கு?’ என்று வியக்கிற அளவுக்கு போய் விட்டது கடந்த ரெண்டு நாட்களின் நிலைமை. ஐநூறு ரூபாய் தாள்களை கொத்தாக வைத்துக் கொண்டு விசிறியபடியே போஸ் கொடுத்தார் ஒருவர். கடலை உருண்டை மடித்துக் கொடுக்கப்பட்ட தாள்… அட, ஆயிரம் ரூவா தாள். இப்படி சமூகவலைதள குசும்பர்களின் கையில் சிக்கிக் கொண்டு பாடாய் பட்டது ஆயிரமும் ஐநூறும்!
kadavul-irukkan-kumaru
‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை, திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்திருந்தார்.
kik
இனி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்தாலும், அதை கிழியாமல் சிதையாமல் வாங்க வேண்டும் என்றால் கோர்ட் தடை, குழாயடி சண்டை, குண்டாந்தடி பஞ்சாயத்து என்று எல்லாவற்றையும் மீட் பண்ணினால்தான் முடியும் போலிருக்கிறது. அப்படியொரு அபாயம் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கும் வந்தது. கடைசியில் யார் வென்றது?
gvprakashkumar
ஆளுதான் அங்குசம் மாதிரி… தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் யானைக்கு போடுவது மாதிரி தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தன. அதற்கப்புறம் வந்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் கூட தயாரிப்பாளரின் பாக்கெட்டுக்கு பங்கம் வைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவர் நடித்து விரைவில் திரைக்கு வரப்போகும் கடவுள் இருக்கான் குமாரு படத்தை எம்.ஜி.முறையில்…
Velainu Vandhutta Vellaikaaran | Papparamittai Promo Video Song
Velainu Vandhutta Vellaikaaran – Promo Video Song

all news