Nedunalvaadai

Nedunalvaadai - Audio Launch (27)
“நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 50 பேர்களும் சேர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது புதுமையாக…
Vishal Betrayed The Heroine.
 
vishal-escape
‘நெடுநல்வாடை’ படத்தின் ஹீரோயின் அதிதி, இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. அதாவது அப்படத்தின் இயக்குனருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவில்லை. “நானிருக்கேன்… டோண்ட் வொர்ரி” என்று கூறி, பஞ்சாயத்துக்கு நாள் குறித்த விஷாலும், என்ன பிரஷ்ஷரோ? ஆளே வராமல் ஒதுங்கிக் கொள்ள, மறுபடியும் கரண்ட் கம்பியில் சிக்கிய காக்கா போலாகிவிட்டார் அதிதி.
adhithi-nedunal-vaadai
சில தினங்களுக்கு முன் ‘நடு ரோட்டில் அடி உதை! இயக்குனர் செயலால் தற்கொலைக்கு முயன்ற ஹீரோயின்!’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதன் லிங்க் – http://newtamilcinema.com/young-heroine-torches-by-cinema-director/ அதில் இயக்குனரின் பெயரை குறிப்பிடாமல் எழுதியிருந்தோம். தற்போது நான்தான் அந்த இயக்குனர் என்று கூறியிருக்கும் செல்வகண்ணன் தனது தரப்பிலான விளக்கத்தை மீடியாக்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த விளக்கம் கீழே- செல்வகண்ணன் ஆகிய நான் திரைத்துறையில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இயக்குநர்கள்…
Director proposed to young heroine.
 
aththi
சினிமாவுக்கு வரும் இளம் பெண்கள் ‘ஐயோ பாவம்…’ என்கிற கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாவது ஹீரோயின் அதிதி என்றால், “ஆமாங்க ஆமாம்..” என அழுத்தமாக ஆமோதிக்கும் கோடம்பாக்கம். கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருக்கிறார் அதிதி. காரணம், அவர் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனர்தான் என்கிறது ஊர் உலகம். பின்னணியில் நடந்தது என்ன? விசாரித்தால், காதில் விழுகிற தகவல்களில் அவ்வளவு நாராசம். நெடுநல்வாடை, பட்டதாரி…

all news