nayanthara

Vignesh shivan turns into hero because of surya and ajith.
 
vignesh sivan turns a hero because of ajith and surya.  
Vigneshsivan-Nayanthara
சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே? அஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம்…
ajith no answer nayanthara lover takes new root.
 
kushpoo invites sneha to tv serial.
 
Nayan-Surya-VigneshSivan
‘நானும் ரவுடிதான்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தாலும், இந்த நிமிஷம் வரைக்கும் எந்தக் கிளை எனக்கு சொந்தம்ணே தெரியலேப்பா… என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இத்தனைக்கும் சரக்குள்ள இயக்குனர் என்று இன்டஸ்ட்ரியில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் கண்டிப்பாக விக்னேஷ் சிவனுக்கும் இடம் இருக்கிறது. நடுவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாகவும் ஒரு பேச்சிருந்தது. என்ன காரணத்தாலோ, அந்த திட்டம் பற்றிய பேச்சே இப்போது இல்லை. நடுவில்…
Sneha in Tv Serial
அரசியலில் கூட சினிமா இல்லாமல் போய்விடும். ஆனால் சினிமாக்காரர்களிடம் அரசியல் இல்லாமலிருக்காது. நடிகை ராதிகாவின் சாம்ராஜ்யத்தை சன் டி.வி யிலிருந்து அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்கிற நிலைமை, ஐயோ பாவம் அரசியலால் ஒழிந்தது. ஒரு காலத்தில் மட்டுமல்ல, அண்மைக்காலம் வரைக்கும் கூட, சன் தொலைக்காட்சியின் தரமிக்க படைப்புகளில் ஒன்றாக விளங்கியது ராடன் டி.வி யின் சீரியல்கள். யாரை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்போம். ராடன் விஷயத்தில் நோ காம்ப்ரமைஸ் என்றுதான் இருந்தது…
nayanthara supports amma awards.
Nayanthara-AIADMK
‘வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் பொதுஜனம், அதுவே நடிகைகள் என்றால், நார் நார் நாராக கிழிந்தாலும் சரி. கிட்ட சென்று பார்த்துவிட வேண்டும் என்று கூட்டம் கூட்டமாய் குவிவது கோலிவுட்டின் ‘லாப’க்கேடு! அதிலும் சமீபத்தில் ஒரு ஊருக்கு நகைக்கடை திறக்கப் போன நயன்தாராவுக்கு குவிந்த கூட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட…
Vignesh Sivan Ajith
அஜீத் விஜய் மாதிரியான பெரிய நடிகர்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தால் போதும்! கையில் பரம் பைசா இல்லாவிட்டாலும், அந்த பரமாத்வுக்கே சவால் விடலாம்! “படத்தை நம்ம பேனர்ல எடுக்கலாம்… அதுக்கு இஷ்டமில்லயா? மொத்த படத்துக்கும் நானே பைனான்ஸ் தர்றேன்” என்று வரிசையில் நின்று வாழை இலை விருந்து வைக்கும் ஒரு கூட்டம். நார் இல்லாமலே இப்படி பூ கட்டலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பலர், “அண்ணே… தலைவா… கடவுளே… தெய்வமே…”…
Hotel Nayanthara
நடிகர் நடிகைகள் வந்து போகிற ஓட்டல்கள் என்றால், அதன் டேரிஃப்பில் ரிசர்வ் பேங்க் நெடி அடிக்கும்! பெரும் தொகையை பில்லாக போட்டு தில்லாக கல்லா கட்டுவார்கள். “அவங்களே வந்து தங்குறாங்கன்னா அப்புறம் என்னய்யா அந்தஸ்து வேணும்?” இப்படிதான் இருக்கிறது பயனாளிகளின் மனசு! ஆனால் நடிகைகளை தங்க வைப்பதால் இருக்கிற அவஸ்தை, சம்பந்தப்பட்டவர்களுக்குதானே தெரியும்? சென்னை வடபழனியில் இருக்கும் அந்த நட்சத்திர ஓட்டலில் ஒரு நடிகை தங்கினார். (அவர் இறந்துவிட்டதால் பெயர்…
Thirunaal Review
காபிக்கு பேர் போன கும்பகோணத்தில் நடக்கும் கதை. ஆனால் காபி வாசனைக்கு பதில் ஒரே ரத்த வாசனை! கதையே ரவுடிகளை பற்றியது என்பதால், ஏ பாசிட்டிவ்-ல் ஆரம்பித்து இசட் நெகட்டிவ் வரைக்கும் ரத்தக்குளியல் நடத்துகிறார் ஹீரோ. சட்டையிலிருந்து பிளேடை உதட்டாலேயே உருவி, அதை புரோட்டா மெல்லுவதை போல மென்று எதிராளி முகத்தில் துப்பி ஓட வைக்கும் ‘ஷார்ப்’பான ரவுடி ஜீவா. இவருக்கு வரும் காதலும், சோதனையும்தான் முழு படம். கதை…
ஜீவா நயன்தாரா நடித்த திருநாள்  படம் பற்றி இசையமைப்பாளர் தேவா!
Irumugan-Vikram
விக்ரம் நடித்த சமீபத்திய படங்கள் ரசிகனை சோர்வடைய வைத்திருக்கும் நேரத்தில், “கட்டபுள்ள…. இப்படியே இருந்தா தேற மாட்டே” என்று அவரே அவருக்கு புத்தி சொல்லிக் கொண்டு நடிக்க வந்த படம் இருமுகன். அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர்தான் இப்படத்தின் இயக்குனர். “எனக்கு நேற்றிரவு 3 மணி வரைக்கும் இவ்விழாவை எண்ணித் தூக்கமே வரவில்லை, பதற்றத்தைவிட எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம். என் ஒவ்வொரு படம் செய்யும் போது அது ரசிகர்களாகிய…
Selvi-Nayanthara
படத்தில் நயன்தாரா இருந்தால் போதும், அவர் ஒரியா, உகாண்டா நாட்டு மொழிகளில் நடித்திருந்தால் கூட நம்மூருக்கு டப்பிங் அடித்து கல்லா கட்டும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நால்மொழி நாயகியான அவரை நம்பி இன்னொரு படம் வரப்போகிறது. படத்தின் பெயர் செல்வி. இப்படம் ஆந்திராவில் பாகுபங்காரம் என்ற பெயரில் தயாராகியிருக்கிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியிடப் போகிறார்களாம். தமிழில் இப்படத்தை பத்ரகாளி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. மொழி மாற்றத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறார்…
Irumugan Movie Stills 003
selvi
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தெலுங்கில் “ பாகுபங்காராம் “ என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக தமிழில் உருவாகிறது.…
Nayanthara-Gopi
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது! “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்” என்று கண்ணீர் மல்க போராடிய மிஸ்டர் கோபி, ஒரு தலித்! அவர் சார்ந்த சமூகத்தினர் பலர் இன்று பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்களே… அப்போது ஒருவர் கூட கோபி பக்கம் இல்லை. முருகதாசா,…
Nayanthara-Phone calls
ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’ என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்களாம் உதவி இயக்குனர்கள். இவர்களாவது பரவாயில்லை. அதையும் தாண்டி அலட்டுகிறார்களாம் நயன்தாராவின் உதவியாளர்கள். ஸ்பாட்டில் யாராவது சத்தமாக தும்மினால் கூட, ‘யோவ்… மூக்கை வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டியா? மேடத்துக்கு டிஸ்ட்ரப்…
vigneshsivan-dhanush
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் வந்தாலும் வந்தது. அதில் வரும் ‘புஸ்பா புருஷன்’ கேரக்டர் மக்கள் மத்தியில் செம ஹைப் ஆகிக்கிடக்கிறது. அந்த கேரக்டரில் நடித்த சூரியை தமிழ்சினிமாவிலிருக்கும் ஒரு இயக்குனருக்கு நிகராக்கியதுடன், அந்த இயக்குனரின் இமேஜை கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதள சண்டாளர்கள். இவர் புஸ்பா புருஷன் என்றால், புஸ்பா யாராம்? வேறு யார்… நயன்தாராதான். (ஓ… புரிஞ்சுருச்சு) விக்னேஷ் சிவனை இப்படி பெயின்ட் அடித்து பட்டி…
Page 5 of 10« First...34567...10...Last »