nayanthara

queen
கங்கணா ரனவத் நடித்த ‘குயின்’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. அதற்கப்புறம் அந்த படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி. தென்னகத்திலிருந்து கிளம்பிப் போய், பெரிய சூட்கேஸாக கொடுத்து, குயினின் ரைட்ஸை வாங்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன். குயின் ரயிலேறி வந்தாலும் சரி, பிளைட் ஏறி வந்தாலும் சரி, தமிழகத்தில் கால் வைத்த பின்பு ராணிதானே? ‘ராணி’ என்ற பெயரிலேயே இந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறார் தியாகராஜன். தமிழ்,…
nayan
எல்லா சங்கங்களும் கையில் வைத்திருக்கிற ஆயுதம் எதுவென்றால் ரெட்! ஒத்துழைப்பு தரலேன்னா ஒரு வேலையும் தர மாட்டோம் என்கிற இந்த ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு மத யானைகளை கூட, மந்திகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடங்கி, அஞ்சி, சொன்ன கருத்தை சொன்ன வேகத்தில் வாபஸ் வாங்கிக் கொண்டவர்கள்தான் அதிகம். சொல்றதை கேட்கிறேன் என்று சரண்டர் ஆனவர்கள் அதைவிட அதிகம். ஆனால் நயன்தாராவிடம் அதெல்லாம் செல்லுபடியாகலையே என்று அதிர்ந்து போயிருக்கிறது தெலுங்கு…
nayan-tattoo
பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து குதுகலப்படலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் மனதளவில் இந்த காதலை நொறுவையில் போட்டு நசுக்கி நாளாச்சு. இனிமேல் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார் பிரபுதேவா. மறுபடியும் அவரை நினைக்கறதா?…
karuthu
ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே என்று கவலைப்பட்டார்கள். அறிக்கை வெளியிட்டார்கள். ஆவேசப்பட்டார்கள். குறிப்பாக அமீர், பாலாஜி சக்திவேல், சசி, செல்வமணி, விக்ரமன் போன்றவர்கள், ‘அந்த படத்தில் ஒன்றும் குறையிருப்பதாக தெரியவில்லையே?’ என்றெல்லாம் கூறியபோது நம்ம இனத்துக்கே இப்படி நாக்கு குளறுதே என்று…
trisha
‘அவ கூட சேர்ந்தே? உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது? மகளை தனியாகவோ அல்லது தோழிகளுடனோ ஃபாரினுக்கெல்லாம் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக இங்கே டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் கூட த்ரிஷாவின் மம்மிக்கு இப்படியொரு டயலாக் தேவைப்படவில்லை.…
Nayanthara-action
இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலித்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஆக்ஷனுக்கு தாவி விடலாம் என்று நினைத்து வந்தார் நயன்தாரா. பூ ஒன்று புயலானது என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர் வைத்து சக நடிகைகள் நகை நகை என்று நகைத்தாலும், தினந்தோறும் ஆக்ஷன் பயிற்சியாளரை வரவழைத்து ஆ… ஊ… என கத்துவதை அவர் நிறுத்தியபாடில்லை. எல்லாம் கஹானிக்கு முன்… அப்படத்தில் கொஞ்சம் ஆக்ஷனுக்கும் வேலை இருந்தது. அதையே பிள்ளையார் குத்தாக போட்டு தனது…
Arya, Nayanthara in Raja Rani Movie Latest Stills
வரவர கல்யாண பத்திரிகையை புரட்டினால் கூட அதிலும் ஆர்யா-நயன்தாரா காதல் செய்தி இடம் பெற்றிருக்குமோ என்று அதிர்கிற அளவுக்கு மலர்ச்சியான நயன்தாராவை அலர்ஜியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா. நேற்று நடந்த இரண்டாம் உலகம் படத்தின் பிரஸ்மீட்டில் உங்களுக்கு பிடித்த நடிகை யாரென்று கேட்ட பிரஸ்சிடம், நயன்தாரா என்று ஆணித்தரமாக பதிலளித்தார் ஆர்யா. இத்தனைக்கும் இவரது பக்கத்தில் அனுஷ்கா இருந்தார். அப்படியிருந்தும் அவர் நயன்தாரா பெயரை சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது?…
Page 13 of 13« First...910111213

all news