natraj

Pongu Movie stills 002
Enkita Mothathey Movie Review.
engitta mothathey movie review
vijay-puli
வந்தமா? நடிச்சமா? போனமா? என்றில்லாமல் தன்னை சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கிற ஒருவர்தான் நல்ல ஹீரோவாக வர முடியும். விஜய்யும் அஜீத்தும் இந்தளவுக்கு முதலிடத்தில் இருக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. கவனிக்காத மற்ற மற்ற ஹீரோக்களுக்குதான் சனி சங்கட திசையில்! தற்போது விஜய் நடித்து வரும் புலி பட ஷுட்டிங்கில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான விஷயம் இது. இந்த படத்திற்கு நட்டி என்கிற நட்ராஜ்தான்…
blade
சமீபத்தில் ‘சத்யம்’ திரையரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்தார் சதுரங்க வேட்டை நட்ராஜ். இவர் பெயரை சொல்லும் போதெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்தது. இவர் பேச எழுந்தால் பயங்கர கைத்தட்டல்! ஒரு கேமிராமேன் ஹீரோவாக நடிப்பதையே பொறுத்துக் கொள்ள முடியாத தொழில் முறை ஹீரோக்களால். இவர் சதுரங்க வேட்டை மூலம் வெற்றிப்பட ஹீரோவானதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதுவும், இப்படி பொது நிகழ்ச்சிகளில் மொத்த கைத்தட்டல்களையும் அள்ளிக்…
Katham-Katham
நட்டி என்கிற நட்டிக்குமாரை தமிழ்சினிமா வெட்டிக்குமாராக பார்த்த காலம் போயே போச்! சதுரங்க வேட்டைக்கு பிறகு அவரை ஆள் வைத்து துக்கியாவது கால்ஷீட் பெற்றுவிட துடிக்கிறார்கள் முன்னணி தயாரிப்பாளர்கள். இயக்குனர்களும் அவரை ரவுண்டு கட்டி வருகிறார்கள். மனுஷன் சிக்கினால்தானே? அடுத்து விஜய் நடிக்க சிம்புதேவன் இயக்கவிருக்கும் மாரீசன் படத்தின் ஒளிப்பதிவாளர் நம்ம நட்டிதான்! ஆள் பார்ப்பதற்கு அரை ரஜினி மாதிரி இருக்கிறார். மேனரிசங்களும் அப்படியே! இதுதான் நட்டியின் நைலக்ஸ் அட்ராக்ஷ்ன்.…

all news