narendra modi

Vishal Plans To Meet Prime Minister-Jallikattu Issue.
vishal letter to pm
Kodambakkam Heroes Take New Route For Black Money.
euro in kodambakkam
The Big Twist-Everything Is Drama With Gautami-Kamal Fans Angry.
gautami-rj
Acham Yenbathu Madamayada Review.
 
aym-review
காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்…
Modi Affects Simbu and Goutham Vasudev Menon.
simbu-manjima-mohan
சிம்பு கவுதம் இணைந்து வழங்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’, இளசுகளின் மனங்களில் இப்பவும் எவர்கிரீன்தான். இந்த கூட்டணியின் மறு வருகைக்காக காத்திருந்த அத்தனை பேருக்கும் பஸ்சை பத்தே வினாடியில் தவறவிட்ட அதிர்ச்சி! இருக்காதா பின்னே?
Dhanush Aishwarya New Confuison.
 
dhanush-and-ashwarya-rajini
ஆர்டினரி ஹீரோக்கள் கூட அல்டாப் ஹீரோக்களாக மாறுவதற்கு ஒரே வழி… ஆக்ஷன்தான்! விதவிதமான கேரக்டர்களில் நடித்து, தியேட்டரையே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளிக்க விட்டாலும், அவரது சம்பளம் ஏறுவது எப்போது தெரியுமா? அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகுதான்.
rajinikanth becomes the governor.
 
rajinikanth-modi
சூரியன் மாதிரி ரஜினி ஒரே இடத்தில்தான் நிற்கிறார். சுற்றி வருகிற கோள்கள்தான் சூடு கிளப்பி வருகின்றன. காவிரி பிரச்சனை, விக்னேஷ் தற்கொலை, ராம்குமாரின் மர்ம மரணம் என்று தமிழ்நாடே மூச்சு முட்டிக்கிடக்கிற நேரத்தில்தான், சைட்ல ஒரு லாரியை ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது கோடம்பாக்கம். ரஜினி பேமிலி பற்றி, வாரம் ஒரு நியூஸ் வர வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. போன வாரம் ஐஸ்வர்யாவுக்கு ஐ.நா மன்றத்தின் பெண்கள் நல்லெண்ண…
rajini speaks to modi for cauvery issue actor parthiban idea.
 
rajinikanth
இன்னும் எத்தனை காலத்திற்குதான் அவரை உலுக்குவார்களோ? இவ்வளவு கலவரத்திலும், மறக்காமல் ரஜினியின் போஸ்டரில் தீ வைக்கிறான் ஒரு கன்னட வெறியன். அந்தளவுக்கு அவருக்கும் எதிர்ப்பு இருக்கிறது கர்நாடகத்தில்! இங்கோ அவரை இன்னும் இன்னும் குத்திக் கொண்டேயிருக்கிறது ஊர் உலகம்! கிட்டதட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் உப்பை தின்று, தமிழ் காற்றை சுவாசித்து, தமிழ் தண்ணீர் குடித்து, தமிழனாகவே மாறிவிட்ட அவரை இன்னும் எதை சொல்லி உரசிப் பார்க்குமோ தமிழகம்? “என்…
nadigarhalin
கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா. நடந்தது நல்லவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்குமா? அதுதான் இப்போது நாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். வீடியோவை காண்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=0hMLIcvLX_E
J.j
அம்மாவின் பக்தர்களை மட்டுமல்ல… அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல… ஆயிரக்கணக்கான நடுநிலையாளர்களை மட்டுமல்ல… அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அந்த தீர்ப்பு. உணவு போட்ட அன்னலட்சுமியாக அவரை பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த தீர்ப்பு, சாப்பாட்டில் விழுந்த கரப்பான் பூச்சியை போல அருவறுப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்! சிறைக்கு போகும் முதல் நாள்தான் அந்த சிறப்பு மிக்க திட்டத்தை அறிவித்துவிட்டு போனார் ஜெயலலிதா. இனி தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் வெறும் 190 க்கு…
seenu ramasamy
கடந்த சில தினங்களாகவே கொதிக்கும் கொப்பரையாக இருக்கிறது கோடம்பாக்கம். ஒட்டுமொத்த சென்னையையும் ‘வை-ஃபை’ என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இன்டர்நெட் வசதி செய்து தரும் நோக்கத்தோடு விஞ்ஞான உலகத்திற்கு மக்களை அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பெங்களூரில் தற்போது அப்படியொரு வசதி இருக்கிறது. எல்லாம் இணைய சேவைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையினால் அமைந்த லட்சியம். பிரதமர் நரேந்திர மோடியும் கூட, தனது உரைகளில் எல்லாம்…
vijai-lika moble
‘…ங்ணா, இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கேன். இந்த நேரத்துல இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்றது? தேவையில்லாம வம்புல மாட்டி விட்றாதீங்க’ என்று சமீபத்தில் தன்னை சந்தித்த பிரபல வார இதழ் நிருபர் ஒருவரிடம் அலறிய விஜய், அவர் கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கும் மட்டும் பதில் சொல்லி அந்த சந்திப்பை நிறைவு செய்தாராம். அந்த பேட்டியும் ஏதோ காமா சோமா என்கிற லெவலில்தான் வெளிவந்திருக்கிறது. அந்தளவுக்கு எல்லா…