namo Narayanan

enga amma rani review
namonarayanan
‘நாடோடிகள்’ படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர் வைத்திடும் விளம்பரப்பிரியர் பாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன். அண்மையில் வந்துள்ள ‘கொம்பன்’ படம் வரை சுமார் 20 படங்கள் நடித்து இருக்கிறார். அவரது முகத்தில் தெரிவது வில்லத்தனமா, குறும்பா, அப்பாவித்தனமா, பாசமா என்று கணிக்கவே முடியாது அப்படி ஒரு முகவெட்டு அவருக்கு. அந்த நமோநாராயணனுடன் ஒரு சந்திப்பு! ‘ நாடோடிகள்’ உங்கள் முதல்படம். அதற்கு முன் உங்களின்…