namitha

POTTU (201)
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – செந்தில் / ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ் இசை…
Gayathiri Mother Fight With Kamal-BigBoss Twist !!!
Big boss kayathri
The Truth About Oviya/Namitha The Poison.
Namitha Bigboss
Amy Jackson Joins In Tamilnadu Politics|Shankar|2.0 Team Shocks.
amy jacson
beerangipuram
பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிராவல் ஆனதையே ஒரு படமாக எடுத்தால் கூட, 100 நாளைக்கு ஓடும் போலிருக்கும்! அவ்வளவு அவஸ்தைப்பட்டு சென்னைக்கு வந்தது ஒரு சினிமாக்குழு. (எல்லாம் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் நடத்தும் ஆர்ப்பாட்டம், மற்றும் பந்த் பஞ்சாயத்துகள்தான்) இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவர்கள் எடுக்கப் போகும் படமே கூட, ‘ரோட் சைட் மூவி’ என்று சொல்லப்படும் டிராவல் பட வரிசையில் அமைந்ததுதான்! சஞ்சாரி விஜய் என்ற கன்னட ஹீரோ நடிக்கவிருக்கும்…
Namitha-AIADMK
இந்த தேர்தலில் நமீதாவின் சுற்றுப்பயணம் இல்லாத குறையை இன்னும் கூட ஜீரணிக்க முடியாமல் தினந்தோறும் தண்ணீருக்கு பதிலாக சோடா குடித்தே ஆற்றிக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு தமிழனும். இந்த தேர்தல் போனாலென்ன, அடுத்த தேர்தலுக்கு இருக்கு கச்சேரி… என்ற நல்ல மனசுடன் தேர்தல் முடிவை உன்னிப்பாக கவனித்து உவகையின் உச்சிக்கே போயிருக்கிறார் நமீதா. (இவ்வளவு ஆர்வமாக இருந்த நமீதாவுக்கு, ஐயகோ சென்னையில் ஓட்டே இல்லையாம். அதனால்தான் அவரால் வாக்கு சாவடிக்கும் வர…
Namitha-politics
கடந்த சில வருஷங்களாகவே பொன்னாடைகளையும் பொதுக்கூட்டங்களையும் பற்றியே கனவில் களவாடி, நிஜத்தில் மனம் கூடிக் கிடந்த நமீதாவுக்கு அடிச்சுதுடா சான்ஸ்! யெஸ்… அவர் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளப் போகிறார். திருச்சியில் பிரசாரத்திற்கு வரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் இணைவார் என்கிறது தகவல்கள். ஆனால் அவரிடம் இருந்து இது சம்பந்தமான அறிவிப்பு ஏதும் இல்லை. தகவலை உறுதிப்படுத்த இயலாவிட்டாலும், நமக்கு கிடைத்த தகவல்களின் படி இன்றிலிருந்து இரட்டை…
suresh kamachi
​”​பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கள் குறுந்தகட்டைநடிகை நமீதா வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். விழாவில் நடிகர் பாண்டியராஜன்…
namitha-pottu
பட்டுன்னு பட்டுன்னு முடிவெடுக்கக் கூடாது என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு பல படங்களை தள்ளிப் போட்டு வந்த நமீதாவை, பொட்டு பொட்டென்று முடிவெடுக்க வைத்திருக்கிறார் டைரக்டர் வடிவுடையான். ஒரு காலத்தில் சதைக்கு ஸ்கோப் உள்ள ஐட்டமாக தேடிப்போன நமீதாவை, முதன் முறையாக கதைக்குள் இழுத்து வைத்துக் கொண்ட வடிவுடையானை பாராட்டுவதா? காத்திருந்த நமீதாவை பாராட்டுவதா? (படம் தியேட்டருக்கு வரட்டும்… பார்த்துட்டு கூட பாராட்டிக்கலாம்) பொட்டு என்ற பெயரில், முடிகயிறு தாயத்து…
2016 predictions
ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங்…
tharkappu
தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டாக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க் ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே…
namitha-slim
எண்ணி இருபது நாள்தான் இருக்கும்! அன்றிலிருந்தே ஒரு புது முடிவுக்கு வந்திருக்கிறார் நமீதா. ஹன்ட்ரட் கேஜி காம்பவுண்ட் சுவராக இருந்த நமீதா, அண்மைக்காலமாக சிக்ஸ்ட்டி கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டார். எல்லாம் ஆயுர்வேதம் செய்த மாயம்! இவரது வியத்தகு உடல் குறைப்பை கண்டு முன்னணி நடிகைகளே மெர்சலாகிக் கிடக்கிறார்கள். காமாசோமா படங்களில் தலை(?) காட்டுவதில்லை என்கிற முடிவையும் உடனுக்குடன் எடுத்திருக்கும் அவர், கடைத் திறப்பு கொள்கையில் மட்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல்…
slim namitha
நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்பமுடியாமலேயே பார்க்கிறார்கள்.காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை. இதுபற்றிய அனுபவத்தை நடிகை நமீதா பத்திரிகையாளர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டார். இதற்கான சந்திப்பு நிகழ்ச்சியில் நமீதா பேசும் போது ‘ என் எடைஅதிகமாகிக்கொண்டே இருந்தது. படவாய்ப்புகளும் குறைந்து விட்டன. நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளானேன்.இதுபற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும்…
anushka01
‘மிஸ்டர் பிரமாண்டம்’ என்பார்கள் டைரக்டர் ஷங்கரை. தான் எடுக்கிற படங்களால் அந்த நற்பெயர் அவருக்கு. ஆனால் ஒரு நடிகையாக இருந்தும், உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தும், உடற்பயிற்சிகள் மேற்கொண்டும், நாளுக்கு நாள் மிஸ் பிரமாண்டம் ஆகிக் கொண்டிருக்கிறார் நமீதா. அவரென்ன செய்வார்…. பாவம்? பாழாய் போன அந்த தைராய்டுதான் காரணமாம். இருந்தாலும் மீண்டும் உடல் இளைத்து சிக்கென்றாகி இதே தமிழ்நாட்டில் சிக் நமீதா என்ற பெயருடன் வலம் வராமல் விடமாட்டேன் என்று கடும்…
namitha-selvakumar
தான் கலந்து கொள்கிற எல்லா திறப்பு விழாக்களையும் ‘சிறப்பு’ விழாக்களாக்கிவிட்டு போவது நல்ல மனசுக்காரி நமீதாவின் வழக்கம்! வெறும் நடிகை என்பதோடு நின்று விடாமல் வர்த்தக துறையிலும் வளமான தொழிலபதிபராகிக் கொண்டிருக்கிறார் அவர். வளரும் தொழிலதிபர், கல்வியாளர், கற்பிப்பாளர் என்று பல்வேறு தளங்களில் பறந்து கொண்டிருக்கும் இளைஞரான செல்வகுமார், KSK Technologies என்ற புதிய நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். ஒரு தொழிலதிபரோட மனசு இன்னொரு தொழிலபதிருக்குதான் தெரியும் என்று கூட இந்த…
namitha
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சேலம் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தார் நமீதா. அவரை தொட்டுப்பார்க்கும் ஆசையோடு குவிந்த கூட்டம், அப்படியே ஆர்ப்பரித்து மேடையை நோக்கி முன்னேற, ‘சடபுடா’ சப்தத்துடன் சரிந்தது மேடை. நல்லவேளையாக அங்கு நின்றிருந்த நமீதாவை காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள் விழா குழுவினர். இப்படி சென்ற இடமெல்லாம் பூகம்பம், நின்ற இடமெல்லாம் நில நடுக்கம் என்று புகழோடு விளங்கும் நமீதா, போகாத நிகழ்ச்சி…
namitha-accident
ரெட்டியப்பட்டி சுவாமிகள் என்றொருவர் இருந்தார். அவரது பக்தர்கள் இப்போதும் ஊர் ஊராக அவரது புகழ் பரப்பி வருகிறார்கள். பக்தி மணம் கமழும் ரெட்டியப்பட்டியில் கால் வைத்தவுடனேயே நாட்டு மக்களுக்கு ஒரு படு பயங்கர ‘வைப்ரஷன்’ ஏற்படுத்திவிட்டார் நமீதா. ரெட்டியப்பட்டிக்கும் நமீதாவுக்கும் ஆன்மீகத்திற்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் இறைவனின் திருவிளையாடல் அன்றி வேறென்ன? நாமக்கல் அருகே இருக்கிறது இந்த ரெட்டியப்பட்டி. (சாமியார் அங்க பொறக்கலப்பா என்கிற வரலாற்று தகவல்களை…

all news