naanum rowdythan

VigneshSivan Forces Surya-Controversy.
surya
Vijaysethupathi Quits Vadachennai-Truth Revealed.
vijaysethupathi-vada-chennai
Yuvan Joins With Nayanthara-The New Twist.
 
nayan-with-yuvan
AM Ratnam Producing Vijaysethupathy.
vigneshsivan-nayanthara
ஒருவழியாக சூர்யாவின் காம்பவுன்டுக்குள் கமுக்கமாக செட்டில் ஆகிவிட்டார் விக்னேஷ் சிவன். இந்த இடத்தை பிடிக்க அவர் பட்ட பாடு… ஹப்பப்பாவ்…! ஆனால் ‘நானும் ரவுடிதான்’+படம் வந்த சில நாட்களுக்குள்ளேயே ஒரு நல்ல முன் பணம் கொடுத்து தனது கம்பெனிக்கு படம் செய்து தர அழைத்தவர் ஏ.எம்.ரத்னம். விஜய் சேதுபதி நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்பாடு.
Nayanthara gives tension to am ratnam.
 
nayanthara-amrathnam
‘நானும் ரவுடிதான்’ திரைக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே அந்த டீமை கொத்தி விட நினைத்தார் ஏ.எம்.ரத்னம்! அஜீத் இவரை கழற்றி விட்ட நேரம் அது. மார்க்கெட்டில் ஸ்டடியாக கால் ஊன்றிவிட்ட ரத்னத்திற்கு, இந்த டீம் அப்படியே கிடைத்ததில் அலாதி ஆனந்தம். ஆனால் கேப்டன் ஆஃப் த ஷிப் விக்னேஷ் சிவன் அல்ல, நயன்தாராதான் என்பதை நிரூபித்தது ஜோடி. தன் காதலர் விக்னேஷிடம் சொல்லி, ஏ.எம்.ரத்னம் படத்தை தள்ளிப் போட வைத்துவிட்டு…
ajith no answer nayanthara lover takes new root.
 
Nayan-Surya-VigneshSivan
‘நானும் ரவுடிதான்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தாலும், இந்த நிமிஷம் வரைக்கும் எந்தக் கிளை எனக்கு சொந்தம்ணே தெரியலேப்பா… என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இத்தனைக்கும் சரக்குள்ள இயக்குனர் என்று இன்டஸ்ட்ரியில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் கண்டிப்பாக விக்னேஷ் சிவனுக்கும் இடம் இருக்கிறது. நடுவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாகவும் ஒரு பேச்சிருந்தது. என்ன காரணத்தாலோ, அந்த திட்டம் பற்றிய பேச்சே இப்போது இல்லை. நடுவில்…
Anirudh Music
நாபிக் கமலத்திலிருந்து ‘நைய்யோ புய்யோ’ என்று கத்தி கதறுவதுதான் பாட்டு என்றாகிவிட்ட பிறகு, யாரு வாசிச்சா என்ன? பேமஸ்சா இருந்தா போதும். அதை வச்சு ஆடியோ கம்பெனியில் அக்ரிமென்ட் போட்டா போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது சினிமாவுலகம். அதிலும் அனிருத் மார்க்கெட் அவ்ளோ பெரிய உசரத்திலிருக்கிறது. அவரே கிடைத்தால் வானளாவிய சவுகர்யம் என்று நினைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இத்தனைக்கும் நானும் ரவுடிதான் படத்தில் வந்த மாதிரி அற்புதமான மெலடிகளையும் அவரால் உருவாக்க…
Nayanthara-Phone calls
ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’ என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்களாம் உதவி இயக்குனர்கள். இவர்களாவது பரவாயில்லை. அதையும் தாண்டி அலட்டுகிறார்களாம் நயன்தாராவின் உதவியாளர்கள். ஸ்பாட்டில் யாராவது சத்தமாக தும்மினால் கூட, ‘யோவ்… மூக்கை வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டியா? மேடத்துக்கு டிஸ்ட்ரப்…
Vijaysethupathi-dhanush
“அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்க வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமில்லீங்க!” தனுஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ சிவகார்த்திகேயன்தான்! “இருந்தாலும் எங்க கம்பெனியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல இருக்கிறது பெருமைதான். சந்தோஷம்தான்” என்றார் தனுஷ். இருவருக்கும் நடுவில் லேசாக புகைச்சல் என்ற செய்தியை இன்னும் கொஞ்சம் புகை போட்டு உறுதியாக்கியது அந்த பதில். நல்லவிஷயம். அதற்கப்புறம் அவர் முகத்தில் வந்த அந்த சந்தேகம் சரியா,…
aniruth
ஜி.வி.பிரகாஷ் ஹிட்டடித்ததிலிருந்து அனிருத் மனசில் ஒரு அன்டர் கவர் ஆபரேஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. “நாமளும் ஹீரோவாகலாமே?” என்பதுதான் அது. கொஞ்சம் கரணம் தப்பியிருந்தால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அனிருத் ஹீரோவாகியிருப்பார். என்னவோ கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் செய்த பூர்வ புண்ணியத்தால், தப்பித்தது தலை. நழுவியது நழுவட்டும். நல்ல வாய்ப்பு வரும்போது அமுக்கலாம் என்று ஒதுங்கி நிற்கும் அனிருத், தன் நட்பு வட்டாரத்தை சினிமாவுக்குள் இழுத்து…
Thangamey Video Song
Vijaysethupathi-nalan
ஏழாவது மாடியிலிருந்து விழுந்தாலும், பஞ்சு மெத்தையில்தான் விழுந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்தே வி.சே வுக்கு நேரம் விசேஷமாக இல்லை. தொட்டதெல்லாம் தோல்வி. பற்பசை கூட பர்னால் என்றாகிவிட்டது நிலைமை! அந்த நேரத்தில்தான் நானும் ரவுடிதான் வந்து அவரது முந்தைய தோல்விகளை பேட்ச் போட்டு மூடி, அதன் மேல் பிரமாதமான ரோடும் போட்டுக் கொடுத்திருக்கிறது. ரவுடியில்ல. ஆனா ரவுடி மாதிரி என்ற கேரக்டரில் அப்படியே நடித்து அப்படியொரு பேர்…
NRD-Heros copy
பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது. (அப்படியிருந்தும் அந்த படத்திற்கு ஒரு பெரிய வெற்றி விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. அது ஏன்? என்பதை தனியாக இன்னொரு செய்தியில் சொல்வோம்) தனி ஒருவனுக்கு சற்றும் குறையாத வெற்றியை தந்திருக்கிறார் ‘நானும்…
nrd-nayanthara
சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே? என்று சக ஹீரோக்கள் விக்னேஷ் சிவனின் காதல் குறித்து கடுப்படித்தாலும், சிவதாண்டவத்தில் தனி முத்திரை பதித்துவிட்டார் அவர். யெஸ்… நானும் ரவுடிதான் தியேட்டர்களில் கோலாகல ஹிட்டாகிவிட்டது. ஒரு தேர்ந்த சமையல்காரரின் கைப்பக்குவத்துடன் உருவாகியிருக்கிறது படம். சிரிப்பு, சென்ட்டிமென்ட், ஆக்ஷன், பரபரப்பு, காதல், என்று சுற்றி சுற்றி பிரமிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ். ஆச்சர்யம் நம்பர் ஒன்று, இந்த படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா, ‘மொழி’…
Page 1 of 212