mym gopi

unnamed (19)
பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தார் நடிகர் மைம் கோபி. மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ரவுண்ட் டேபிள் பேட்ரிக் இதற்காக மைம் கோபியுடன் இணைந்து இதை செய்துள்ளார். ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து…
mym karthi
மெட்ராஸ் படத்தில் கார்த்தி யாரை வியந்தாரோ இல்லையோ? படத்தில் பங்காற்றிய மைம் கோபியை பற்றி அவர் பேசாத மேடையில்லை. பேசா நாடகம் மூலம் ஏராளமான கருத்துக்களை மக்களிடையே பேசி வருபவர்தான் இந்த மைம் கோபி. அப்படிப்பட்டவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் என்றால் கார்த்தி வராமலிருப்பாரா? வந்து கலந்து கொண்டதோடு மீண்டும் ஒரு முறை கோபியை புகழும் மேடையாக்கிக் கொண்டார் அதை. யாரிந்த கோபி? “G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர்தான்…

all news