music composer

No Body Speaks In Tamil-Soundarya Rajinikanth Condition.
 
santhosh-narayanan-01
GV prakash Well Bonded With Vijay.
vijay-gvp
AR rahman Turns Into Film Director.
Andra Hates Anirudh.
ar-rahman
aniruth-music-director
Vijaysethupathy Gives Money To GV Prakash.
vijaysethupathi-gv-prakash
யார் கழுவிக் கழுவி ஊற்றினாலும் சரி. ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சியை பின்னாலிருந்து இழுக்கவே முடியாது! ஏனென்றால் மனிதர் அப்படியொரு லைன் அப்பில் இருக்கிறார்.
Yuvan Gives Shock To Kodambakkam.
Simbu Attacks GV Prakash.
yuvan-shankar-raja
இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு மயங்கிக் கிடந்தது இளைஞர்கள் கூட்டம். அதெல்லாம் ஒரு காலம்.
Santhnam Anirudh Cold War.
 
santhanam-aniruth
‘ஆளுதான் ஒல்லி. பாட்டெல்லாம் படு பயங்கர கில்லி’ என்று இளசுகள் கூட்டம் அனிருத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவர் கணக்கில் ஓவர் லோடு பணம்! (இதுல பழைய ஆயிரம் நோட்டும் ஐநூறு நோட்டும் எத்தனை இருக்கோ?) வளர்த்து விட்டவர்கள் இப்பவும் தருகிற சொற்ப பணத்தை வாங்கிக் கொள்கிற பெருந்தன்மையும், புதுசாக வருகிற கம்பெனிகளிடம் அடித்து பிடுங்குகிற ஆவேசமும் இல்லாத மனிதராக இருக்கிறார் அனிருத்.
gvprakashkumar
ஆளுதான் அங்குசம் மாதிரி… தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் யானைக்கு போடுவது மாதிரி தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தன. அதற்கப்புறம் வந்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் கூட தயாரிப்பாளரின் பாக்கெட்டுக்கு பங்கம் வைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவர் நடித்து விரைவில் திரைக்கு வரப்போகும் கடவுள் இருக்கான் குமாரு படத்தை எம்.ஜி.முறையில்…
Vijay Antony The Great Man.
 
vijayantony
இந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி! புகார்கள் விறுவிறு… என்ற தலைப்பில் கடந்த 21 ந் தேதி ஒரு பதிவை நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். http://newtamilcinema.com/vijay-antony-disrespect-for-religion/ சென்னையில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவர் பேஸ்புக்கில் எழுதியிருந்த கடிதம்தான் அது. (நமது சொந்த சரக்கல்ல) எப்படியோ… இத்தனை நாட்கள் கழித்தாவது அவரது பார்வைக்கு அது போனதே…! மனிதர் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டார். நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சைத்தான் படத்தின்…
Santhosh Narayanan- Music
நாலு ஸ்டெப் ஏறிட்டா போதும்… ஏறி வந்த அந்த மூணு ஸ்டெப்பையும் முட்டாளாக்கியே தீருவது என்று நடந்து கொள்கிற ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் சந்தோஷ் நாராயணன் போட்டோவையாவது குளோஸ் அப்பில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். மனிதர் இப்போதெல்லாம் அப்படிதான் என்று கவலை கொள்கிறது கலையுலகம். அட… அதை கூட மன்னிச்சிடலாம்ங்க… அவரை சந்திக்க முயற்சி செய்யணும்னா கூட முகலிவாக்கம் ஏரியாவுல இருக்கிற முட்டு சந்து, தட்டுக்கூடையிலெல்லாம் பூந்து புறப்பட…
Sasikumar-loss
கொழுத்த சாயங்காலத்தில் இருக்கிறார் சசிகுமார். அதற்கப்புறம் கும்மிருட்டுதான் என்று தெரிந்தே விளக்கை தேடி வரும் அவருக்கு கிடைக்கப் போவது அமாவாசையா, பவுர்ணமியா என்பதை அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு செய்யும். தாரை தப்பட்டையில் சன்னாசியாக வந்து சங்கடம் தந்த சசி, அதற்கப்புறம் வெற்றி வேல் மூலம் கொடுத்தது கிண்ணம் நிறைய விளக்கெண்ணையை! அந்த படம் ஹிட்டு ஹிட்டு என்று பொய் செய்தியை பரப்பிய அவரது சிஷ்யர்களுக்கு இப்போது ஒரு விஷயம் விளங்காமல்…
Page 1 of 212