muruganandham

Kadhanayagan Movie Review.
Kadhanayakan Review
Vishnu Vishal
sasikumar
சிரிப்பு நடிகை தேவதர்ஷினி, விட்டால் கே.பி.சுந்தராம்பாள் லெவலுக்கு ஆன்மீக ரெக்கார்டை அலற விடுவார் போலிருந்தது. ‘திருமுருகாற்றுப்படையில் என்ன சொல்லியிருக்குன்னா…?’ என்று அவர் காட்டிய மேற்கொள்கள் எல்லாம் மூணு வேளையும் பட்டை போடுகிறவர்களால் கூட முடியாத சமாச்சாரம்! ‘முருகாற்றுப்படை’ படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு ஆன்மீக அவதாரியானார் தேவ்ஸ்! ‘படத்தின் டைரக்டர் பேரு முருகானந்தம். ஹீரோவோட பேரு சரவணன். ஒளிப்பதிவாளர் பேரு செந்தில் குமார். ஸ்டன்ட் இயக்குனர் பேரு ஆறுபடை முருகன். அவ்வளவு…

all news