mottai Rajendran

அடிச்சு துவைச்சுட்டாய்ங்க! ஹரஹர மகாதேவி விமர்சனம்
RJ Balaji
Veerasivaji Movie Review.
 
veera-sivaji-review
Gaana Bala Melts-Ambulance Anthem.
 
gana-bala
‘சைவக் கோமாளி’ என்றொரு படம். தரணியிடம் பல படங்களில் பணியாற்றிய சுரேஷ் சீதாராம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஹீரோ? நம்ம மொட்டை ராஜேந்திரன்! “இந்தப்படத்தில் ஒரு காட்சி கூட சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது போல இருக்காது” என்று அதிரடியான விஷயத்தை சொல்லி பத்திரிகையாளர் சந்திப்பை ஆரம்பித்து வைத்தார் சுரேஷ் சீதாராம். அதை நிரூபிப்பது போல இருந்தது கானா பாலாவின் பேச்சு.
Vadivelu Scolded Soori-Kathisandai Shooting.
vadivelu-soori
வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
Mottai
நாய்க்கறி தின்கிற நாகலாந்திலேயே கூட, இவ்வளவு ‘வள் வள்’கள் இருக்குமா தெரியவில்லை. ஆனால் ட்விட்டரை திறந்தால் இரு வேறு ஹீரோக்களின் அதி தீவிர ரசிகர்கள் வெட்டு ஒண்ணு, துண்டு நாலு என்கிற ரேஞ்சுக்கு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். படிப்பதற்கு ஏதுவாகவும், சாதுவாகவும் சில பல ட்விட்டுகள் இருந்தாலும், பெரும்பாலான ட்விட்டுகள் அநாகரீகத்தின் உச்சம். பெண்கள் அந்த ட்விட்டுகளை எட்டிக் கூட பார்க்க முடியாது என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது இந்த…
dhil review new
பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு உருகணும்… பிக்காஸ்? ஏன்னா அவரு இப்போ ஹீரோப்பா ஹீரோ! ‘நான் ஹீரோவாயிட்டேன்’ என்று அவர் அறிவித்தபோது, அந்த தில்லுக்காக திட்டு வாங்கியவர், இந்த படத்தில் அந்த பணியை செவ்வனே செய்து துட்டு வாங்கியிருக்கியிருக்கிறார்.…
peigal
மறுபடியும் ஒரு பேய்க்கதை…. என்றுதான் இந்த நியூசை எழுதவே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ‘அப்படியெல்லாம் ஆரம்பிச்சிங்கன்னா ஏமாந்து போயிருவீங்க… ஏன்னா இதுக்கு முன்னாடி ஆயிரம் பேய் படங்கள் வந்திருந்தாலும், நாங்க உருவாக்கிட்டு இருக்கிற இந்த ‘பேய்கள் ஜாக்கிரதை’ நீங்க யூகிக்க முடியாத படமா இருக்கும். பத்தோடு பதினொன்னு… அத்தோட இது ஒண்ணுன்னு நீங்க படம் பார்த்த பிறகு சொல்லவே மாட்டீங்க’! -தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக பேச ஆரம்பிக்கிறார் டைரக்டர்…
palakad madhavan-review
மாசக் கடைசி, மளிகைப் பிரச்சனை, உருப்படாத கணவன், உழைக்கும் மனைவி என்று நடுத்தர வர்க்கத்தின் கதைகளையெல்லாம் பழைய பேப்பர் காரரிடம் எடைக்குப் போட்டு விட்டு பார்ஷ் லவ், பழசான லவ், பயங்கர பேய் என்று ஒரே ஏரியாவில் சுற்றி சுற்றி வருகிறது தமிழ்சினிமா. ‘கொஞ்சம் ஏழை நடுத்தர மக்களோட வாழ்க்கையையும் எட்டிப்பாருங்கப்பா…’ என்று கை நீட்டி அழைக்கிறார் விவேக். குந்தாங்குறையா உட்கார்ந்து சிரிக்கவும், பொத்தாம் பொதுவா கவலைப்படுறதுக்குமான படம்தான் இந்த…

all news