monika

Kattapava Kaanum Movie Review.
kattappava kanom review
monika-islam
கடந்த ஒரு வாரமாகவே பிரஸ்சை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் அழகி மோனிகா. ஆனால் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போனாலும், ஏன்? எதுக்காக பார்க்கணும்? முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்? என்று நெருங்கி கேட்ட சிலரிடம் மட்டும், ‘நாலு வருஷமா பொறுத்துட்டேன். இன்னும் நாலு நாள் பொறுக்க மாட்டேனா? மெதுவாவே பார்த்துக்குறேன். எல்லா வேலையும் முடிச்சுட்டு வாங்க’ என்று கூறிக் கொண்டிருந்தார். எப்படியோ… அந்த சந்திப்பு இன்று நிகழ்ந்துவிட்டது. சந்திப்புதான் லேட்டே…