Mohan Raja

Santhanam
சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பே தனது ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார் ‘வேலைக்காரன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திடீரென குறுக்கே புகுந்தார் சந்தானம். தனது ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தையும் அதே நாளில் வெளியிடுவதாக அறிவித்தார். சிவகார்த்திகேயனை பிடிக்காத ஒரு கூட்டம் இவருக்கு பின்னால் இயங்கிக் கொண்டிருக்க, உரலுக்குள் தலையை விட்ட மாதிரி அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறாராம் மிஸ்டர் சாண்டல். ஏன்? தொடர் ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சிவாவுடன் மோதினால், சந்தானத்தின் முனை…
Nayanthara
தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு அவ்வளவு மரியாதை. அதற்கு காரணமும் இருந்தது. தனி ஒருவன் படத்தில் நயன்தாராவை அழகாக காட்டவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. இனி மோகன் ராஜா படமே வேண்டாம் என்கிற அளவுக்கு கோபமாக இருந்தார் அவர். ஆனால் தன்னுடன் நயன்தாரா நடிக்க வேண்டும்…
Sivakarthikeyan
‘அட… உங்க தலைப்புல தீய வைக்க’ என்று அதிர்ச்சி வருகிறதல்லவா? அந்த அதிர்ச்சி இனிமேல் ரங்கநாதன் தெரு வியாபாரிகளுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் சிவகார்த்திகேயன் சொன்னது சினிமாவில் நடிப்பது பற்றியல்ல. விளம்பரங்களில் நடிப்பது பற்றி. தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலர், எக்ஸ்ட்ரா துட்டு பார்த்து வருவதே விளம்பர படங்களில்தான். அதுவும் தமிழ் ஹீரோ யாருமே வாங்காத பெருத்த சம்பளத்தை போத்தீஸ் விளம்பரத்திற்காக வாங்கினார் கமல். நான்கு நாட்கள் கால்ஷீட். பத்து…
velaikkaran stills001
Sivakarthikeyan Image Damaged !!
Sivakarthikeyan Velaikkaran
Mersal Vs Velaikaran | Diwali Treats?
Sivakarthikeyan Vijay
Velaikkaran – Official Teaser
Velaikaran Story Revealed | Sivakarthikeyan.
Velaikaran story
venkatesh narayanan thani oruvan
Nayanthara Injured In Accident.
nayanthara accident
JayamRavi-boologam
தோளுக்கு மேல் வளர்ந்தாலும், ஜெயம் ரவியை தொட்டில் பிள்ளையாகதான் டீல் பண்ணுகிறது அவரது பேமிலி. பெற்றோர் பேச்சு கேட்காத பிள்ளைகளெல்லாம் என்ன கதியாகிக் கிடக்கிறது என்பதை தினந்தோறும் செய்தித்தாள் படித்து அறிந்து கொள்கிற ஜெயம் ரவியும், ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்றே நடை போட்டு வருகிறார். இப்பவும் அவருக்காக கதை கேட்பதும், முடிவு செய்வதும் அவரது அப்பா எடிட்டர் மோகன்தான்! ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என்று…
thanioruvan-review
தியேட்டருக்குள் குளோஸ் அப்பில் என்ட்ரி கொடுத்து வாயெல்லாம் எச்சில் தெறிக்க, “தக்காளி… நான் தனியாளுதான். ஆனா ராணுவம்ம்ம்’” என்று ஹீரோ பல்லை கடித்தால் அது பேரரசு படம்! அதே ஹீரோ வெகு யதார்த்தமாக தனது எமோஷன்ஸ் காட்டினால் மோகன் ராஜா படம் என்று வருங்காலம் வகுத்துக் கொள்ளும்! இந்த ‘தனியொருவன்’, டைரக்டர் மோகன் ராஜாவை ஆக்ஷன் இயக்குனர்கள் வரிசையில் இணைக்கிறது! ஜோரா ஒருமுறை கைதட்டுங்கோ! படம் என்னாவொரு விறுவிறுப்பு? ‘உன்…
thani oruvan
ஒரு அசத்தலான போலீஸ் கதையை உருவாக்கியாச்சு. நெட்டுக் குத்தா வளர்ந்து வெட்டுக் குத்துக்கும் பொருந்துற மாதிரி ஆக்ஷன் ஹீரோ கிடைச்சா அலேக்தான்! கண்களை கண்ட இடத்திற்கும் அலைய விடவில்லை டைரக்டர். கையிலேயே டெபிட் கார்டு இருக்கும் போது பக்கத்துவீட்ல தலையை சொறிவானேன்…? சட்டென்று தன் தம்பியையே படத்தின் ஹீரோவாக்கிவிட்டார் ஜெயம் ராஜா. (அரே படீஸ்… இனி அவர் மோகன் ராஜாவாம்) வழக்கம் போல இந்த முறையும் என் தம்பிகிட்ட கதை…

all news