MLA

thankarpachan
MLA post Ruined Friendship-Karunas sad.
karunaasmla
கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்… கருணாஸ் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். நல்ல நேரத்திலும் ஒரு கெட்ட நேரம்… அவரது முன்னாள் நண்பர்கள் பலர் எதிரியாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, சமயம் பார்த்து அவர் மண்டையை உடைக்கவும் கிளம்பிவிட்டார்கள். அப்படி என்னதான் பிரச்சனை?
Pazha Karuppaiya
‘வாலு போயி கத்தி வந்துச்சு டும் டும்’ என்றாக்குவார்கள் போலிருக்கிறது பழ.கருப்பையாவின் கோபத்தை! அதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பழ.கருப்பையாதான் மீடியாவின் தற்போதைய மெது பக்கோடா. எந்த சேனலை திருப்பினாலும் அவரது தெள்ளந் தெளிவான பேட்டிதான் வருகிறது. சமயங்களில் அவர் கோபப்படுவதை கூட மனம் நிறைய ரசிக்க முடிகிறது. தமிழ்சினிமாவின் பாரம்பரியமான தயாரிப்பாளர்களில் ஒருவர், இசைஞானி இளையராஜாவின் குட் புக்கில் இருப்பவர், ஆகச்சிறந்த படைப்பாளி, அற்புதமான பேச்சாளி, என்று அவருக்கான அலங்காரங்கள்…
Rajini-Pazhakaruppaiya
கலைஞர் தோளில் கைபோட்டுக் கொள்வார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே வந்து ‘இரட்டை இலைக்குதான் ஓட்டு போட்டேன்’ என்பார். இப்படி ‘புயல் வரும் நேரத்தில் பூச்செண்டு கொடுப்பான் பாபா..’வாகி திடீர் திக் திக் கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் திடீர் ஹீரோவாகி நிற்கும் அப்புச்சிக்கு (அப்படிதான் அழைக்கிறார்கள் பழ.கருப்பையாவை) போன் அடித்து ஆறுதல் கூறி அடுத்த இன்னிங்சை ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. கடந்த ஒரு…
actress-roja
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது அரசியலுக்குதான் சர்வ பொருத்தம். அதை நிரூபித்திருக்கிறது இந்த கத்தி வெட்டு சம்பவம். அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னட படவுலகில் கொண்டாடப்பட்ட நடிகை ரோஜாவுக்கு நடந்திருப்பதுதான் ஐயோடா ஐயோடா. தமிழ்சினிமாவில் அடிக்கடி காட்டப்படும் ஆந்திர வில்லன்கள் அசப்பிலும் நிசத்திலும் வந்து ரோஜாவின் மணிக்கட்டில் ஒரே போடாக கீறி, பெரும் ரத்த வெள்ளத்தை உருவாக்கிவிட்டார்கள். இதனால் ஆந்திராவின் பல பகுதிகள் அல்லோகலம் அலங்கோலம்! நம்ம ரோஜாவுக்கே…

all news