michel rayappan

Simbu Confused With AAA.
SIMBU STR
AAA Shooting In Bangkok | But Simbu Atrocity With Heroines.
str
Simbu Escapes By God’s Grace.
str-aaa
Rowdies Try To Attack Simbu-Police Filed Case.
AAA simbu
Thamanna Used Simbu This time.
 
simbu-tjhamanna
வாங்குறது முதியோர் தொகைதான் என்பதை உணராத ஹீரோயின்களும், கொடுக்கறது பென்ஷன்தான் என்பதை அறியாத தயாரிப்பாளர்களும் இருக்கும் வரை, தமன்னா மாதிரியான பேரிளம் பெண்களுக்கு கொண்டாட்டம்தான்! தமன்னாவின் முடிந்து போன மார்க்கெட்டை, மறுபடியும் புதுப்பித்த பெருமை பாகுபலிக்கே உண்டு. அந்தப்படத்தின் கேமிரா வொர்க்கும், இறைக்கப்பட்ட கோடிகளும், தமன்னாவை தேவைக்கு அதிகமாகவே தேவதை ஆக்கிவிட்டது. அதுவரைக்கும் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருந்த தன் சம்பளத்தை கோடிக்கும் தாண்டி உயர்த்தினார் அவர். அதற்கப்புறமும் அவர் படங்கள்…
Good Simbu
ஒரு பிளாஷ்பேக் அடிக்காமல் இந்த செய்திக்குள் வர முடியாது. வரவும் கூடாது. ஒருமுறை ரஜினியை பழம்பெரும் நடிகை மனோரமா கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஐயோ பாவம்… சொந்த விஷயம் ஒன்றுக்காக அப்படி செய்ய வேண்டியதாக இருந்தது அவருக்கு. அதற்கப்புறம் சினிமா இயக்குனர்கள் மனோரமாவை மெல்ல ஒதுக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு படமே இல்லை. இந்த நிலையில்தான் ‘நான் பழசையெல்லாம் மறந்துட்டேன்’ என்று உலகத்திற்கு சொல்லும் விதத்தில், மனோரமாவை…
STR-AAA-Song
அருள்மிகு கோணி ஊசி சித்தராகி, கோக்குமாக்கு பாடல்களாக பாடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவர் எப்போதெல்லாம் பாடல்கள் வெளியிடுகிறாரோ, அப்போதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு சளி பிடிக்கிறது. பலமாக இருமுகிறது. தாய்குலங்கள் பொங்கியெழுந்து சிம்புவுக்கு ‘பொங்கல்’ வைக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்காக சிம்பு தன் சீரிய பாட்டுப் பணியை விட்டு ஒழிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அவர் பீப் பாடல் ஒன்றை பாடி, அது வெளிவந்து ஒரு வாரம் வரைக்கும் வானொலி, டி.வி.…
STR-AAA
பலத்த மேக மூட்டங்களை கடந்து ஒருவழியாக டேக் ஆஃப் ஆகிவிட்டது சிம்புவின் ட்ரிப்பிள் ஏ! (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) ஹிப்பி தலை, அடர்ந்த தாடி, எய்ட்டீஸ்களை நினைவூட்டும் பெல்பாட்டம் என்று எக்குத்தப்பான கெட்டப்பில் இருக்கும் சிம்புவின் புகைப்படங்களும் வெளியாகிவிட்டன. இதற்கப்புறம் உப்பு மிளகாய் புளி கலப்பதெல்லாம் சிம்புவின் நேரம் தவறாமையில்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த படம் குறித்த மிக முக்கியமான தகவல் ஒன்றும் கசிகிறது. அதுவும் சிம்புவின் ஐடியா…
Simbu-GVPrakash
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்திற்கு பிறகு, ‘நானும் ஹீரோதான்…’ என்று கான்பிடன்ட்டாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷின் இன்றைய நிலைமை? கொக்கு தலையில் வெண்ணை இல்லை… வெறும் சுண்ணாம்பாகிவிட்டது. அந்த கதையை இன்னொரு செய்தியாக வைத்துக் கொள்வோம். இப்போது இவருக்கும் சிம்புவுக்கும் என்ன பிரச்சனை? அதை பார்க்கலாம். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தை த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் அல்லவா? இந்த படம் முடிவாகும் முன்பே,…
Trisha Simbu
அன்பே ஆருயிரே படத்தில் நீங்க எனக்கு அம்மாவா நடிக்கணும் என்று எஸ்.ஜே.சூர்யா, அந்த காலத்து அழகி தேவயானியிடம் கேட்டபோது, அவர் தன் மனம் கவர்ந்த மணாளன் ராஜகுமாரனிடம் சொல்லி உதைப்பேன் என்று மிரட்டி கூட இருக்கலாம். ஆனால் “கதையை சொல்லுங்க. கன்வின்ஸ் ஆனா பார்க்கலாம்” என்றார். அதற்கப்புறம் அவரே அந்த கேரக்டரில் நடித்தார் என்பது சோழர் கால கல்வெட்டு சொல்லும் கதை. அப்படியே காலம் திரும்புகிறது. ஆனால் தேவயானி அளவுக்கு…
thamanna-jeeva
கோடிட்ட இடத்தை நிரப்பியே தீருவது என்று ரீ என்ட்ரி அடித்திருக்கிறார் போலிருக்கிறது! தமன்னாவின் வேகம் சக ஹீரோயின்களின் இதய சூட்டை இன்னும் இன்னும் ஹீட்டாக்கி வருகிறது. பின்னே என்னவாம்? தமிழ்சினிமாவில் டாப்பில் இருந்த நேரத்திலேயே திடீரென காணாமல் போனார் தமன்னா. வா… வா… என்று இங்கிருந்து அழைப்புகள் போனாலும், எல்லா அழைப்புகளும் பூமராங் போல திரும்பி வந்ததுதான் சந்தேகம். எப்படியோ? அவரை மீண்டும் அழைத்து வந்தது பாகுபலி. அது டப்பிங்…
Miruthan Ravi
மிரு+தன்=மிருதன்! அதாவது மிருகத்தில் பாதியும், மனிதன் என்பதில் பாதியும் கலந்தால் மிருதன்! இந்த தலைப்பை டைரக்டருக்கு சொன்னதே இப்படத்தில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கிதானாம். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோ. அவருக்கு ஜோடி லட்சுமிமேனன். டிராபிக் போலீஸ்காரராக ஜெயம் ரவியும், டாக்டராக லட்சுமிமேனனும் நடித்திருக்கிறார்கள். இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி முடிச்சுப் போட்டு டூயட் வரைக்கும் போனாரோ டைரக்டர் சக்தி சவுந்தர்ராஜன்? அவருக்கே வெளிச்சம். “இதுவரைக்கும்…
eetireview
குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி! அப்படியொரு வித்தியாசமான வியாதியுள்ள ஒருவனுக்கு ஊரிலிருக்கிற ‘உலக்கை வெட்டு’ ஆசாமிகள் எதிரியாய் வந்தால் என்னாவான்? இந்த ஒரு வரிக் கதைக்குள் தன் முகவரியை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி அரசு! வரும்போதே அருவாளோட வந்தாலும், குங்குமம் வச்சு ‘குலவை’ பாட்றோம்ணே… பின்னிட்டீங்க! என்னமோ ஒரு இங்கிலீஷ் பெயரெல்லாம் வைத்து ஒரு வியாதியை பற்றி ஆரம்பத்தில் பேசிக் கொண்டேயிருக்கிறது…
eeti sridivya
இந்த விஷயத்தை ஸ்ரீதிவ்யா மட்டும் கேட்டிருந்தால், செத்துப்போன ஆயாவையெல்லாம் கூட அழைத்து வந்து சண்டையில் இறங்கியிருப்பார். பட்… நம்ம வாயாலதான் அவர் கேட்கணும்னு இருக்கோ என்னவோ? ஈட்டி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அவர். இந்த படத்திற்கு ஹீரோயின் செலக்ட் பண்ண வேண்டும் என்று இறங்கிய டைரக்டர் ரவி அரசு, யார் யாரையோ மனசில் வச்சு ஸ்கெட்ச் பண்ணிக் கொண்டிருக்க, அவரது நெருக்கமான சினிமா நண்பர்கள் “ஸ்ரீதிவ்யா ஆப்ட்டா…
Eeti-Adharva
இந்த கதையை வேறு எந்த ஹீரோவிடம் சொல்லியிருந்தாலும், டைரக்டரிடமும், புரட்யூசரிடமும், “நீங்க பேசிகிட்டே இருங்க… இந்தா வந்துர்றேன்” என்று கிளம்பி கிழக்கு ஆப்பிரிக்காவுக்கே ஓடியிருப்பார். ஏனென்றால், ஒரு மெலுக்கான மென் டச் ஹீரோவை அதிர அதிர பயிற்சி கொடுத்து நிஜமாகவே ‘அத்தலட்டிக்’ ஆக்குவதென்பது டைரக்டருக்கும் சரி, சம்பந்தப்பட்ட அந்த ஹீரோவுக்கும் சரி… முள்ளை வச்சு பல்லு விளக்குறதுக்கு சமம்! அப்படியொரு ரிஸ்க்கான கேரக்டரை செம துணிச்சலாக அட்டர்ன் பண்ணியிருக்கிறார் அதர்வா.…
Page 1 of 212