Meera kadhiravan

vidiyal raju All
dhanshika
‘விழித்திரு’ என்ற படத்தை மீரா கதிரவன் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படமும் அவர் இயக்கியதுதான். முந்தைய படம் போலல்லாது இந்த படத்தை முழுவேக கமர்ஷியல் படமாக்கியிருக்கிறாராம் அவர். திரையிடப்பட்ட டி.ராஜேந்தர் பாடல் ஒன்றே அந்த கருத்துக்கு ‘ஆமாம் சாமி’ போட்டது. அப்படியொரு குத்து அது. சமீபத்தில் நடந்த இந்த பாடல் வெளியீட்டு விழாவில்தான் தன் பங்குக்கு ஒரு சண்டையை மூட்டிவிட்டு கிளம்பினார் தன்ஷிகா. பேராண்மை, அரவான்…

all news