mansooraligan

Guleybagavali-Review
ரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம். குலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா என்று அலைந்திருந்தால் ஐயோ பாவம்… மாஸ்டரின் மார்க்கெட்டில் மரியாதைக்கு ‘டேமேஜ்’ இல்லாமலிருந்திருக்கும். வெள்ளைக்காரனிடம் கொள்ளையடித்த வைரத்தையெல்லாம் ஓரிடத்தில் புதைத்து வைத்திருக்கிற தாத்தா ஒருவரின் வாரிசுதான் மதுசூதனன். சாகிற தருவாயில் உண்மையை சொல்லிவிட்டு…
Rajini-Lawrance
ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தூங்க விடாமல் அடித்திருக்கிறது என்பதில் துளி ‘டவுட்’ இல்லை! ‘எங்களுக்கு ரஜினியை கண்டு பயம் இல்லை’ என்று மாறி மாறி முந்திரிக்கொட்டையாக பதிலளிக்கும் லட்சணமே சொல்லிவிடுகிறது அவர்களின் அச்சத்தை! இன்று தமிழ்நாட்டில் ரஜினி ரசிகர்கள் இல்லாத கிராமமே இல்லை என்கிற அளவுக்கு காற்று போல சூழ்ந்திருக்கிறார் ரஜினி. வீட்டுக்கொரு ஓட்டு என்கிற அளவுக்கு கூட அவரால் முன்னேற முடியும். ஆனால்…
Konjam Konjam Review
Mansoor Letter To AjithKumar.
Mansooraligan
Kamal’s Big Boss Killing Cinema-Mansoor Alikhan !!
Sakundhalavin kadhalan025
MansoorAlikhan
“BAHUBALI 2 LON ORU PADAMA?”-MANSOOR NAKKAL.
“KEERTHI SURESH LAUNCHING WAX EXHIBITION”
Bahubali 2 Is A Worst Movie-Mansoor Ali Khan Open Talk.
mansooraligan
சசிகலா ஒரு பேய்! -பட விழாவில் ஆனந்தராஜ் பேச்சு. படக்குழுவினர் தர்ம சங்கடம்
seenu ramasamy generosity.
 
seenuramasami
கோடம்பாக்கத்தில் நடக்கும் அநேக ஆடியோ வெளியீட்டு விழாக்கள் வெறும் அக்கப்போருக்காகவே நடக்கிறதோ என்கிற அச்சத்தை மட்டுமே ஏற்படுத்தும். காய்கறி பிரச்சனையிலிருந்து, காஷ்மீர் பிரச்சனை வரைக்கும் பேசித் தொலைப்பார்கள். நடுநடுவே நம்ம படத்தை பற்றி ரெண்டு வரி பேசிட மாட்டாங்களா…? என்று படக்குழுவினரை ஏங்க வைக்கும் இந்த வி.ஐ.பிகள் அதை மட்டும் கரெக்டாக மறப்பார்கள்.
Unnodu Kaa Movie Review
ஒரே சாதிக்காரனுங்க உருண்டு புரண்டு சாவுற கதைகளை ஓராயிரம் முறை பார்த்துவிட்டது கோடம்பாக்கம். அப்படிப்பட்ட ‘அபாய’ அரிவாளை பஞ்சாமிர்த டப்பாவுக்குள் பதுக்கி வைத்த மாதிரி, இந்த படத்தில் வரும் வன்முறையும் சாதி ஆக்ரோஷமும், ஜஸ்ட் ஃபார் பன்! அப்புறமென்ன சிரிச்சுட்டு போங்க மகா ஜனங்களே… எதிரெதிர் வீட்டில் வசிக்கும் பிரபுவுக்கும் தென்னவனுக்கும் வாலிப வயசில் வாரிசுகள். ‘ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடுறாங்க’ என்றொரு செய்தி கேட்டு சந்தோஷப்படுகிற அந்த…
naanum rowdythan review
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு தயாரிப்பாளர் ‘பெக்கர்’ ஆக்கப்படுகிறார் என்கிற கோடம்பாக்கத்தின் கலெக்ஷ்ன் கோட்பாட்டை, தான் வளர்த்த ரவுடியை கொண்டு புரட்டியெடுக்க வந்திருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். இத…இத… இததான் எதிர்பார்த்தேன் என்று காத்திருந்தது மாதிரி விஜய் சேதுபதியும், நயன்தாராவும், பார்த்திபனும், ஆர்.ஜே.பாலாஜியும் நடித்திருப்பதால், “ரவுடி கையால் நமக்கும் ஒரு குத்து ப்ளீஸ்” என்று வரிசைகட்டி நிற்கிறார்கள் ரசிகர்கள். எவ்வளவு நாளாச்சு இப்படியொரு படம் பார்த்து! தன் மகன் விஜய் சேதுபதியை…
mansooraligan copy
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும் பொது இடங்களில் பேசி கைதட்டல் வாங்குவதும் நடிகர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே சில நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசி வரலாறு காணாத அளவுக்கு சிக்கலுக்குள்ளானார்கள். அதற்கப்புறம் புடிக்கலேன்னாலும் பொண்டாட்டி என்கிற நிலையில் இருப்பது அவர்கள்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். மனம் விட்டு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள். இந்த வரலாறெல்லாம் தெரிந்தே வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் மன்சூரலிகான். சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை…

all news