Maniratnam

Vikram New Way For His Son !!!
Vikram-son-Thruv
STR Maniratnam
Vijaysethupathi And Maniratnam Combination In Deal?
VijaySethupathi
pa ranjith rajini
“Heavy Police Protection For Rajinikanth” Why?
rajinikanth-gun
Maniratnam Missed The Chance Of Bahubali  Fame.
maniratnam ssrajamouli
Maniratnam Feeling For Bharathiraja.
manirathnam
“BHARATHIRAJA ILLAMA YARALAUM TAMILCINEMA KULLA VARAMUDIATHU”-MANIRATNAM.
“NEE PERU MATHU NON UNAKU CHANCE THARAN”-Mysskin Miratal.
Karthick Subburaj Is Rejected by Producers.
 
karthik-subburaj
பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே… நாம சும்மாயிருக்கலாமா? இந்தா வச்சுக்கோ ‘மனிதி’” என்று ஒரு புது வார்த்தையை கண்டு பிடித்து தன் பங்குக்கு இம்சை கொடுத்தார் பாட்டு எழுதிய சீட்டுக்கவி ஒருவர். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்த இம்சையால்,…
Gautham Karthik
ஒரு சில ஹீரோக்களின் ஆரம்பகால அமர்க்களங்களை மீண்டும் நினைத்தால், ‘அட… இந்த துண்டு பேட்டரியா ஆயிரம் வாட்ஸ் ஜெனரேட்டர் மாதிரி அலட்டுச்சு?’ என்ற எண்ணம்தான் வரும். அப்படியொரு துண்டு பேட்டரிதான் நம்ம கவுதம் கார்த்திக்! கடல் படத்தில் அவரை அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் அந்த அரை வினாடி டீசர் மறுபடியும் கிடைத்தால் போட்டுப் பாருங்களேன். அவ்வளவு கோபம் வரும். “முகத்தை முழுசா பார்க்கறதுக்குள்ள எதுக்குய்யா ஷட்டரை மூடுனே?” என்பது போலவே இருக்கும்.…
Suhasini manirathnam
‘மக்களோடு ஒட்டி ஒழுகல்’ என்ற தத்துவத்தின் நேர் எதிரி என்கிற பிம்பம் கொண்ட டைரக்டர் மணிரத்னத்தையே இந்த வெள்ளம், ‘வடிய’ வைத்துவிட்டது. இந்த வெள்ளத்தில் மக்களை பற்றி யோசிக்கும் ஏராளமான திரை பிரபலங்கள் போலவே ஓடோடி வந்துவிட்டார் அவரும், அவரது மனைவி சுஹாசினியும். நாம் என்ற இயக்கத்தின் கீழ் செயலாற்றி வரும் அவ்விருவரும், சுற்றம் சூழ இந்த வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் இயக்கத்தின் சார்பாக சென்னை…
barathiraja-karuthamma
“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை… ஆ ஹை…” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன்! எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே குடித்திருந்தார்கள். இரு குடிகாரர்களின் பேச்சை சற்றே தொலைவில் நின்று கேட்டு ரசிப்பதை விட சுவாரஸ்யமானது உலகத்தில் இல்லை. சில நேரங்களில் அதைவிட சுவாரஸ்யமாக இருக்கும் பல இலக்கியவாதிகளின் பேச்சும் அரசியல்வாதிகளின்…
maniratnam
எலி இளைச்சாலும் பல்லு ஸ்டிராங்குன்னு கடைசியா நிரூபிச்சிட்டார் மணிரத்னம். சமீபகாலமாக படு சறுக்கலில் இருந்த மணிரத்னத்தின் இமேஜ் மறுபடியும் எழுந்து நின்று விட்டது. எல்லாவற்றுக்கும் ஓ காதல் கண்மணி படத்தின் ஹிட்டுதான் காரணம். கஷ்டப்பட்டு காப்பாற்றிய அந்த இமேஜ் பைசா நகரத்து கோபுரமாக சாய்ந்துவிடாமல் காப்பாற்றுவதில் அக்கறை காட்ட வேண்டிய சூழலில் இருக்கிறார் அவர். இந்த நேரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம். இந்தியா…
Page 1 of 212

all news