Malaysia

enga amma rani review
Thaanu Supports Nassar Family.
 
nassar-thanu
சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு எதிராக களமாற்றியவர் தயாரிப்பாளர் தாணு என்பதை நினைத்துப் பார்ப்பதும் அப்படியொரு கஷ்டமில்லாத பிளாஷ்பேக்தான்!
superstar will sing on santhosh narayanan stage.
 
Santhosh Narayanan Live Concert
சூர்யா போட்ட பிள்ளையார் சுழி, அதற்கப்புறம் ரஜினி காம்பவுண்ட், தனுஷ் காம்பவுன்ட், விஜய் காம்பவுன்ட் என்று பரபர கிறுகிறுவென வேகம் பிடித்துவிட்டார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆணானப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானே தனக்கு பிடித்த யங் இசையமைப்பாளர்களில் ஒருவராக சந்தோஷ் நாராயணன் பெயரை சொல்லிவிட்டபின், கோழி கூடையில் தங்குமா? ரஹ்மான், இளையராஜா, யுவன் போல live கான்சர்ட் என்று வெளிநாடுகளுக்கு கிளம்ப திட்டம் போட்டுவிட்டார். குறைந்தது நான்கு பெரிய நாடுகளிலாவது இந்த லைவ்…
FMS_Ajith
அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு வறுத்துக் கொண்டிருக்கிறது. நிஜமா, பொய்யா என்று தெரியாமல் தடுமாறிப் போயிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் கோடம்பாக்கம் சொல்கிற கணக்கு, ஐங்கரன் கணக்கை ஐயோ பாவம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் வெளியான அஜீத்தின் வேதாளம் மலேசியாவில் 165…
Malaysia Surya
கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறவிருக்கும் ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’ என்ற நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை குறித்து பேசுவதற்காக சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக ஒரு செய்தி அந்த நாட்டில் பரவியிருக்கிறது. முன்னணி வெப்சைட்டுகளிலும் நாளிதழ்களிலும் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் “அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. என்னை பற்றி வரும் அவதூறு செய்திகளை யாரும் நம்ம வேண்டாம்” என்று மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சூர்யா. சூர்யாவின்…
Rajini-Kabbali
பூசணிக்காய் உடைச்சாச்சு. கபாலி முடிஞ்சாச்சு என்று கிட்டதட்ட அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியின் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் தேவலாம் என்று நினைத்தாராம் பா.ரஞ்சித். அப்புறமென்ன? தயங்கி, தடுமாறி, மெல்ல கலைப்புலி தாணுவிடம் விஷயத்தை சொல்ல, அப்படியே அது ரஜினியின் காதுக்கு போனதாம். அப்டியா? ஓ.கே என்றாராம் அவர். அப்புறமென்ன? ரஜினி மீண்டும் எந்திரனுக்குள் இணைந்து கொள்வதற்குள் மூன்று நாள் ஷுட்டிங்கை முழு மூச்சாக திட்டமிட ஆரம்பித்திருக்கிறார் பா.ரஞ்சித். மலேசியாவில் எடுக்கப்பட்ட…
pressmeet-rajini
மலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார். “மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அதேசமயத்தில் மிகுந்த வலியையும் கொடுக்கிறது. வலி என்னவென்றால் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுக்க முடியாதது தான். நடைமுறையில் அது சாத்தியம் இல்லாததால் என்னால் அதனை செய்ய முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். எனது ரசிகர்களிடம்…
Ka Ka Ka Po Movie Stills
க க க போ என்ற புதிய படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்விழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே இன்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவருகின்றனர். க க க போ படத்தை புதுமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் படபிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நாயகன் மரணமான…
modi rajini
கண்ண பரமாத்மா… காசி விஸ்வநாதா என்றெல்லாம் ரசிகர்கள் பரிபூரணமாக கொண்டாடினாலும், அரசியல்வாதிகளின் கணக்கு அதற்கெல்லாம் மேலானது. இந்த சூட்சுமம் அறியாதவரா ரஜினி? அதனாலேயே ஒரு அரசு சார்ந்த சந்திப்பை அப்படி அப்படியே தவிர்த்துவிட்டு மலேசியாவை விட்டு கிளம்பவிருப்பதாக தகவல் கசிகிறது. அது தொடர்பான விரிவான சுவாரஸ்யம் இதோ- கடந்த சில வாரங்களாகவே ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. ரஜினி போய் இறங்கியதிலிருந்தே மாய பூமியாகிவிட்டது மலேசியா. திரும்புகிற இடமெல்லாம்…
Rajni
திறந்த வேனில் ஊர்வலம் போவதும், தினந்தோறும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுமாக மலேசியாவை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினி. “மலேசியா தமிழன் கொடுத்து வச்சவன். நமக்குதான் அதெல்லாம் கொடுத்து வைக்கல…” என்று உள்ளூர் ரசிகர்களின் ஓரவஞ்சனை அழுகையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்… ரஜினியின் வரவை வைத்து வேறு பல திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறதாம் அங்கே. அதுதான் ஆச்சர்யம். பொதுவாக தமிழ்நாட்டில் ரஜினியின் ஜலதோஷத் தும்மலுக்கு கூட ஒரு அர்த்தம் கற்பிக்கப்படும். அந்த கட்டுப்பாடுகள்…
Rajini-kabaali, model
மேலேயிருக்கிற படத்திலிருப்பவர் எம்பர் சியா. மலேசியாவின் பிரபல விளம்பர அழகிகளில் ஒருவர். இவரை அழைத்துச் செல்லவும், ரஜினியை அழைத்துச் செல்லவும் ஒரே சொகுசு காரை ஏற்பாடு செய்ததால் வந்த விபரீதத்தை நாம் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம். http://www.newtamilcinema.com/police-complaint-in-malaysia/ தற்போது சம்பந்தப்பட்ட அந்த மாடல் அழகியே இந்த விவகாரம் தொடர்பாக மனம் திறந்திருக்கிறார். அதற்கு முன் நடந்தவற்றில் விட்டுப்போன அநியாயம் ஒன்று. மலேசிய பத்திரிகைகளில் சில, மாடல் அழகியை ஏற்றிச் செல்ல…
Car-Rajini
ரஜினிக்கு ‘டத்தோ’ பட்டம் கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு கவர்னரே முன் மொழிந்திருக்கிறார். திரும்பி வரும்போது டத்தோ பட்டம் கன்பார்ஃம். ஆனால் ‘அன்பிற்குரிய விருந்தாளி’ என்று உயரத்தில் வைத்துக் கொண்டாடும் அதே தேசத்தில், ரஜினியால் ஒரு சின்ன கசமுசா. அவருக்கே தெரியாமல் நடந்த அந்த பிரச்சனைக்கு அவர்தான் என்ன செய்வார் பாவம்? படப்பிடிப்புக்கு கிளம்புகிற போதும் சரி, திரும்பி வருகிற போதும் சரி. அவர் தங்கியிருக்கும் ஓட்டல் வாசலில் தினந்தோறும்…
kabali-rajini
வட சென்னை பகுதிகளில் தெருவுக்கு ரெண்டு கபாலியாவது இருப்பார்கள். இனி மேற்படி கபாலிகளுக்கெல்லாம் நல்ல நேரம்தான்! ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் கபாலி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தலைப்பு இதுவா? அதுவா? என்று தனக்கு தெரிந்த பெயர்களையெல்லாம் போட்டு எடுத்து புரட்டிக் கொண்டிருந்த மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் இனி அந்த அவஸ்தையில்லை. இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் டைரக்டர் பா.ரஞ்சித்.…
rajini-new
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே சாம்பிராணி போட்ட மாதிரி ஆகிவிட்டது! வேறொன்றுமில்லை. சினிமாவுக்கு வந்து ரெண்டு படம்தான் பண்ணியிருக்கார். அதுக்குள்ள ரஜினி கால்ஷீட்டா என்று கோடம்பாக்கம் போட்ட சாம்பிராணி புகைதான் இப்போது தமிழ்நாட்டையை புகைமூட்டம் ஆக்கி வருகிறது. இந்த பொறாமைக்கெல்லாம் அஞ்சாத ரஞ்சித் மலேசியாவில் கதை விவாதத்தில் இருக்கிறார். இன்று ரஜினியின் புதிய படம் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தாணு. அறுபது நாட்கள் மலேசியாவில் படப்பிடிப்பு, அறுபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு…
surya-kamal
நட்சத்திர கலை விழா என்றாலே நடிகர் நடிகைகள் அலர்ஜியாகி ஓடி ஒளியும் நாள் சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கிறது. அண்மையில் ஒரு நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இங்கிருந்து நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மலேசியாவுக்கு சென்றிருந்தார்கள். நிகழ்ச்சியை இங்குள்ளவர்கள் ஏற்பாடு செய்திருந்தாலும், மலேசியா நிறுவனம் ஒன்றும் சம்பந்தப்பட்டிருந்தது அதில். வாங்க… எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம் என்று சொல்லிதான் இங்கிருந்து அத்தனை பேரையும் வரவழைத்திருக்கிறார்கள்.…
Music Director Yuvan Shankar Raja at the Vaanavarayan Vallavarayan Audio Launch
யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம். முதலில் சுஜயா. யுவனை விட உயரம். யுவனை விட பருமன். ஆனாலும் காதல் பூ பூத்தது. கனவுகள் நீர் வார்த்தது. எல்லாம் கொஞ்ச வருஷங்களுக்குதான். அவர் பிஸியாக இருந்த நேரம் அது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவையே மற்றொரு மனைவியாக கட்டிக் கொண்டு வாழ்ந்தார் அவர். பொறுத்து பொறுத்து பார்த்த சுஜயா பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் இருக்கிறார்…

all news