MaheshBabu

Spyder – Movie Review ஸ்பைடர் – சினிமா விமர்சனம்
Spyder Movie Review
Spyder-Review
Vijay And Mahesbabu In One Film !!! AR MURUGADOSS !!!
Spyder News
மகேஷ்பாவுக்கு தெலுங்கில் 100 கோடிக்கு மேல் பிசினஸ் இருக்கிறது. விஜய்க்கு தமிழில் 100 கோடிக்கு மேல் பிசினஸ் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாசுக்கும் தனி மார்க்கெட் வேல்யூ இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஒரு படம் வந்தால், அது எத்தனை கோடியை அள்ளும்? கேட்கும்போதே நாக்கில் ஜலம் ஊறி, அது அக்கவுன்ட் வைத்திருக்கும் பேங்கையே மூழ்கடிக்கும் என்பது பணமுள்ள தயாரிப்பாளர்களுக்கு தெரியாதா என்ன? அப்படியொரு நரி-திராட்சை கேள்வியை நேற்றைய ஸ்பைடர் பிரஸ்மீட்டில் எழுப்பி சலசலக்க…
Jilla Director With Superstar.
 
pawan-kalyan-with-jilla-director
மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் இவர்களுக்கு முன்பே நாகார்ஜுன், சிரஞ்சீவி என்று தெலுங்குப்பட ஹீரோக்களுக்கு தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது ஒரு ஸ்பெஷல் கண் உண்டு! அதிலும், பாகுபலிக்கு தமிழ்நாடு கொடுத்த மரியாதைக்கு அப்புறம், தமிழ்நாட்டு மேப்பை பிரித்து வைத்துக் கொண்டு சந்து பொந்தையெல்லாம் கண்காணித்து வருகிற அளவுக்கு பாச மலர்களாகிக் கிடக்கிறது தெலுங்கு ஹீரோக்களின் மனசு.
More allu arjun fans in kumbakonam.
allu-arjun-with-lingusamy
“வருஷா வரும் வறட்சி வருது! வாரத்துக்கு ஒரு முறை பேஸ்புக்குல புரட்சி வருது! ஆனால் ந்தா பக்கத்துல கைகெட்டுற தூரத்துல இருக்கிற ஆக்டருங்க யாரும் நேரடியா தமிழ் படத்துல நடிக்க மாட்டேங்குறாங்களேப்பா…” என்கிற ஏக்கத்தை தீர்த்து வைக்க, பிரபாசோ, சிரஞ்சீவியோ, பவன் கல்யாணோ தயாராக இல்லை. (டப்பிங் ராஜா ஏ.ஆர்.கே. ராஜராஜா புண்ணியத்தில் மகேஷ்பாபுவும் மேற்படி முன்னணி ஹீரோக்களும், ஆக்ரோஷமாக டப்பிங் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்) இதற்கிடையில் பிரஸ்சை கூட்டி,…

all news