madras

yeidhavan press meet stills023
kalaiyarasan
‘மதயானை கூட்டம்’ படத்தில் அறிமுகமான கலையரசனை அதற்கப்புறம் தானே தத்தெடுத்துக் கொண்டார் கபாலி புகழ் பா.ரஞ்சித்! மெட்ராஸ் படத்தில் இவருக்கு முக்கிய ரோல் கொடுத்தாரல்லவா? அதற்கப்புறம் பிய்த்துக் கொண்டது கலையரசன் மார்க்கெட்! இருந்தாலும்
Nayanthara-Gopi
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது! “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்” என்று கண்ணீர் மல்க போராடிய மிஸ்டர் கோபி, ஒரு தலித்! அவர் சார்ந்த சமூகத்தினர் பலர் இன்று பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்களே… அப்போது ஒருவர் கூட கோபி பக்கம் இல்லை. முருகதாசா,…
kalayarasan
ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா இருக்கலாம் என்று நினைக்கும் பல ஹீரோக்கள், தங்கள் சுய சுழியாலும், சொல்லொணா அலட்டலாலும், ஆடி போய் என்ன? ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை போனாலும், ‘ராவு காலம்’ பின்தொடர தொடர ஓடிக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு ராவு கால எபெக்டுக்கு ஆளாகியிருக்கிறார் திருவாளர் கலையரசன். மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமான இவரை, தமிழ்சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வருவார் என்று பத்திரிகைகள் பாராட்டின. அதை நிரூபிப்பது போலவே…
santhosh narayanan
அட்டக்கத்தியில் ஆரம்பித்து 36 வயதினிலே வரைக்கும் நம்மை இசை மழையில் நனைய வைத்த அற்புதன் சந்தோஷ் நாராயணன். காட்டு உருட்டல் உருட்டும் இசையமைப்பாளர்கள் பலர், ‘இதாண்டா ட்ரென்டு’ என்று காதுக்குள் மூட்டை பூச்சி மருந்தடிக்கும் நேரத்தில், ‘இதுவும்தாண்டா ட்ரென்டு’ என்று மெலடியை வழிய விடும் ஒரு காரணத்திற்காகவே அவரை வாயார பாராட்டி, ‘மவுசார’ சீராட்டலாம். இத்தனை ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அவர் வாங்கும் சம்பளம் தகுதியை விட குறைச்சல்தான் என்று…
next rajini
ரஜினியின் அடுத்த படம் என்ன? போகிற போக்கை பார்த்தால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கேள்வி தாள்களில் கூட இப்படியொரு கேள்வி இடம் பெற்றால் ஆச்சர்யமில்லை. ‘அதாண்டா என் தலைவனோட மாஸ்…’ என்று அவரது ரசிகர்கள் குதிப்பதற்கேற்பதான் நடக்கிறது எல்லாமே! நேற்றுவரை ரஜினியின் அடுத்த படம் எந்திரன் பார்ட் 2 என்றும், அதை இயக்கப் போவது டைரக்டர் ஷங்கர் என்று தகவல்கள் பரவி வந்தது. அதற்கப்புறம் நடுவில் சுந்தர்சி கூட…
saroja devi
நின்றால் அழகு நடந்தால் அழகு.. என்று விருது விழாவில் நடிகையின் அழகை ஒரு நீதிபதி கலகலப்பாக வர்ணித்தார்.இது பற்றிய விவரம் வருமாறு; விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில்…
mym karthi
மெட்ராஸ் படத்தில் கார்த்தி யாரை வியந்தாரோ இல்லையோ? படத்தில் பங்காற்றிய மைம் கோபியை பற்றி அவர் பேசாத மேடையில்லை. பேசா நாடகம் மூலம் ஏராளமான கருத்துக்களை மக்களிடையே பேசி வருபவர்தான் இந்த மைம் கோபி. அப்படிப்பட்டவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் என்றால் கார்த்தி வராமலிருப்பாரா? வந்து கலந்து கொண்டதோடு மீண்டும் ஒரு முறை கோபியை புகழும் மேடையாக்கிக் கொண்டார் அதை. யாரிந்த கோபி? “G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர்தான்…
aakkam
மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் கதை! ஒரு காலத்தில் தமிழ்சினிமா கோவையில் மையம் கொண்டிருந்தது. நாட்டாமை, சின்ன கவுண்டர் மாதிரியான வெற்றிகளை கண்ட கொங்கு கதைகள் சுந்தர்சி படம் வரைக்கும் தொடர்ந்து அப்படியே நீர்த்துப்போனது. அதற்கப்புறம் மதுரை. சந்து பொந்தெல்லாம் மதுரை வாசத்துடன் வந்த படங்களில் லேட்டஸ்ட்டாக வந்து கலெக்ஷன் பார்த்த படம் ஜிகிர்தண்டா. இருந்தாலும் மதுரை படங்களில் மறக்க முடியாதவை சுப்ரமணியபுரம், காதல் உள்ளிட்டவை. என்னுயிர் தோழன் படத்திற்கு…
madras-manthiram
கிராமத்து மக்களின் வாழ்வியல் என்பது வேறு, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் என்பது வேறு… அடித்தட்டு மக்கள் என்பவர்கள் கிராமத்திலும் இருக்கிறார்கள், நகரத்திலும் இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களில் இருந்து கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் முன்னிறுத்தி, வணிக ரீதியிலான படங்கள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. அப்படியே அடித்தட்டு மக்கள் வாழ்க்கையோ, கதாபாத்திரங்களோ சித்தரிக்கப்பட்டாலும், கேவலமாகவோ, எதிர் கதாபாத்திரங்களாகவோ தான் சித்தரிக்கப்பட்டுள்ளன. அல்லது நாடகத்தனமாக அரைகுறையாக பொதுப்பதிவுகளின் தொடர்ச்சியாக மேல்தட்டு விருப்பங்களின் நீட்சியாக, சாட்சியாக…
karthi-madras
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வந்தால், அதில் ஒன்று கால் ஃபிராச்சர் ஆகி கட்டையை ஊன்றி நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஆனால் ரெண்டுமே சூப்பர்ப்பா என்று கொண்டாடப்பட்ட படங்கள்தான் ஜீவா, மற்றும் மெட்ராஸ். நடுவில் ‘அம்மா’ பிரச்சனை வந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படங்களுக்கு பல கோடி வருமானம் போச்சு என்பது வேறு விஷயம். பட்…? விமர்சன ரீதியாக எல்லேரையும் கவர்ந்த படங்கள் லிஸ்ட்டில் இரண்டுக்கும் இடம் உண்டு.…
madras-review
பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா இருக்கிறதுக்குத்தான் உங்களை இங்கே குடியமர்த்தியிருக்கோம். இப்ப உங்களுக்கு எங்க பொண்ணு வேணுமாடா?” என்று ஆதிக்க சாதி வெறியுடன் கத்துவார். தலித்துகள் வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் போலவும், அவர்களை எங்கிருந்தோ இந்த மண்ணுக்குக் கூட்டி வந்தது…
jeeva-actor
யாருக்கு என்ன கொடுப்பினையோ, அதுதான் நடக்கும் என்பதற்கு தமிழ் சினிமாவில் ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. சேது படத்தில் விக்னேஷ் நடிக்க வேண்டியது. சுப்ரமணியபுரம் படத்தில் சாந்தனு நடிக்க வேண்டியது. திமிரு படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது. இப்படி கை நழுவிப்போன படங்களை எண்ணி கன்னத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலையை பலருக்கும் உருவாக்கி பதைபதைக்க வைத்திருக்கிறது விதி. அப்படிதான் மெட்ராஸ் படத்திலும் ஜீவா நடித்திருக்க வேண்டியது! இந்த படத்தின் கதையை…
madras song
surya-karthi
‘அஞ்சான்’ தந்த உள் காயத்திற்கு ‘மெட்ராஸ்’ மருந்து போட்டிருக்கிறது! இப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்த சம்பவத்தை. முதல் மூன்று நாள் கலெக்ஷனே முப்பது கோடி, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் எஸ்கேப் போன்ற நல்ல செய்திகளை ‘அஞ்சான்’ தயாரிப்பு தரப்பிலிருந்து கசிய விட்டுக் கொண்டிருந்தாலும், சமூக வலை தளங்கள் அத்தனையும் அஞ்சானின் கொலை தளங்களாக மாறி கொத்து பரோட்டா போட்ட விஷயத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்…
madras-karthi
கார்த்திக்கு உடனடி தேவை ஒரு ஹிட்! இதற்கு முன் வந்த ஒரு சில படங்கள் புல்ஷிட் ஆனதால், இந்த அவசர தேவையிலிருக்கும் அவரை தேற்றி தெம்பாக்கியிருக்கிறது ‘மெட்ராஸ்’. அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை ஞானவேல்ராஜாவிடம் கொடுக்க, அவர் பொள்ளாச்சியில் வேறொரு ஷுட்டிங்கிலிருந்த கார்த்தியிடம் சொன்னாராம். ‘ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதங்களா கோடம்பாக்கத்தில் சுத்திட்டு இருக்குன்னு கேள்விப்பட்டதும் நான் ரஞ்சித்தை பொள்ளாச்சிக்கே வர சொல்லிட்டேன். அதுக்கு முன்னாடியே அந்த…

all news