krishna

Vizhithiru-Review
தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில், இன்டர்வெல் தவிர மற்ற நேரமெல்லாம் காட்சிகளின் பின்னாலேயே நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் இயக்குனர் மீரா கதிரவன். ஒரு சின்ன எக்ஸ்யூஸ்… அந்த வெங்கட்பிரபு எபிசோடில் மட்டும், ஸ்பீடா மீட்டர் முள்…
KRVR-Vishal-Karthi
Pandigai Review
unnamed (15)
ரங்கூன் மூலமாக தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் ‘பண்டிகை ‘. இந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார். இப்படம் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம் பேசுகையில் , ”பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன்…
Pandigai
“ORU WATER BOTTLE 200 RS”-VIVASAYATHAI KAPATHA PESIYA AARI.
“HEROIN ATHIGAMA KETA VARTHAI PESVANGA”-Krishna
vizhithiru
Director Vasanthabalan talks about Vizhithiru
Vizhithiru Official Trailer
Ajith Troubles To Small Film Director.
கபாலிக்கு பின் நான் நம்புற படம் விழித்திரு! தன்ஷிகா பேச்சு
என்னது… அஜீத் சாரே எங்கிட்ட பேசச் சொல்லி அனுப்பினாரா? இயக்குனரின் ஷாங்கிங் ஸ்பீச்
ajith-meera kathiravan
dhanshika
கபாலிக்குப் பின் தன்ஷிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் விழித்திரு. மீரா கதிரவன் இயக்கி அவரே தயாரித்திருக்கும் இப்படம், பல்வேறு சிரமங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தியேட்டருக்கு வர தயாராகிவிட்டது. அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதத்தில், ஒரு பாடலை துபாயில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் அவர்.
yatchan-review
‘யட்சன்’ என்றால் இயக்குபவன் என்று அர்த்தமாம்! இவ்வளவு பழசான வார்த்தையை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து தலைப்பாக வைத்திருக்கும் நம்ம விஷ்ணுயட்சனின் ட்ரீட்மென்ட் என்ன? அதை காண்பதற்கு படு குஷியுடனும் பேரார்வத்துடனும் தியேட்டருக்குள் குவிந்திருப்பார்கள் ஆர்யாவின் ரசிகர்கள். விஷ்ணுயட்சனின் தம்பி கிருஷ்ணாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றாலும், ஐகான் என்னவோ… நம்ம ஆர்யாதான்! இரண்டு ஊர்களிலிருந்து இரண்டு வித நோக்கத்தோடு சென்னை வரும் ஆர்யா, மற்றும் கிருஷ்ணாவுக்கு ஒரே இடத்தில் ஒரு…
yatchan
விஷ்ணு வரதன் அவர்கள் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வரதன் அவர்களோடு இனணந்து  திரு.தனஞ்ஜெயன் அவர்கள் தயாரித்துள்ளார். எழுத்தாளர்கள் சுபா அவர்கள் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளனர். இந்த யட்சனின் மைய கரு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து…
yatchan-arya-deepa sanathi
ப்ளே பாய், எல்லா நடிகையுடனும் சுற்றுவார்… என்பதை தவிர, வேறொரு பிம்பமும் இல்லை ஆர்யாவுக்கு. ஆனால் ஈகோவை தலையில் சுமந்து கொண்டிருக்கிற அத்தனை நடிகர்களும் பாடமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகமாக இருக்கிறார் அவர். அவரை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கும் விசாரித்து அறிந்து கொள்பவர்களுக்கும் அவர் ஒரு விசித்திரம்தான். அந்த விசித்திரம் நேற்று நடந்த யட்சன் பிரஸ்மீட்டிலும் வெளிப்பட்டது. இந்த படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் ஆர்யா. இன்னொருவர் கிருஷ்ணா. விஷ்ணுவர்த்தனின்…
oru thozhan oru thozhi review
காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு மத்தியில் கதர் புடவை மாதிரி எளிமையாக, அதே நேரத்தில் கம்பீர அழகுடன் ஒரு படம்! படத்தின் மேக்கிங்கில் ‘தான்’ என்ற அகந்தையில்லை. ஆனால் கதையில், அதை சொல்லும் விதத்தில், ‘நான்’ என்ற நம்பிக்கையோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மோகன். ‘உங்கள் நம்பிக்கைக்கு முதல் பாராட்டு. உங்கள் படத்திற்கு பெருகட்டும் சீராட்டு!’ எப்பவோ ஒரு காலத்தில் மண் குவித்து உட்கார்ந்து ‘ஒருதலை ராகம்’ பார்த்த நிறைவை தருகிறது படத்தின்…
vanmam-review
ஒரு காலத்தில் ட்ரென்ட் செட்டராக இருந்த ஃபிரண்ட் செட்டர் கதைகள் எல்லாம் ஷட்டரை மூடி வெகுகாலமாச்சு! அதை புதுப்பிக்கும் நோக்கத்துடன் வந்திருக்கும் திக் பிரண்ட்ஸ் கதைதான் வன்மம். முதலில் நட்பு, நடுவில் விரிசல், மீண்டும் நட்பு என்ற மூன்றே எபிசோடுக்குள் மொத்த படமும் அடக்கம் என்றாலும், விஜய் சேதுபதியின் வெள்ளை வேட்டி கம்பீரத்தை காண்பதற்காகவே திரும்பவும் ஒரு முறை தியேட்டருக்குள் நுழையலாம். யானைக்கேற்ற அம்பாரியாக படம் நெடுகிலும் சேதுபதியின் கர்ஜனை!…
Page 1 of 212

all news