Kollywood

RAAI LAXMI stills gallery005
Andra Hates Anirudh.
aniruth-music-director
Keerthy Suresh Insults Vikram.
vikram-keerthi-suresh
Ajith And Simbu Fans Pray For CM Health.
cm-health
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 4 ந் தேதி மாலை நான்கு மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பும் ஏற்பட்டதால், சிறிதளவுக்கு முன்னேற்றத்தை சந்தித்து வந்த அவரது உடல்நிலை மீண்டும் சிக்கலுக்குள்ளானது. இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதை அடுத்து நாடெங்கும் பதற்றம் உருவானது.
Sivakarthikeyan Deserves A “TAMIL AWARD”
remo-telugu
‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல… இருவரல்ல… வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா வராது’ என்று கூறிவிட்டு, தாய் மொழியிலோ, ஆங்கிலத்திலோ பேசிவிட்டு போவதுதான் வாடிக்கை.
New Rule In Producer Council
 
kollywood-new-plans-to-living-cinema
தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின்…
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
Sivakarthikeyan- Kamal hassan Fans -Open Talk
 
kamal-fans-attacked-sivakarthikeyan
“என்னடா… அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ் பாண்டே, நேற்று சிவகார்த்திகேயனையும் பேட்டியெடுத்தார். குழந்தையின் தொட்டிலை இதமாக ஆட்டுகிற மாதிரியான தாலாட்டுதான் அந்த முழு பேட்டியுமே! பாண்டேவின் அடிக்கெல்லாம் சிவா தாங்க மாட்டார் என்பதை ஊர் உலகமே அறியும்.…
meera-kadhiravan-sivakarthikeyan
we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத தனமான பதிவுகள் வேற. இது என்ன மாதிரியான டிசைன் என்றே புரியவில்லை. .நல்லகண்ணு ஐயாவுக்கு இது முதல் போராட்டம் ,முதல் கைது என்பது போல புலம்புகிறார்கள். லெனின், மார்க்ஸ், நல்லகண்ணு ஐயா ..எல்லோரின் போராட்டங்களும் சக மனிதர்களுக்கானது…
Rajinikanth Advice To Sivakarthikeyan.
 
rajini-spokes-to-sivakarathikeyan
சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா…’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது அடந்த சம்பவம். மறுநாளே சிவகார்த்திகேயன் தலைப்புச் செய்தி ஆகிவிட, தமிழ்சினிமாவிலிருந்து முதல் ஆதரவு கரம் நீட்டிவிட்டார் சிம்பு. அதற்கப்புறம் சிவகார்த்திகேயனுக்கு வந்த போன் கால்களில் பல சினிமாவை தாண்டியும் பிரபல நிலையில் இருப்பவர்களிடமிருந்து… நடிகர் சங்கத் தலைவர்…
Sivakarthikeyan Cry simbu Love.
 
simbu-sivakarthikeyan
சினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால் மட்டுமே முடியும்! அதற்காகவே “இந்தா பிடியுங்க சிம்பு ஒரு லாரி பாராட்டுகளை…” ‘ரெமோ’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், மனதில் அடக்கி வைத்திருந்த வேதனையையெல்லாம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம்…
Remo movie review.
 
Page 1 of 212

all news