Kodi

Rajnikanth Handles Dhanush’s Movies After kodi.
 
rajini-dhanush-new
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, தன் சொந்த மருமகன் படத்தை
Vijay Antony fights Karthi And Dhanush.
 
vijay-antony
இந்த வருடத்தின் நிஜமான ஹிட்டுகளில் ஒன்று விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரன்! (பொய்யான ஹிட்டுன்னு வேற இருக்கா? என்று கேட்பவர்களை சரியான அம்மாஞ்சி விருதுக்கு பரிந்துரைக்கலாம்) தமிழில் மட்டுமல்ல, டப்பிங் செய்யப்பட்ட மொழிகளிலும் கூட பிச்சைக்காரனுக்கு கலெக்ஷன் அதிகம்.
dhanush
ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல….” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக் கொடுப்பார்கள். (இருக்கிற கொஞ்ச நஞ்ச சப்போர்ட்டும் போச்சுன்னா அப்புறம் கொசு கூட மதிச்சு கடிக்காதே… என்கிற அச்சம்தான் காரணம்)
Naynathara Vs Trisha -Diwali Special.
 
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
kodi-kashmora
இப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய (?) ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது! 
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
   
Dhanush And Trisha Tour Plan.
dhanush-trisha
படத்தை எடுத்தோம்… நல்ல விலைக்கு தள்ளிவிட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு கலகலப்பு ஊட்டுகிறாரே… அதற்காகவே தனுஷுக்கு தொண்டை வலிக்க வலிக்க ஒரு ஓ… போடலாம். மனுஷன் அவ்ளோ ஒத்துழைப்பு. விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘கொடி’ படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் என்பது கூட பெரிய விஷயமில்லை. (அவர் பார்க்காத ரோல்களா?) ஆனால் இப்படத்தில் அவருக்கு டபுள் ரோல்!
Dhanush Fans Crowded In Sivakarthikeyan Office Road.
 
dhanush-office
கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்! ரஜினியில் ஆரம்பித்து, நேற்று வந்த யோகிபாபுவின் ஆபிஸ் வரைக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்தக் கூட்டம், அலை போல ஆர்ப்பரித்து கடல் போல பொங்கும் போதுதான் அரசியல் ஆசை துளிர்விடுகிறது ஹீரோக்களுக்கு!
Ilayathalapthy Family is dhanush fans.
 
Dhanush About Kodi.
 
vijay-mother-shoba
இன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே… ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து வீட்டு பீரோவை பார்த்து பெருமூச்சு விட்டால், அதிர்ச்சி வராதா பின்னே? கொடி படத்தில் மிக முக்கியமான ரோலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறாராம். அவரை நேரில் சந்தித்து கதை சொன்னாராம் துரை.செந்தில்குமார். முழு கதையையும் கேட்ட…
dhanush-kodi
விதையை பார்த்தே, ‘அது விளையுமா… அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா?’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி! அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில் வெற்றிமாறனெல்லாம் முக்கியமான நபர் என்பது ஒரு புறம் இருக்கட்டும். துரை.செந்தில்குமாரும் அதில் முக்கியமானவர்தான். கொடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த தனுஷ் பேசும்போது, தான் எப்படி கொடியில் சிக்கினேன் என்பதை விளக்கமாக…
Dhanush announce kodi film release date.
   
Kodi Release Date
பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா? நான் யாரையும் குழப்ப மாட்டேன் என்பதுதான். எந்த பெரிய படம் வந்தாலும், அல்சேஷனை பார்த்த நாட்டு நாய் மாதிரி பம்மும் சின்னப்படங்கள், பெரிய படங்களுக்கேற்ப தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் பெரிய படமும் சொன்ன நேரத்திற்கு வராமல், சின்னப்படத்திற்கும் தியேட்டர் கிடைக்காமல் போய்விடும். ஆனால் எல்லா காலத்திலும் வயிற்று வலி என்னவோ, சின்னப்படங்களுக்குதான். இதையெல்லாம்…
kodi
அரசியலை நையாண்டி செய்யும் ஆயிரம் படங்கள்தான் வரட்டுமே? அதற்காக ஒரு ரசிகனும் ஜீவா ஆக மாட்டான். (ஐ மீன் கொட்டாவி விட்டு கொல்ல மாட்டான்) எல்லா படங்களையும் ரசித்து சிரித்துவிட்டு போக வைக்கும் அரசியல் நையாண்டி படங்களை லாவகமாக கையாள்வதில் மறைந்த இயக்குனர் மணி வண்ணனுக்கு நிகர் அவரே. அதற்கப்புறம் அவர் பெயரை சொல்வது மாதிரி ஒரு படம் வரப்போகிறதென்றால் அது தனுஷின் கொடியாக இருக்கக் கூடும் என்கிறது சினிமா…
Page 1 of 212