kodambakkam

Suresh nallusamy
strike-feffsi
Vishal Postponed Strike ! Rowdies Attacks?
vishal council
Shankar Gets Irritated Because Of PA.Ranjith? True Report.
shankar ranjith
thanga ratham-mottai rajendran
Kodita Idangalai Nirapugga Review.
sharath rajinikanth
Tamilcinema Fears To Sasikala?
sasikalaaiadmk
Karthick Subburaj Is Rejected by Producers.
 
karthik-subburaj
பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே… நாம சும்மாயிருக்கலாமா? இந்தா வச்சுக்கோ ‘மனிதி’” என்று ஒரு புது வார்த்தையை கண்டு பிடித்து தன் பங்குக்கு இம்சை கொடுத்தார் பாட்டு எழுதிய சீட்டுக்கவி ஒருவர். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்த இம்சையால்,…
music-director
திடீர் ஹீரோவாகிவிட்ட மியூசிக் டைரக்டருக்கு இப்போது கையில் ஏழெட்டு படங்கள்! மார்க்கெட்டில் ஓரளவுக்கு வியாபார அந்தஸ்தும் வந்துவிட்டதால், அவரை எப்படியாவது மடக்கிப் போட்டு இயக்குனராகிவிட வேண்டும் என்று ஒரு பெரும் கூட்டமே கதை சொல்லக் காத்திருக்கிறது. உதவி இயக்குனர்களின் ஆசை இப்படியிருக்க, அவருடன் கூடவே நடித்த நடிகை ஒருவருக்கும் இவரை மடக்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அதற்காக குடும்பத்தில் குண்டு வைக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை.…
Ganesh Chathurthi-NTC
நேற்று துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தோள் கொடுக்க, 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். செய்திகளை முந்தித்தர வேண்டும் என்கிற வேகம், அதை முறையாக வடிவமைத்துத் தருகிற நேர்த்தி, நாள் தவறாமல் புது புது செய்திகளோடு ஆஜர் என, நமது இடையறாத வேகத்திற்கு 24 மணி நேர ஆக்சிஜன் வாசர்களாகிய நீங்கள் மட்டுமே! இந்த இனிய நேரத்தில், இணையதள உலகத்தை எனக்கு பரிச்சயமாக்கிய அமரர் ஆன்ட்டோ…
Pa Ranjith Speech
சினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால்? “குழந்தை பாவம்… தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள் பிரார்த்திப்பார்களாக! ஏன்? நம்ம சினிமா அப்படிதான். எஸ்.ஜே.சூர்யா என்ற இயக்குனர் பிற்பாடு ஹீரோவானார். பெரிய பிசினஸ். கோடிகளில் கொண்டாட்டம். ஆனால் அவருக்கும் சாதி அரிப்பெடுத்தது. தன் படங்களில் லேசாக அதை உள்ளே நுழைத்தார். ஆயிரம்…
Strike
‘எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்’ என்ற நோக்கத்தோடுதான் திரிகிறது சினிமா தொழிலாளர்கள் அமைப்பு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘தயாரிப்பில் வீணான தண்டசெலவு’ என்ற பிரிவின் கீழ் பாழாய் போகிற பணம் கொஞ்ச நஞ்சமல்ல. பத்து தொழிலாளர்கள் இருந்தால் போதும் என்ற இடத்தில் ஐம்பது தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வந்து அட்ராசிடி பண்ணுகிற வேலையை கடந்த பல வருடங்களாகவே பார்த்து வருகிறது சினிமா தொழிலாளர் அமைப்பு.…
Nadigai Escaped
கந்து வட்டி, கடப்பாரை வட்டி, மீட்டர் வட்டி, என்று வட்டியிலேயே வகை வகையாக கல்லா கட்டுது கோடம்பாக்கம். இங்குதான் செட்டப், கெட்டப் விவகாரங்களிலும் இது போல விதவிதமான பார்முலாக்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் மிஸ் கோடம்பாக்கம்கள். இந்தியாவை வளர்ச்சிப் பாதையை நோக்கி வண்டி கட்டியாவது இழுத்துச் செல்வோம் என்கிற அவர்களின் தொழில் பக்தி, குனிஞ்சு ஒரு கும்பிடு போட்டு கொண்டாட வேண்டிய சமாச்சாரம்தான். ஆனாலும் சம்பந்தப்பட்ட இயக்குனரின் மனநிலையை அறிந்தால்தான் குய்யோ முய்யோ…
Barathiraja-new
அவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம்! சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும். ஏனென்றால், அந்த மலேரியா இன்ஸ்பெக்டரின் மனசு முழுக்க நிரம்பியிருந்தது ‘புதுமை செய்’ என்ற ஒரே கட்டளைதான்! அந்த காலத்து சென்னையில் அடைக்கலமாகிய யாருக்கும் கைகொடுக்கிற முதல் தொழில் ஓட்டல் சர்வராக இருக்கும். அங்கும் கூட தன்…
thruva
கார் லாஞ்ச்சிங், டூ வீலர் லாஞ்ச்சிங் போன்ற கமர்ஷியல் லாஞ்ச்களை பார்த்தவர்களுக்கு நேற்றைய ‘லாஞ்ச்’ ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்கும். ‘திலகர்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் துருவா என்ற இளைஞரை லாஞ்ச் செய்தார்கள். தியேட்டர் கொள்ளாத கூட்டம், திடீர் திடீரென விசில் என்று துருவாவின் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார்கள் அங்கே. வேறொன்றுமில்லை, இந்த துருவா ‘பார்ன் வித் கோல்டு ஸ்பூன்’ என்பதை தியேட்டருக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே புரிந்து…
Page 1 of 212

all news