kisu kisu

Nayan-Simbu
Surya Vignesivan
சூர்யாவிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல! பா.ரஞ்சித்திடம் ஸ்கிரிப்ட் புக் வாங்கிப் படித்த சூர்யா, அதில் பல டயலாக்குகளை அடித்து விட்டு, இந்தந்த இடங்களில் எல்லாம் திருத்திக் கொண்டு வாங்க என்று கூற, கண்ணீர் விடாத குறையாக கவலைப்பட்டார் பா.ரஞ்சித். அதற்கப்புறம் அவருக்கு ரஜினியே கிடைத்ததெல்லாம் காலம் தந்த கிரெட் கார்டு! முதலில் “இது ஹீரோயின் சப்ஜெக்டாக இருக்கே?” என்று விக்னேஷ் சிவனையும் பதம் பார்த்து அனுப்பினார்…
Vignesh shivan turns into hero because of surya and ajith.
 
vignesh sivan turns a hero because of ajith and surya.  
Vigneshsivan-Nayanthara
சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே? அஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம்…
kisukisu kollywood
சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘சரபம்’. விளம்பர செலவு, தயாரிப்பு செலவு, தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான செலவு என்று சுமார் பத்து கோடியை விழுங்கிய அந்த படம் அதில் பத்து சதவீதத்தை கூட அறுவடை செய்யவில்லையாம். அதற்குள் அதே ஹீரோவான நவீன் சந்திராவை வைத்து அடுத்த படத்தை துவங்கிவிட்டார் சி.வி.குமார். இயக்கமும் அவரே. படப்பிடிப்புக்கு போன இடத்தில்தான் பஞ்சாயத்து. சல்லடை போட்டு சலிக்காத குறையாக ஒரு ஹீரோயினை தேடிக்…
olli-tv hero
அண்மையில் ஒல்லிப்பிச்சான் நடிகரின் லேட்டஸ்ட் படத்தை வாங்க முன் வந்தது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. கூடவே இவர் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் டி.வி புகழ் நடிகரின் படத்தையும் வாங்கிக் கொள்வதாக பேச்சு. ஒல்லிப்பிச்சான் படத்திற்கு ஏழரை சி யும், டி.வி புகழ் நடிகர் படத்திற்கு பத்து சி யும் என்று நிர்ணயித்தார்கள். அதிர்ச்சியாகவில்லை ஒல்லி. ஏனென்றால் இன்றைய மார்க்கெட்டில் கில்லி வியாபார நடிகர் என்றால் அவர் டி.வி புகழ்தான்…
pooja with lover
காலையில் நாம் எழுதிய ஒரு செய்தியும், வெளியிட்ட ஒரு போட்டோவும் தமிழ்சினிமாவுலகத்தை லேசாக ஷேக் பண்ண, சம்பந்தப்பட்ட பூஜாவை எப்படியோ தேடிப்பிடித்துவிட்டார்கள். \என்னங்க இது? நீங்களும் ஒரு பையனும்…?| என்று துவங்கும் போதே ‘அதெல்லாம் சும்மாங்க’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார் பூஜா. அதற்கப்புறம் அவர் கொடுத்த விளக்கங்களும் விவாதங்களும் பின் வருமாறு- ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படத்தில் வரும் ஒரு காட்சிக்கான ஸ்டில்தான் அது. அதை எப்படியோ தேடிப்பிடித்து…
vijay-amalapaul
நண்டும் காதலும் ஒன்றுதான். சற்றே எடை கூடினால் படக்கென்று வெளியே வந்துவிடும். அப்படிதான் அமலாபால் விஜய் காதல் விவகாரமும். பொத்தி பொத்தி வைத்திருந்த காதல் பொசுக்கென மீடியாவில் வெளிப்பட்டது. எப்படியோ…. அந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் மறுப்பு சொல்வதிலேயே பாதி நாளை கடத்தி வந்த விஜய், அமலாவோடு ஒற்றுப்புள்ளியாக சேர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். நீங்கள்லாம் என்னோட சொந்தங்கள் என்பதால் முதல் அழைப்பு உங்களுக்குதான் என்று பிரஸ்சை கூட்டி, அழைப்பிதழ் விநியோகம்…

all news