Kayal Anandhi

Pandigai Review
Rupee
Pandigai
Interesting Story Behind The Title.
en aloda seruppa kanom
gvprakashkumar
ஆளுதான் அங்குசம் மாதிரி… தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் யானைக்கு போடுவது மாதிரி தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தன. அதற்கப்புறம் வந்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் கூட தயாரிப்பாளரின் பாக்கெட்டுக்கு பங்கம் வைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவர் நடித்து விரைவில் திரைக்கு வரப்போகும் கடவுள் இருக்கான் குமாரு படத்தை எம்.ஜி.முறையில்…
Kayal Anandhi
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ ஹிட்டானாலும் ஆனது. எனக்கு ராசியான ஜோடி ஆனந்திதான் என்ற திட்டவட்ட முடிவுக்கு வந்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் அவர் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இவரையே சிபாரிசு செய்ததெல்லாம் வீட்டுக்குள் பிரளயம் ஏற்படுத்தாத சின்ன சின்ன சங்கடங்கள்தான். இந்த ஒப்பற்ற ஜோடி ஒரு படத்திலும் பிரிவதில்லை என்று நினைத்து வந்த நேரத்தில்தான், ‘யாரை நம்பியும் யாரும் இருக்கக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தாராம் ஆனந்தி. அப்புறம்? விமலுடன் ஒரு…
sandiveeran-review
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா. பல இயக்குனர்கள் வேறொரு நீர் (?-) ஏரியாவில் உருண்டு புரண்டு அவரவர் கதையை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே குடிநீருக்காக போராடுகிறது இந்த கதை. அருகருகே இருக்கும் இரண்டு கிராமங்களுக்கு நடுவில் ஒரு குளம். அந்த தண்ணீரை குடிக்கக் கேட்டு ஒரு கிராமமும், கொடுக்கவே முடியாது என்று இன்னொரு கிராமமும் மல்லுக்கு நிற்க, தரவேண்டிய கிராமத்திலிருக்கும் அதர்வா இவ்வுலகுக்கு…
sandi veeran adharva
களவாணி, வாகை சூடவா மாதிரியான அடையாளம் காட்டும் படங்களை எடுத்த சற்குணம், ‘அப்புறம் எங்கேய்யா போனாரு?’ என்று ‘நய்யாண்டி’ பண்ணிய ஊருக்கு, ‘நான் இருக்கேன்ல?’ என்று வந்து நிற்கிறார் அவர். மறுபடியும் ஒரு தஞ்சாவூர் மண் வாசக் கதையோடு வந்திருக்கும் அவர், இந்த முறை நம்பியிருப்பது அதர்வாவையும், கயல் ஆனந்தியையும். ‘இந்த கதையை நானேதான் சொந்த பேனர்ல தயாரிக்கணும்னு இருந்தேன். கேமிராமேன் செழியனிடம், எங்க படத்துல வொர்க் பண்ணுங்க என்று…

all news