kaththi

Vijay Decision Makes Murugadoss Shocks.
vijay ar murugadoss
Nayanthara The Next Jaya.
 
nayanthara-action
தமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி…’ நம்ப நயன்தாராதான்! ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ. ‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன?’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த நயன்தாராவுக்கு, அதே மரியாதையை அள்ளிக் கொடுத்து வணங்க ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரியும். நயன்தாரா பட ஷுட்டிங் கிட்டதட்ட ரஜினிகாந்த் பட ஷுட்டிங் போலதான் நடக்கிறது. யூனிட் அவருக்கு கொடுக்கும் மரியாதை அப்படி. இப்படி வெளியுலகத்தில்…
Nayanthara-Gopi
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது! “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்” என்று கண்ணீர் மல்க போராடிய மிஸ்டர் கோபி, ஒரு தலித்! அவர் சார்ந்த சமூகத்தினர் பலர் இன்று பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்களே… அப்போது ஒருவர் கூட கோபி பக்கம் இல்லை. முருகதாசா,…
VIJAY_DMK
கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான தேள் கடி! அவர் எந்த படத்தையும் நிம்மதியாக ரிலீஸ் செய்யவே முடியவில்லை. இதற்கெல்லாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மனசு நினைத்தாலும், மீண்டும் அம்மா வந்தால் என்னாவது? இந்த அச்சமும் சேர்ந்து…
vijay-thuppakki2
ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் எந்திரன்2 படத்திற்கு நாங்கதான்யா மொதலாளி என்று அமர்க்களமாக அறிவித்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க போய்விட்டார் அல்லிராஜா. நடுவில் இதே நிறுவனம் சில படங்களை வெளியிட்டு கல்லா கட்டியது தனி.…
kamal-rajini
நடு நாக்குல வேல் கம்பு, வெட்டருவா கொண்டு மிரட்டாத குறையாக லைக்காவை மிரட்டிய ‘இன உணர்வாளர்கள்’ பலரையும், ‘இப்ப என்னா பண்ணுவீங்க?’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா! யெஸ்… ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கும் ஒரு படத்தை டிசைன் செய்து கொண்டிருக்கிறார்கள் லைக்காவுக்காக! முயற்சிஆரம்ப கட்டத்திலிருந்தாலும், அதிகாரபூர்வ மூவ் நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். பட்ஜெட்? கேட்டால், தலை கிறுகிறுத்து ஒரு சோடா குடித்துவிட்டு…
jeeva-vijay
அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. பகலவன் கதையை விஜய்யிடம் சொல்லி, அவரும் நடிப்பதாக ஒப்புதல் கொடுத்து… அதையும் பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிப்பதாக இருந்து… அதற்கப்புறம் நடந்த கதைதான் உங்களுக்கு தெரியுமே? இருந்தாலும் விஜய்க்கு கத்தி பிரச்சனை…
ARM-ajith
‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே போகிறது. ஏதாவது பெரிய சர்ச்சைகள் கிளம்பும்போது, ‘அது என் அக்கவுண்ட்டே இல்ல. அது போலி சார் போலி…’ என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இந்த எமர்ஜென்ஸி இக்கக்கட்டான…
vijay
‘கத்தி’ படத்தின் கடைசி சொட்டு கலெக்ஷனும் அறுவடை ஆகிவிட்டது. ஆனாலும் ‘அந்த கதை எங்கிருந்து வந்த கதை தெரியுமா?’ என்கிற கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. மீஞ்சூர் கோபி விஷயம் நீளுமா? அவ்ளோதானா? என்கிற நினைப்பெல்லாம் கூட மறந்த நிலையில் சினிமா ரசிகர்கள் அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் ஆந்திராவிலிருந்து இன்னொரு குண்டு! வீசியிருப்பவர் நரசிம்மராவ். ‘கத்தி கதை அப்படியே என்னோடது. இதை நான் சும்மாவிட மாட்டேன்’ என்று…
vazhakku
நேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை தொடர்ந்து இதுவரை கோபிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அத்தனை நடுநிலையாளர்களும் ‘ஐயகோ’ ஆனார்கள். சிலர் ஆத்திரப்பட்டு ‘இனிமே எவனாச்சும் இப்படி வந்தீங்க, தொலைச்சுப்புடுவோம்’ என்கிற அளவுக்கு குமுறினார்கள்.…
kaththi-dubbing
‘கத்தி டூப்ளிகேட்டா, ஒரிஜனலா?’ என்கிற விவாதம் ஒரு புறமிருக்க, அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்ட படமாக இருந்தாலும் தனது கஜினியை இந்தி வரைக்கும் கொண்டு போன ருசி இன்னும் அவரது நாக்கில் இருக்குமல்லவா? கத்திக்கும் அப்படியொரு ஃபார்முலாவை கையாள திட்டமிட்டிருக்கிறாராம் அவர். இந்த நேரத்தில்தான் தனது ரீமேக் லட்சியத்திற்காக விஜய்யின் ஆசையை விட்டொழிக்க துணிந்துவிட்டார் மிஸ்டர் களவாணி. தெலுங்கில் விஜய்க்கு ஒரு மார்க்கெட்…
arm-appology
கோவை ஈரோடு பகுதிகளில் வெளிவரும் முக்கியமான தமிழ் நாளேடு ‘காலைக்கதிர்’. இந்த நாளிதழ் மீது ஏ.ஆர்.முருகதாசுக்கு கடந்த சில வருடங்களாகவே ‘கசப்போபியா!’ காரணம்? ‘ஏழாம் அறிவு’ படப்பிடிப்பு சமயத்தில் இவர்கள் போட்ட செட் ஒன்றின் காரணமாக எங்கோ ஒரு நீர்நிலையில் மாசு ஏற்பட்டதாம். அதை சுட்டிக்காட்டியிருந்தது அந்த நாளேடு. அதற்கப்புறம் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி, நாலைந்து நாட்கள் ஒரே அலைச்சல் முருகருக்கு. அன்றிலிருந்தே காலைக்கதிரின் கழுத்தறுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்…
kaththi-ARM-Vijay
‘கத்தி என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம் தோன்றியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசை சுற்றி. விளைவு? கடந்த நான்கு நாட்களாவே பல இடங்களில் கலெக்ஷன் ‘டிராப்’ என்கிறார்கள். மக்களின் பொதுவான மனநிலை இதுதான். கெட்டவன் இமேஜ் வெகு சீக்கிரத்தில் வந்துவிடும். நல்லவன் என்று நிருபிப்பதற்குள் அது வேகமாய் பரவி முன்னேற்றம் என்கிற நுரையீரலையே…
ARMURUGADOSS-MINJUR GOPI
கிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watch?v=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று பேசுவதற்காகவாவது என்னோடு விவாதிக்க தயாரா?’ என்கிறார் கத்தி கதை என்னுடையது என்று கூறிவரும் கோபி. எதிர் தரப்பு கள்ள மவுனம் சாதிக்கிறது. மீடியா முன் தோன்றி விளக்கம் கொடுக்கக் கூட முடியாத அளவுக்கு திணறுகிறார் முருகதாஸ்.…
Actor Vijay in Jilla Movie New Stills
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற பிடிவாதமெல்லாம் காட்டாமல் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதையெல்லாம் செய்து, படத்தை ஹிட்டாக்கி விட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால், இந்த கதையின் போக்கை மாற்றி, முழுக்க முழுக்க மசாலா தடவியிருக்க முடியும். அப்படி செய்யாத ஒரு காரணத்தினாலேயே இந்த படம் அதிரி புதிரி ஹிட் என்கிறார்கள் ஏரியாவில். இந்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டாமா? குடும்பத்தோடு லண்டனுக்கு கிளம்பிவிட்டார். அங்கிருக்கும் மாமனார்…
vijay-vishal
பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன் குதிரைக்கு ஒரு ரேட்! அதன்படிதான் அள்ளுகிறது வசூலும். இருந்தாலும் இந்த மேம்பட்ட நிலையை தங்களுக்கு வாரி வழங்கிய ரசிகர்களை சந்திக்கவில்லை என்றால் எப்படி? சொல்லி வைத்தாற் போல கிளம்பிவிட்டார்கள் இருவரும். விஜய் கோவை…
alexpaul menon
அலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளில் கடத்தப்பட்டு 12 நாட்கள் கழித்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர். இப்போது அதே சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார் அலெக்ஸ் பால். சினிமாக்கள் முதற்கொண்டு அனைத்து விஷயங்களை பற்றியும் இணையத்தளங்களில்…
video-kaththi
 
Page 1 of 3123

all news