karunanithi

DMK-Rajini
ரஜினி எப்போது கட்சி துவங்குவதாக அறிவித்தாரோ, அடுத்த நிமிஷமே அவரை போற்றிய வாய்கள் தூற்றத் தொடங்கிவிட்டன. முக்கியமாக திமுக பிரமுகர்களின் வாயில் சூயிங்கமாகிக் கிடக்கிறார் ரஜினி. ‘முதல்ல உன் மனைவி ஸ்கூல் நடத்துற இடத்துக்கு முறையா வாடகை கொடுக்கச் சொல்லு’ என்று டி.வி விவாதங்களில் வந்து பொங்குகிறார்கள். அக்கட்சியின் மூத்த பிரமுகர் அப்பாவு (வயது சுமார் 70) பேசும்போது, ‘ரஜினியோட நின்று போட்டோ எடுத்துகிட்டவுகள பாருங்க. அம்புட்டு பேருக்கும் அம்பது…
Kush-9
kushbu namaha-8
Kushbu namaha7
Strike
Actor Vijay
Theatre Strike Almost End !
Kamal Thanks To Rajinikanth On GST.
Rajinikanth Kamal
Theater Strike
கலைஞர் முதல்வராக இருந்த போதும் சரி. அம்மா முதல்வராக இருந்தபோதும் சரி. முதுகு தண்டில் ஸ்பிரிங் வைத்து வணங்கி வந்த சினிமாத்துறை, எடப்பாடி வந்த பின், அந்த போஸ்ட்டை காலியான டூத் பேஸ்ட்டின் ட்யூப் லெவலுக்கு கூட மதிக்காமல் போனதுதான் வினை! யானைக்கு ஒரு காலம் வந்தா, எறும்புக்கு ஒரு காலம் வரும் என்று காத்திருந்த எடப்பாடி தலைமையிலான அரசு, விழுந்து பிடுங்கிவிட்டது! சின்ன பல்லாக இருந்தாலும் செம ஷார்ப்…
writer-cho
துக்ளக் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான சோ, கடந்த சில மாதங்களாகவே நோய் வாய் பட்டிருந்தார். இருந்தாலும் தனது பத்திரிகை பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவர், டிசம்பர் 7 ந் தேதி அதிகாலை 4.05 க்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. அமரர் எம்.ஜி.ஆர், பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு உற்ற நண்பராக விளங்கியவர் சோ. வருடந்தோறும் நடந்து வரும்…
pagiri-director-criticized-mgr.
 
suhaasini-supports-karnataka-to-cauvery-issue.
 
mgr-pagiri
சிலருக்கு துணிச்சல் தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும். வருகிற விளைவுகளை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். “நினைச்சேன் சொன்னேன்… இந்த நாட்ல கருத்து சுதந்திரம் இருக்கா, இல்லையா?” என்று பேஸ்புக்கில் பொங்கி, ட்விட்டரில் வடை சுடுவார்கள். பகிரி பட இயக்குனர் இசக்கி கார்வண்ணன், கிட்டதட்ட இப்படியொரு ரகம்தான் போலிருக்கிறது. ‘பகிரி’ என்றால் ஒரு விஷயத்தை நாலுக்கு பேருடன் நல்ல விதமாக பகிர்ந்து கொள்வது. தனது படத்தில் நாலு அல்ல, நாற்பது கூட…
Captain now
மாலையை கையில் வைத்துகொண்டு ‘கேப்டன் வாங்க கேப்டன் வாங்க’ என்று கால் கடுக்க நின்று அழைத்த திமுக வுக்கு வெக்க வெக்கமாய் வந்திருக்கும் இந்நேரம்! அழைத்தது பயில்வானை அல்ல, நோஞ்சானை என்பது தெரிந்தபின் யாருக்குதான் வராது அந்த வெட்கம்? “என்னாலதான் அதிமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூசாமல் நம்பியும் பேசியும் வந்த விஜயகாந்த்தை இந்த எலக்ஷன் ஒழித்தே கட்டிவிட்டது. “என் செருப்பை காணல… அதை அந்த யானைதான் திருடியிருக்கும்னு நினைக்கிறேன்”…
film news anandan
தமிழ்சினிமா துவங்கிய காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கலைப்பெட்டகம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று நன்பகல் காலமானார். இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையுலகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் கொஞ்நஞ்சமல்ல. தனது தள்ளாத வயதிலும் படங்களை பற்றிய குறிப்புகளுக்காக அவர் ஓடியாடி உழைத்ததை யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் திரையுலக வரலாறு பற்றிய…
Rajini-Pazhakaruppaiya
கலைஞர் தோளில் கைபோட்டுக் கொள்வார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே வந்து ‘இரட்டை இலைக்குதான் ஓட்டு போட்டேன்’ என்பார். இப்படி ‘புயல் வரும் நேரத்தில் பூச்செண்டு கொடுப்பான் பாபா..’வாகி திடீர் திக் திக் கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் திடீர் ஹீரோவாகி நிற்கும் அப்புச்சிக்கு (அப்படிதான் அழைக்கிறார்கள் பழ.கருப்பையாவை) போன் அடித்து ஆறுதல் கூறி அடுத்த இன்னிங்சை ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. கடந்த ஒரு…
jkr
மூச்சுக்கு நானூறு தடவை “சங்கத்துல அரசியல் வராது” என்றெல்லாம் விஷால் முழங்கினாலும், ‘ஸாரி மை பிரதர்’ ஆக்குவார்கள் போலிருக்கிறது அவரை. வேணாம்னு சொன்னாலும் சரின்னு போகிற குணம் அரசியலுக்கு இருந்தேயில்லை. இப்போதும் அப்படிதான். ஆனால் இதில் நீதி இருக்கிறதா, நியாயம் இருக்கிறதா? வம்பு இருக்கிறதா? வழக்கு இருக்கிறதா? என்றெல்லாம் அலச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது மீடியா. நடிகர் சங்கத் தேர்தலில் வென்ற விஷால் அணி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க…
vishal team met kalaingner
நடிகர் சங்கத் தேர்தல் நல்லபடியா முடிஞ்சுது. சங்கத்து கல்வெட்டை படிச்சோமா, சட்டு சட்டுன்னு பிரச்சனையை முடிச்சோமா என்று போக விடுகிறதா அரசியல்? நாடாளும் முதல்வரின் ஆசியில்லாமல், வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன் பாக்சை கூட நிம்மதியாக பிரிக்க முடியாது என்பது தெரியாதா விஷால் அணிக்கு? அந்த ஒரு காரணத்திற்காகவே அரும்பாடு பட்டு அம்மாவை சந்தித்துவிட்டார்கள். ஒரு புறம் வெள்ள சேதம். அதிகாரிகளுடன் ஆலோசனை என்று கடும் பணி நெருக்கடியில் இருந்தாலும்,…
J.j
அம்மாவின் பக்தர்களை மட்டுமல்ல… அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல… ஆயிரக்கணக்கான நடுநிலையாளர்களை மட்டுமல்ல… அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அந்த தீர்ப்பு. உணவு போட்ட அன்னலட்சுமியாக அவரை பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த தீர்ப்பு, சாப்பாட்டில் விழுந்த கரப்பான் பூச்சியை போல அருவறுப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்! சிறைக்கு போகும் முதல் நாள்தான் அந்த சிறப்பு மிக்க திட்டத்தை அறிவித்துவிட்டு போனார் ஜெயலலிதா. இனி தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் வெறும் 190 க்கு…
Page 1 of 212

all news