karthik subburaj

Karthik Subburaj Changes The Heroin | Impact Of Our News.
samyuktha hegde
Karthick Subburaj Kidnapped The Heroine.
karthick subburaj
Dhanush Tension Because Of Director.
dhanush
vijaysethupathi-_new
யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல… நம்ம
Karthick Subburaj Is Rejected by Producers.
 
karthik-subburaj
பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே… நாம சும்மாயிருக்கலாமா? இந்தா வச்சுக்கோ ‘மனிதி’” என்று ஒரு புது வார்த்தையை கண்டு பிடித்து தன் பங்குக்கு இம்சை கொடுத்தார் பாட்டு எழுதிய சீட்டுக்கவி ஒருவர். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்த இம்சையால்,…
A problem created by bobby simha.
 
karthik-subuuraj-bobby-simha
ஒரு படத்தை இயக்கி வெளியிடுவதற்குள் மண்டையில் பூரான் புகுந்து புள்ளக்குட்டி பெத்துரும் போலிருக்கே? என்று மனம் நொந்து கிடக்கிறாராம் ‘வல்லவனுக்கு வல்லவன்’ பட இயக்குனர் விஜய் தேசிங்கு. ஏன்? இந்த படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா என்பதுதான் முதல் பிரச்சனையே! ஒரு டைரக்டரை நம்பி விட்டால், முழுசாக தன்னை ஒப்புக் கொடுக்கும் வழக்கம் ரஜினிக்கே இருக்கிறது. ஆனால் ‘நண்டு சுண்டு’ ஹீரோக்களுக்குதான் இல்லை. “இந்தாளு நமக்கு சங்கு ஊதிருவானோ” என்கிற…
CVKumar-VijaySethupathi
அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்… சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்… விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்… கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக் கொண்டே போக நிறைய இருந்தாலும், டைரக்டர் சி.வி.குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கதான் வேண்டும். ஏன்? அவரே இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். படத்தின் பெயர் மாயவன். இறுதிக்கட்டத்தில் இருக்கிறது படப்பிடிப்பு. சந்தீப் கிஷன் மற்றும் லாவன்யா…
Iraivi issue
எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி படத்தில் தயாரிப்பாளர் சமூகத்தை அவமதித்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீது கடும் கோபமுற்றது தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவு. உடனே பஞ்சாயத்தை கூட்டி ‘அந்த தம்பிக்கு நாலு சவுக்கடி கொடுக்கலேன்னா…
Iraivi Vijaysethupathi
நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ. இதில் விஜய் சேதுபதிக்கு மட்டும் சற்றே உயர்ந்த சேர் போட்டு பார்க்கிறது ரசிகர் வட்டாரம். ஏனென்று இதற்கு தனியாக இடம் சுட்டி பொருள் விளக்க தேவையில்லை. மார்க்கெட்டில் இப்போதைய ராசா இம்மூவரில் விஜய்சேதுபதிதான்! இதற்கு முன் பல ஹிட்டுகளை தந்தவர் என்றாலும், இறைவி விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல்தான். இன்னொரு மணிரத்னம், இன்னொரு பாரதிராஜா என்றெல்லாம் இன்டஸ்ட்ரி கொண்டாடிக்…
Anjali-Iraivi
தக்காளிக்கு பெயின்ட் அடிச்சு பப்பாளி ஆக்குற வித்தையெல்லாம் சினிமாவுக்கேயுரிய ஜில்டாப்பு! இங்கு கேரக்டராகவே வாழ்ந்துவிடும் நடிகைகளும் இருக்காங்க. கேரக்டருக்காக சிறிதளவு கூட மெனக்கடாத நடிகைகளும் இருக்காங்க. இதனை இவருக்குதான் கொடுக்கணும் என்கிற கால்குலேஷன் இல்லையென்றால் கேரக்டரும் காலி. சம்பந்தப்பட்ட நடிகையின் உழைப்பும் காலி. இங்குதான் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இறைவி என்ன மாதிரியான படம் என்பதை அப்படத்தின் ட்ரெய்லர் பார்த்தெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. விஜய்…
‘இறைவி’ பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி, SJ சூர்யா & அஞ்சலி  – வீடியோ
Vijay Sethupathi Speaks about Iraivi Actress Anjali Speaks abt Iraivi SJ Surya Speaks abt Iraivi Bobby Simha Speaks Abt Iraivi Comedy Actor Karunakaran Speaks Abt Iraivi
karthik Subburaj
குறும்பட இயக்குனர்களுக்கெல்லாம் குரு சாமியாக விளங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய ஜிகிர்தண்டா மட்டும், தண்ட லிஸ்ட்டில் சேர்ந்திருந்தால் அதற்கப்புறம் ஒரு குறும்பட இயக்குனரையும் கூட நம்பி இவ்வளவு தொகையை இறைத்திருக்க மாட்டார்கள் தயாரிப்பாளர்கள். அவரது அடியொற்றி வந்தவர்களில் சிலருக்கு பாஸ் மார்க். பலருக்கு முட்டை என்பதுதான் நெட் ரிசல்ட்! இருந்தாலும், இந்த ‘குறு’நில மன்னர்களின் ஸ்பீட் காரணமாக குப்பைகளும் கோமேதகங்களுமாக கோடம்பாக்கத்தில்தான் எத்தனையெத்தனை கதைகள்? சரி… கார்த்திக் சுப்புராஜ்…
pa ranjith
மச்சான் கவுன்சிலராகிட்டா, மாரியாத்தா கோவில் உண்டியலு எனக்குதான் என்று திரியும் ஊரல்லவா இது? தெரிந்த இயக்குனர் படம் இயக்குகிறார். அதுவும் ரஜினி படம். வாயை திறந்து கேட்டுப் பார்ப்போம். வந்தா மல… வரலேன்னா பரவால்ல… என்ற முடிவுக்கு வந்தாராம் அவர். ரொம்ப தைரியமாக வாய் விட்டே கேட்டுவிட்டாராம். அப்படியென்ன கேட்டார்.? “இந்த படத்தில் ரஜினி சாரோட காம்பினேஷன்ல வர்ற மாதிரி ஏதாவது வேஷம் இருந்தா கொடுங்களேன்” என்றுதான். இத்தனைக்கும் ரஞ்சித்…
karthik subburaj
‘ஜிகிர்தண்டா’ ரீமேக் ரைட்ஸ் விவகாரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் மீது புகார் கொடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அந்த ரைட்சை தனக்கு தெரியாமலே விற்றுவிட்டார் என்றும், அந்த பணத்தில் நாற்பது சதவீதம் தனக்கு வரவேண்டும் என்பதுதான் கம்ளைன்ட்! அண்டா போனது தெரியாதாம். குண்டான் நசுங்குனதுக்கு குய்யோ முய்யோன்னா எப்படி? பொங்கி எழுந்துவிட்டார் தயாரிப்பாளர் கதிரேசன். பழைய கணக்கு வழக்குகளையும் அக்ரிமென்ட் பிரதியையும் தயாரிப்பாளர் சங்கத்தின் டேபிளில் போட்டிருக்கிறார்.…
Jigarthanda
‘ஜிகிர்தண்டா பெரிய ஹிட் தெரியுமோ?’ என்று ஊடகங்கள் உறுமி அடித்துக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் கரகரவென்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாராம். அதுவும் அவர் பழம்பெரும் பாடகியும் கானக்குயில் பேரரசியுமான பி.சுசீலாவின் பேரன் கிருஷ்ண குமார் என்பதுதான் ஐயோ சாமீய் தகவல். தனது பாட்டி காலத்திலிருந்த தரமும் குணமும் தற்பேதைய தமிழ்சினிமாவுக்கு இல்லை என்றாலும் லேட்டஸ்ட் தமிழ்சினிமா அவ்வளவு கொடூரமானது அல்ல என்று நம்புகிற பேரன் இவர். அதனால்தான் தஞ்சை, மற்றும்…
Page 1 of 212

all news