karthi

Saravana-Stores
எங்கே புயல் கிளம்பினாலும், அது மையம் கொள்ளும் இடம் கடலூர் மற்றும் விசாகப்பட்டினமாகதான் இருக்கும். அப்படிதான் கலெக்ஷன் என்ற எண்ணம் வந்தால் போதும். மலேசியாவையும் சிங்கப்பூரையும் மையம் கொள்வார்கள் சினிமாக்காரர்கள். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக இன்று மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விடவும் எக்கச்சக்க சந்தோஷத்தில் முடிந்திருக்கிறது. அஜீத் விஜய் இருவரும் வர மாட்டார்கள் என்று முன்பே தெரிந்தாலும், மலேசிய ரசிகர்கள் ரஜினி கமலுக்காக ஆர்வத்தோடு காத்திருந்தார்கள்.…
Periya-pandi-Madhuravayil-police
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்த பொதுமக்கள் மிரண்டு போனது கூட அதிசயமில்லை. ஆனால் போலீசே கூட மிரண்டு போனார்கள். பல போலீஸ் அதிகாரிகளும், கான்ஸ்டபிள்களும் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், மற்றும் ஹீரோ கார்த்தியின் தொலைபேசி எண்களை வாங்கி தேடி தேடி பேசியதை சினிமாவுலகம் அறியும். போலீஸ் அதிகாரி ஜாங்கிட் வாழ்வில் நடந்த நிஜ சம்பவம்தான் அந்தப்படம். கொடுமை என்னவென்றால் தீரன் படம் திரைக்கு சில வாரங்கள் கூட ஆகவில்லை.…
Rift In Nadigar Sangam !!!
Nadigar-sangam
ஆர்.கே.நகரில் ஒரே ஒரு பால்தான் போட்டார். பதிலுக்கு தினந்தோறும் ஒரு செங்கல் விழுந்து கொண்டிருக்கிறது விஷாலின் தலையில். தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலும் இப்போ பூகம்பம். உப தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் காரணமாக சொல்லியிருப்பது விஷாலின் அரசியல் ஆசையைதான். எப்போது ஆர்.கே.நகருக்கு விஷால் மனுத்தாக்கல் செய்தாரோ, அன்றே தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் நாசரிடம் கொடுத்துவிட்டாராம் அவர். ஆனால் எப்படியாவது…
KARTHI
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , படத்தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன் , Forensic Officer தனஞ்ஜெயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர் S.R. பிரபு பேசியதாவது இயக்குநர்…
Abimanyu-singh
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை. இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு சிங் பேட்டி :- இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற…
Dheeran-Athigaram1
விரைவில் திரைக்கு வரவிருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி கார்த்தி சொல்வதென்ன- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து…
dheeran-athikaram-ondru
Theeran | Story | Pandiraj Shocked !!!
Pasanga-PandiRaj
பசங்க பாண்டிராஜுக்கும் பாப்புலர் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கும் முட்டிக் கொண்ட விஷயம் ஊருக்கே தெரிந்ததுதான். அதற்கப்புறம் அதே லெவல் ஹீரோக்களுக்கு கதை சொல்ல முயன்று வரும் பாண்டிராஜுக்கு அகப்படுவதெல்லாம் அஞ்சு பைசா முட்டாய்கள்தான். (விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம் இவர். பசங்க 3 ஆக இருக்குமோ?) இந்த நேரத்தில்தான் நடுவில் ஒரு கிராஸ் லுக்! தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் சற்றே ஃபிரீயாக இருக்கிறாராம் கார்த்தி.…
Prabhudeva
KRVR-Vishal-Karthi
Karuppu Raja Vellai Raja
Anushka
Knack Studios029
Ramees Raja
விரிந்து பறந்த ஆலமரங்கள் மட்டுமல்ல… விதை வெடித்து கிளம்பும் சின்னஞ்சிறு செடிகளும் கூட, அவரவர் கையை நம்பி முழம் போட்டாலொழிய தமிழ்சினிமாவில் தலையெடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். சூர்யா, கார்த்தி, விஷால், விஷ்ணுவிஷால், தனுஷ், ஜெயம்ரவி, என்று சுமார் ஒரு டசன் டாப் நடிகர்கள் கூட, தான் நடிக்கும் படங்களை தானே வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் பெயரிலோ, அல்லது சொந்த பேனரிலோ சொந்த பணத்தை கொட்டிதான் எடுக்கிறார்கள். வெற்றியோ, தோல்வியோ……
“BHARATHIRAJA ILLAMA YARALAUM TAMILCINEMA KULLA VARAMUDIATHU”-MANIRATNAM.
“NEE PERU MATHU NON UNAKU CHANCE THARAN”-Mysskin Miratal.
yeidhavan press meet stills023
Vishal Demands To Central Government.
Page 1 of 612345...Last »

all news