kamalhasan

Malaysia-Kalai-Vizha
கிடா வெட்ட ஆசைதான். ஆனால் புளுகிராஸ் குறுக்கே கட்டையை போடுகிறதே என்கிற கவலை ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும். அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு கவலை இப்போது! மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவுக்கு போகலாம் என்று ஆசை காட்டி, சுமார் 130 பேரை விமான நிலையம் வரைக்கும் வரவழைத்த விஷால் அண் கோ, கடைசி நேரத்தில் ‘டாடா’ காட்டிவிட்டு பறந்துவிட்டதாம். தொங்கிப்போன முகத்தோடு ரிட்டர்ன் ஆகிவிட்டார்கள் இவர்கள். ஏமாந்தவர்களில் நடிகர் பார்த்திபன்,…
Ajith Joins With Shankar?
kamal ajith
KamalHassan Shocked Why?
kamal Shocked
Kamal Fans Association Secretary Arrested.
kamal narpani iyakkam
kamal-andria-dispute
நல்ல நேரத்திலெல்லாம் கமலுக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் அவருக்கே நம்பிக்கையில்லாத அந்த நல்ல நேரம் இப்போதுதான் வொர்க் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது அவருக்கு. கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்தை கூட்டி வரும் விஸ்வரூபம் பார்ட் 2 ல் திடீர் முன்னேற்றம்.
kamalhasan gets chevalier.
 
CHEVALIER Kamal
செவாலியர் என்றால் பெருமையான‌ மரியாதைக்குரியவர் என பொருள்படும் பிரெஞ்ச் வார்த்தை, மாவீரன் நெப்போலியன் காலத்தில் ஏற்படுத்தபட்ட விருது அது. அவன் முழுக்க முழுக்க ராணுவ ஆட்சியாளர், ராணுவத்தில் சிறப்பான பணிகளை செய்ததற்காக அவன் அப்படி சில விருந்துகளை வழங்கிகொண்டிருந்தான் அதிலொன்று செவாலியே. திப்புசுல்தான் கொஞ்சகாலம் இருந்திருந்தால் அன்றே நெப்போலியன் வழங்கி இருப்பார், ஆனால் விதி முந்திகொண்டது. பின்னாளில் பிரென்ச் அரசாங்கம் அதனை உலகில் சில துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு கொடுக்க…
KamalVishal
நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்ஸி’ விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு மேதினவிழா கொண்டாடப் பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அரங்கில் இது நடந்த்து. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில்…
kamalhaasan
கலாம்களும் கமால்களும் கமல்களும் இலாதுபோகும் நாள்வரும் இருந்தபோது செய்தவை அனைத்துமே கணிப்பது ஹெவன்என்று ஒருவனும் பரம் என்று ஒருவனும் ஜன்னத்தென்று ஒருவனும் மாறி மாறிச் சொல்லினும் இகத்திலேயவன் நடந்த பாதையே புகழ் பெறும் நிரந்தரம் தேடுகின்ற செருக்கணிந்த மானுடர் தொண்டருக்கடிப்பொடி அம்மெய்யுணர்ந்த நாளிது புகழைத் தலையிலேந்திடாது பாதரட்சையாக்கிய கலாம் சாஹெப் என்பவர்க்கு சலாம் கூறும் நாளிது – கமல்ஹாசன்
papanasam-review
‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்… நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். முழு படத்தையும் தோளில் சுமக்கிற கமல், இதுபோன்ற தொந்தரவாளர்களையும் தோளில் சுமக்க துணிந்துதான் பாபநாசத்தில் முங்கியெழுத்திருக்கிறார். சந்தர்பவசத்தில் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு கொலை விழுகிறது. செத்தவன் ஐ.ஜியின் மகன். கொன்றது…
uthamavill
நம்பியவர்களுக்கெல்லாம் நண்டுவாக்கிளி கொட்டு வைப்பதுதான் சினிமாவுலக வழக்கம். இப்படி கொட்டு வாங்கியவர்கள் கொஞ்சமா, நஞ்சமா? இதோ- உத்தமவில்லன் விஷயத்தில் நேற்றிலிருந்து விதவிதமான கொட்டுகளையும் விஷக்கடிகளையும் வாங்கிக் கொண்டேயிருக்கிறார் உத்தமவில்லன் தயாரிப்பாளர் லிங்குசாமி. ‘பணத்தை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணு’ என்று கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கிளம்பியவர்கள் சுமார் நாற்பது கோடி அளவுக்கு சுமையை ஏற்றி வைக்க, கிடுகிடுத்துப் போனது உத்தமவில்லன். நேற்றே வெளிவர வேண்டிய படம் முக்கி…
UV copy
இன்னும் படமே ரிலீஸ் ஆகல. அதற்குள் எங்கிருந்து வந்தாங்க ஆடியன்ஸ்? இப்படியொரு கேள்வியோடுதான் இந்த செய்தியை அணுக வேண்டியிருக்கிறது. ஆனாலும், இது பிரத்யேக ஷோ என்றால், புரிந்து கொள்ளும் தமிழுலகம்! இன்று சென்னையில் தனது வெல்விஷர்களுக்கு மட்டும் உத்தமவில்லன் படத்தை திரையிட்டாராம் லிங்குசாமி. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த படமல்லவா? தனது நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிற ஆசை இருக்குமல்லவா? தனது மனசுக்கு நெருக்கமான, அதே நேரத்தில் உண்மையை…
soundarya rajini
ஒருவகையில் தமிழ்சினிமா நன்றி சொல்ல வேண்டிய கட்டத்திலிருக்கிறது சவுந்தர்யா ரஜினி அஸ்வினுக்கு. தமிழ்சினிமா துறையில் நிலவும் தீராத பிரச்சனைகளை கூட வெகு எளிதாக தீர்க்கக் கூடிய அளவுக்கு ஒரு முக்கியமான பதவிக்கு வந்திருக்கிறார் அவர். பல நுறு கோடியை சினிமாவில் இறக்குகிற அளவுக்கு ஸ்டிராங்கான நிறுவனம்தான் ஈராஸ். கோச்சடையான் படத்தை தயாரித்திருப்பதும் அந்த நிறுவனம்தான். அந்த படத்தின் வெளியீட்டுகு பிறகு அதே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை பெற்றார்…
kamal-santhanam
சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை. லிங்கா படப்பிடிப்பில் இருந்தததாக கூறப்படுகிறது. எங்கோ வெளிநாட்டில் இருந்த கவிஞர் வைரமுத்து, அங்கிருந்தபடியே தன் இரங்கலை தெரிவித்துக் கொண்டதை போல, லிங்கா படப்பிடிப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், போட மாட்டேன் என்றா சொல்லியிருக்கும் மீடியா? ஆனால் அதுபற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்…

all news