kamalhaasan

kamal-kamal
சில தினங்களுக்கு கமல் அளித்ததாக இணையதளம் ஒன்றில் வந்த பேட்டிதான், சூடான விவாதத்திற்கு காரணமாகிவிட்டது. “கார்ப்பரேட் திட்டங்களுக்கு 4000 கோடி செலவு செய்வதற்கு பதிலாக அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.?” என்று அவர் கேட்ட கேள்விக்கு, “ஏன் நீங்க எடுக்கிற படத்துக்கு செலவு பண்றதை அப்படியே பிரிச்சு மக்கள்ட்ட கொடுக்கலாமே? ஒரு நாட்டின் உள் கட்டமைப்புக்கு இதெல்லாம் அவசியம்னு கூட தெரியாத நீங்களெல்லாம் ஒரு உலக…
kamal copy
கமலின் பேச்சு பல நேரங்களில் விளக்கெண்ணையில் விழுந்த வாழைப்பழம் போல படு ஜாக்கிரதையாக இருக்கும். இன்றைய சென்னை நிலவரம் பற்றி கடும் கோபத்துடன் சில கருத்துக்களை வெளிப்படுத்த துணிந்திருக்கிறார். அதே நேரத்தில் அவருக்குள்ளிருக்கும் இன்னொரு கமல், பார்த்து… கவனம் என்று கூறிவிட்டது போலும். மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளை கையாண்டிருக்கிறார். அவர் ஒரு ஆங்கில இணையதளத்தில் கூறிய கருத்துக்கள் அப்படியே கீழே- “ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக…
caricature kamal
அண்மைக்காலமாக இப்படியொரு கேள்வியை கேட்க வைத்துவிட்டது கமலின் முயற்சிகளும் முடிவுகளும்! உத்தம வில்லன் படம்தான் லிங்குசாமி என்ற தயாரிப்பாளரை நிலைகொள்ளாமல் ‘நீந்து’சாமி யாக்கியது. இன்னமும் நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அவர். அதற்கப்புறம் கமல் நடித்த பாபநாசம், நல்லவேளை… அந்த மலையாள படத்தின் ஒரிஜனல் இயக்குனரே உள்ளே வந்ததால் தப்பித்தது. இல்லையென்றால் என்னாகியிருக்குமோ? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் அவரது ‘தூங்காவனம்’ படம் வெளிவருவதற்கு முன் அப்படியொரு பில்டப்,…
kamal-goutham
நிஜக்கதைகளை குழைத்து அடிக்கிற போதெல்லாம் தமிழ்சினிமாவுக்கு நல்ல நேரம் வந்துருச்சு என்று சொல்கிற அளவுக்கு இருக்கும் கலெக்ஷன். அதுவும் கமல் மாதிரி ஜனங்களின் கொள்ளையர்கள், ‘நாயகன்’ மாதிரியான கதையில் நடிக்கும் போது அதன் லெவலே வேற…! பல வருஷங்களுக்கு முன் நெப்போலியன் நடித்த ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்தால் என்ன என்கிற எண்ணம் கவுதம்மேனனுக்கும், கமல்ஹாசனுக்கும் வந்தால் என்னாவது? ஒரு தெறி ஹிட்டுக்கு தயாராவதை தவிர…
Thoongavanam-Tamil-Movie-Review
போலீசுக்கும் போதைக்கடத்தல் காரர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி சமாச்சாரம்தான் கதை! போலீஸ் என்றால் இது காக்கி போலீஸ் இல்லை! கருப்புக்கோட் போலீஸ். பொதுவாகவே ‘நார்த் இண்டியா மூஞ்சு நமக்கெல்லாம் ஒட்டாது’ என்பது போல, இந்த கோட் சூட் சமாச்சாரங்களே நமக்குள் ஒரு வித அந்நியத்தை ஏற்படுத்திவிடுகிறது. “நார்காடிக்ஸ் அதிகாரிங்களாம்ப்பா… அவங்கள்லாம் இப்படிதான் இருப்பாங்க போல” என்று மனசுக்கு ரெயின் கோட்டை மாட்டிவிட்டு கதைக்குள் நுழைந்து கொண்டால், அதற்கப்புறம் நடக்கிற சம்பவங்களில்…
kamal-meat
“மனுசன கூட அடிச்சுத் தின்னு. ஆனா மாட்டுக்கறிய தொட்ட? மவனே… நாஸ்திதான்” என்று கறி விவகாரத்தை குறி வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில். நான் தேவைப்பட்டால் மாட்டுக்கறி தின்பேன். அதை யாராலும் கேட்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பேச, பெங்களூர் பி.ஜே.பி பிரமுகர் ஒருவர் “அவர் தலையை வெட்டுவேன்” என்று பொதுக்கூட்டத்தில் பேசி, கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இப்போது. இப்படி நாடெங்கிலும் வாயில்லா ஜீவனை வைத்து…
win vishal
கடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு? சரத் அணிக்கு சற்றே ஷாக்தான். இருந்தாலும், கடும் போட்டியை கொடுத்து கவுரவமான தோல்வியையே பெற்றிருக்கிறார்கள் அவர்கள். “நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிட்டுதான் என் கல்யாணத்தை பற்றி யோசிப்பேன்” என திரவுபதி சபதம் போட்ட விஷாலை கிண்டல் செய்யாத ஆளேயில்லை. “ஏம்பா… கல்யாணம் பண்ணிக்கிற ஆசையில்லையா?” என்கிற அளவுக்கு…
Trisha-Nayanthara-and-Tamannaah
இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி… நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, உள்ளிட்ட அவரது அத்தனை நண்பர்களும் கடைசி நேரத்தில் விஷாலை கழற்றிவிட்டுவிட்டார்கள். நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, தமன்னா, காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட பல இளம் நடிகைகளும் முற்றிலுமாக தேர்தல் நடைபெறும் இடத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவர்கள்…
ajith-boycatt
ஜனநாயக கடமைக்கும் அஜீத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிற வழக்கம் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட அஜீத், தனது சொந்த வீட்டில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போனது ஏன்? இது குறித்துதான் திரையுலகம் பரபரப்பாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. நேரம் செல்ல செல்ல அஜீத் வருவார் வருவார் என்று காத்திருந்த பொதுமக்களுக்கும் மீடியாவுக்குமே நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.…
attacked vishal
நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடியில் சுமார் 12.30 மணியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் விஷாலை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமுற்ற அவரை பத்திரமாக கேரவேனுக்குள் ஓய்வெடுக்க வைத்திருக்கிறது விஷால் அணி. நடிகை சங்கீதா ஓட்டுப் போன போது அவரை சரத் அணியை சார்ந்த ஒருவர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதை கேட்கப்போன விஷாலும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
kamal-chennal
பாகுபலி மாதிரியான பிரமாண்டமான படங்கள்தான் கமலுக்கு சரியான தீனி! ஆனால் அவருக்கு ஏன் அப்படியொரு வாய்ப்பு இன்று வரை அமையவில்லை? இந்த கேள்வியை துரத்தினால், அது ஏகப்பட்ட கான்ட்ரவர்சியில் முடியும் என்பதால் அப்படியே விட்டுவிட்டு அடுத்த பிரச்சனைக்கு போவோம். இன்று ரஜினியின் எந்திரனும் சரி, அதற்கப்புறம் எடுக்கப்படவிருக்கிற எந்திரன் 2 ம் சரி. 100 கோடியை விழுங்கி நிற்கிற, நிற்கப் போகிற படங்கள். ஆனால் கமலின் அதிகபட்சமாக பணம் விழுங்கிய…
sivakarthikeyan-sruthihaasan
இல்லாத அடுப்பை பற்ற வைத்து, வராத விருந்தாளிக்கு வத்தக்குழம்பு வைக்கறதுல பேமஸ் தமிழ்நாடும், வாய் ஜாலத்தில் கரைகண்ட வம்பளப்பாளர்களும்தான். அவர்களில் சிலரால் கிளப்பிவிடப்பட்ட சங்கதிதான் அதுவும். ஒரு நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன், கமல் மகள் ஸ்ருதியை தரக்குறைவாக கிண்டல் செய்தார் என்பதுதான் அது. அதற்கப்புறம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ஷுட்டிங் மதுரை ஆரப்பாளையம் மற்றும அதை சுற்றிய பகுதிகளில் முப்பது நாட்களுக்கும் மேலாக நடந்திருக்கிறது.…
kamall
இப்படியொரு சம்பவம் இனிமேல் எந்த நடிகருக்கும் ஏற்படக் கூடாது என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி! மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்துதான் இப்படியொரு பரவலான அதிர்ச்சியும் கருத்தும்! சம்பவம் நடந்தது எப்படி? அதற்கப்புறமான விளைவுகள் என்ன? இது பற்றியெல்லாம் கோடம்பாக்கத்திலும், கமல் மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பிலும் நாம் திரட்டிய தகவல்கள் அப்படியே உங்களுக்கு- விமான நிலையத்தை விட்டு கமல் முதலில் வெளியேறிய இருபது நிமிடங்கள் கழித்துதான்…
kamal-sivakarthikeyan
மதுரை ரசிகர்கள் மட்டும் பிற மாவட்டத்து ரசிகர்களை விட சற்று ஒரு படி மேல்தான்! அது ரஜினி மன்றமாக இருந்தாலும் சரி. குள்ளமணி மன்றமாக இருந்தாலும் சரி. அன்பு காட்டினாலும் ஓவராக காட்டுவார்கள். வம்பு வளர்த்தாலும் ஓவர்தான். நேற்று மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சிவகார்த்திகேயனை, அதே பிளைட்டில் வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரசிகர்களில் ஒருவர் ஓங்கி முதுகில் அடித்த காட்சி ஒன்றுதான் லட்சோப லட்சம் வியூஸ்களை தாண்டி ஓடிக்…
thoongavanam-kamal
பக்கம் பக்கமான கட்டுரைகளை படிக்க முடியாமல் திணறுவதை விட, ‘டிட் பிட்ஸ் இருக்கா’ என்று தேடுகிற கண்கள்தான் அதிகம். இங்கே சம்பூர்ண ராமயணம் மாதிரி ரெண்டு நாளைக்கெல்லாம் தொடர்ச்சியாக படம் ஓட்டினால், சம்பந்த டைரக்டரை இன்டஸ்ரியை விட்டே விரட்டிவிடுவார்கள் ரசிகர்கள். இங்கு மூன்று மணி நேரம் படம் எடுத்து அதையும் வலிய வந்து வாயில் திணிக்கிற டைரக்டர்களுக்கு கிழிஞ்ச அம்பர்லாவை கொடுத்து நனைய நனைய தும்மல் போட வைப்பதுதான் ரசிகர்களின்…
prakashraj
செக்கா இருந்தாலும் அதேதான். சிவலிங்கமா இருந்தாலும் அதேதான் போலிருக்கிறது. ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நேரத்தை பின்பற்றுகிற விஷயத்தில் ‘யாராயிருந்தாலும் ஒண்ணுதான்’ பாலிசியை கடைபிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சம்பந்தப்பட்ட யூனிட்டையும் டைரக்டரையும் கதறடிக்காமல் விட மாட்டார். அந்த இனிய வழக்கத்தை அவர் தூங்காவனம் படத்திலும் கடைபிடித்தார் என்பதை அப்படத்தின் டயலாக் ரைட்டர் வாயாலேயே கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.…
thoogavanam
நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்க, உறக்கம் தொலைத்த லிங்குசாமி என்னதான் பண்ணுவார்? அவர் ரிலீஸ் செய்ய வேண்டிய படங்களில் மிக முக்கியமானது ரஜினி முருகன். இதற்கிடையில் லிங்குவை காப்பாற்றும் விதத்தில் கமல் ஒரு படம் உருவாக்கித்தர வேண்டும்.…
asha
பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பை வியந்த மாதிரியே இன்னொருவர் நடிப்பையும் வியந்து போற்றிக் கொண்டிருக்கிறது மீடியா. தியேட்டர்களில் கூட அந்த பெண்ணை கண்டால் அவ்வளவு உற்சாகமாகிறார்களாம் ரசிகர்கள். காரணம்? அந்த நடிகையின் மிடுக்கு அப்படி. மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா ஷரத் என்ற பெண்மணியை அப்படியே அழைத்து வந்து தமிழிலும் நடிக்க வைத்துவிட்டார்கள். தாய்மையின் உணர்வையும், போலீசின் கடமையையும் தன் முகத்தில் சட் சட்டென…
papanasam
என்னடா… இன்னும் காணோமே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆரம்பிச்சுட்டாங்களே… பொதுவாகவே கமல் படம் எதுவும் சுக பிரசவமாக இருந்ததில்லை. கத்தி புத்தி சித்தி மூன்றையும் பயன்படுத்திதான் தியேட்டருக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இன்று கூடிய திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு ஜுலை 3 ந் தேதி வரவிருக்கும் ‘பாபநாசம்’ படத்தை வெளியிட தடை விதித்திருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் திரையுலகத்தில்…
kamal
உத்தம வில்லனுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் கமல் படம் ‘பாபநாசம்’தான்! இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டாலும், டீஸர், ட்ரெய்லர், பாட்டு என்று எல்லாவற்றையும் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பதாலும் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு. இந்த நிலையில்தான் பாபநாசம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பொதுவாகவே கமல் வந்துவிட்டால், காத்திருக்கும் படலமும்…
Page 8 of 9« First...56789

all news