kamalhaasan

rajini-kamal-meet
சில விஐபிகள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், ‘இதுக்காகதான் மீட் பண்ணினோம்’ என்று ஒரு காரணத்தை சொல்வார்கள். அந்த சந்திப்பின் பின்னணியில் இருக்கும் நிஜம் தன்னை மறந்து எப்போதாவது வெடிக்கும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களின் சந்திப்புகள் கூட, சமயங்களில் வரலாற்று சிறப்பு மிக்க குழப்பத்தை உருவாக்கும். அப்படிதான் கமல் ரஜினி சந்திப்பு நடந்திருக்கிறது.
Gouthami Daughter Enters Into Cinema.
gouthami-daughter-subbulaksmi
“இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி?” என்று கமல் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! பலரும் எதிர்பார்த்தபடியே தன் மகளை ஹீரோயின் ஆக்க முடிவெடுத்துவிட்டாராம் கவுதமி. 13 ஆண்டுகள் கமல் வீட்டில் ராணி போகமாக கவுதமி வாழ்ந்தாலும், மகள் சுப்புலட்சுமி விஷயத்தில் மாற்றாந் தந்தை மன பாவத்துடன்தான் நடந்து வந்தாராம் கமல். இதையெல்லாம் கண்டு மனம் புழுங்கிப் போன கவுதமி, விலங்குகளை உடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
KamalHassan New Plan With His Family-Troubles Gouthami
kamal-residence
‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை முரண்! ஆனால் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரை பங்களாவுக்கு போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனாலும் கமலின் இளமைப்பருவம் கழிந்த ஆழ்வார்பேட்டை வீடு, அலுவலகமாக செயல்பட்டு வந்ததில் எந்த சிரமமும் இருந்ததில்லை.
ramyakrishnan-goutami
சினிமா வேறு… பர்சனல் வேறு என்பது தென்னிந்தியாவிலும் இல்லை. வட இந்தியாவிலும் இல்லை! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைத்து அகப்பட்ட வரைக்கும் சுவாசிக்கும் அன்பு உள்ளங்கள் நிறைந்த திருநாட்டுக்குதான் அவ்வப்போது கிசுகிசுக்களை தந்து வாழ விடுகிறார்கள் நடிகர்களும், நடிகைகளும். போன வாரம் ரம்பா. அதுக்கு முந்தைய வாரம் வரைக்கும் அமலாபால். இந்த வாரம் யாருப்பா? என்று மூக்கு நுனியை சொறிகிற நேரத்தில்தான் தானாய் வந்து சிக்கினார் கவுதமி.
Kamal Gouthami-Cyber Crime Issue
kamal-denied
கமல் மாதிரியே பேச வேண்டும் என்றால், ஹார்வேர்டு யுனிவர்சிடிக்கு போனாலும் நடக்காது. ஆனாலும் யாரோ ஒரு களவாணி அவரைப்போலவே யாருக்கும் புரியாத பாஷையில் ஒரு அறிக்கை வெளியிட்டு, கமல்ஹாசனுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டா-ன். அல்லது “ஏற்படுத்திவிட்டாள்”
kamal-statement
சட்டை பட்டனாக இருந்தால் கூட, அதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கமல். ஆனால் தன்னை விட்டு பிரிந்து போன கவுதமி விவகாரத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர். அதில்தான் அவ்வளவு அரைகுறை!
Kamal Gouthami Breakup -The Untold Truth.
 
kamal-gautami-divorce
கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரமுகர்கள் சிலரால் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வந்த விஷயம்தான்… இன்று டமால் என்று வெடித்துவிட்டது! கமல் கவுதமியின் நட்பு, அல்லது காதல், அல்லது குடும்ப வாழ்க்கை, இன்று முடிவுக்கு வந்துவிட்டது. கவுதமியே இன்று அதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.
gautami
நவம்பர் 1, 2016 வாழ்க்கையும் சில முடிவுகளும் ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு. கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்து விட்டப் பிறகு, நான் எடுக்க வேண்டியிருந்த இந்த முடிவு, என்னை முற்றிலும் நிலைகுலைய வைத்த ஒரு முடிவு.
Real Truth Of Kamalhassan Bday Plan cancel.
kamalhasan
‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாசத்தில் சர்க்கரைக்கு பதிலாக ஒரே உப்பு! அதற்கப்புறம் கமல்ஹாசனை உண்டு இல்லை என்று ஆக்கியது விதி. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரு விழாவில், ரஜினி கமல் இளையராஜா மூவருக்கும் கூட சேர் மறுக்கப்பட்டு, நிற்க வைக்கப்பட்டார்கள். “அதெல்லாம் அந்த காலம்… அதுக்கென்ன இப்போ?” என்று மறக்கப்…
CM health and new politics in cinema.
 
cm-jayalalitha
கடந்த சில தினங்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் உடல் நலம் பெற வேண்டி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதுவித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் ஜெயலலிதாவின் நேரடி எதிரியாக திகழ்ந்து வரும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, ‘கொள்கை அளவில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், முதல்வர் விரைவில் உடல் நலம் பெற்று…
dhanush anirudh clash continues.
 
dhanush-aniruth
அளவுக்கு மிஞ்சிய பணமும், அதைவிட மிஞ்சிய புகழும் கிடைத்தால், மனசு எங்கே சுற்றும்? ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு இமயமலையை சுற்றும். கமல் மாதிரியான நடிகர்களுக்கு நல்ல நல்ல புத்தகங்களை சுற்றும். தனுஷ் அனிருத் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு? அங்குதான் ஆயிரம் டவுட்டுகளை அள்ளிப் போடுகிறது அந்த பணமும் புகழும்! ஏற்கனவே தனுஷும் சிம்புவும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் விக்னேஷ்சிவனும் பேசிக் கொள்வதில்லை. போகிற போக்கை…
kamal act as blind plans going on.
 
kamalhaasan
கமல் மாதிரியான கலைஞர்கள்தான் இந்த சமூகத்தின் பெருமை என்று நாம் நம்புகிறோமோ, இல்லையோ? கேரளா நம்புகிறது. அவருக்கு செவாலியே விருது கிடைத்த அடுத்த சில நிமிஷங்களில் குவிந்த ஓராயிரம் விஐபி வாழ்த்துகளில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து வந்த வாழ்த்துக்கள் மட்டும் பாதிக்கும் மேல் இருக்கும்! இவரும் சும்மாயில்லாமல் என் முதல்வர் என்று கேரள முதல்வரை விளிக்க, ஊரெங்கும் ஒரே குமுறல்ஸ். கமலுக்கு இது போன்ற குமுறல்கள் புதுசல்லவே? தன் சொந்த…
Page 5 of 8« First...34567...Last »

all news