kamalhaasan

Vishal-RK-Nagar
ஒரே நாளில் பரபரப்பின் உச்சத்திற்கு போய்விட்டது ஆர்.கே.நகர். விஷாலின் வேட்பு மனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதும், தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டத்தை சேரன் வாபஸ் வாங்கியதும் அடுத்தடுத்து நடந்தது. சேரன் அறையை காலி பண்ணிய அடுத்தடுத்த நிமிஷங்களில் பலத்த திருப்பம். விஷாலின் மனு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட…. அதுவரை படு கவலைக்கு ஆளாகியிருந்த விஷால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார்கள். இப்படியொரு பிரச்சனை வர என்ன காரணம்? சொந்த தொகுதியை இருப்பிடமாக…
Sathyaraj
அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும். சிபிராஜ் நடிக்கும் சத்யா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இப்படத்தின் முதலீட்டாளர் (வார்த்தை உபயம் சத்யராஜேதான்) என்ற முறையில் இவரும் கலந்து கொண்டார். ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், படத்தின் இசையமைப்பாளர் சைமன் கே கிங் ஆகியோர் பேசி முடித்ததும் மைக்கை தொட்டார் சத்யராஜ். ‘இங்கு சிபிராஜ் நல்லா…
Vishal
தமிழ்சினிமாவின் குழப்பவாதிகள் லிஸ்ட் எடுத்தால் முதல் பெயர் சத்தியமாக ரஜினிக்குதான். அவர் செய்யும் வேடிக்கைகளை கடந்த 25 வருஷங்களுக்கும் மேலாக அனுபவித்து வரும் ஜனங்களுக்கு லேட்டஸ்ட் பொழுதுபோக்கு விஷால். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இவ்விரண்டிலும் நின்று வென்ற விஷாலுக்கு இப்போது நாக்கோரத்தில் எச்சில். ஆர்.கே.நகரையும் ஒரு கை பார்த்தால் என்ன என்பதுதான் அது. ஆனால் திடுதிப்பென வேட்பு மனு தாக்கல் செய்வதில் என்ன த்ரில் இருக்கிறது. முன் கூட்டியே…
Kamal-attacked
நாகரீகத்திலேயே பெரிய நாகரீகம் கிட்ட வர்ற ரசிகனை, நெட்டித் தள்ளாம இருக்கறதுதான்! இந்த உண்மையை தெரிந்து வைத்திருக்கும் நடிகர்கள் மட்டும் தங்களுக்கென பவுன்சர்கள் வைத்துக் கொள்கிறார்கள். தெரியாதவர்கள் கூட்டத்தின் இம்சை தாங்காமல் ரீயாக்ட் பண்ணுவதால் காலம் முழுக்க கெட்டப்பெயர்! பொது இடங்களில் விஜயகாந்த் நடந்து கொண்ட அநாகரீகத்திற்குதான் தேர்தல் நேரத்தில் கவுத்துப் போட்டு கலாய்த்தார்கள் மக்கள். படு தோல்வியடைந்த கேப்டனின் கப்பல் இப்போது இலங்கை கடற்படையில் சிக்கிய ராமேஸ்வரம் படகு…
Kamal-Charuhaasan
“ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். கமல்ஹாசனை வரவே விட மாட்டார்கள். ரெண்டு பேருமே சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியாது.” இப்படி அதிரடியாக கருத்து சொன்னவரே சாருஹாசன்தான். கமலின் உடன் பிறந்த சகோதரன் வாயாலேயே இப்படியொரு கருத்து வந்தால், கமலை நம்பி எவன் கட்சியில் சேருவான்? இதெல்லாம் போன வாரம். இது இந்த வாரம். யெஸ்…. தன் தம்பிக்கு ஆதரவாக கையை முறுக்கிக் கொண்டு களத்தில் குதித்துவிட்டார் சாருஹாசன்.…
Ajithkumar-new
‘புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. விவேகம் படத்தின் ‘ரெவின்யூ’ சூப்பராக இருந்தாலும், ‘ரிவ்யூ’ புவர்தான். இதையடுத்து “இனிமே சிவா வேணாம்… வேணவே வேணாம்…” என்று அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம் கூவிக் கொண்டிருந்தாலும், சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முழு வேக முடிவெடுத்துவிட்டார் அஜீத். தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் தருவதற்கு…
Kamal-Politics
Ajith-new
Kamal-Valaipechu
Mersal Team In Kamal’s House!! This is Why Kamal Genius ?
Kamal-Vijay
Surya-Vijay
suresh-kamatchi
Kamal’s Interference In Dilip Case !!!
kamal-haasan
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கி, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் திலீப்புக்கு சிறைக்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது கேரளம். அவருக்கு ஆதரவாக யாருடைய கரங்களும் நீண்டபாடில்லை. அதுமட்டுமல்ல… கேரள அரசாங்கமும் பாராமுகம் காட்டியதால், பால் சுத்தம் பரிசுத்தமாக இந்த வழக்கை கையாண்டு வருகிறது போலீஸ்! திலீப்பின் ஏராளமான சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன. கேரள- தமிழக எல்லையான கோவை வரை தன் ரியல் எஸ்டேட்…
Indian 2 Tiltle Fixed ? Shankar’s Route !!
kamal-Shankar
Vijay Tv In Trouble Because Of Kamal.
kamal-kamal
கமல் என்கிற மத யானையின் முதுகில் பயணம் செய்ய நினைக்கும் அத்தனை பேருக்கும் ஆபத்தும் உண்டு. அசர வைக்கிற சவாரியும் உண்டு. கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், தொல்லை நிச்சயம். ஆளவந்தான் படத்தில் தான் அனுபவித்ததை நாடு முழுக்க கேட்கும்படி புலம்பிவிட்டார் தாணு. விஸ்வரூபம் விஷயத்தில் குத்து பட்ட இடத்தில் பத்து போட்டு படுத்தே கிடக்கிறார் ஆஸ்கர் ரவி. இப்படி ஓடியாடி விளையாடும்போதே ஓங்கி குத்துவிடுகிற அளவுக்கு இம்சை தருவது கமல்…
Kamal Twit
நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன? தானுண்டு, தன் மாலைநேர மயக்கம் உண்டு என்று இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், ட்விட்டரையே ஆயுதமாக்கி தினந்தோறும் வாள் வீசி வருகிறார் கமல். இந்தாளு இன்னைக்கு என்னத்தை போட்டுருக்காரோ என்று திகிலோடு கவனிக்கிறது அரசியல் வட்டாரமும். விரைவில் தனிக்கட்சி துவங்கி, தமிழக அரசியலில் புயல் கிளப்பப் போகும் கமல் இன்று பதிவு செய்திருக்கும் கருத்து மிக மிக முக்கியமானது. கவனிக்க வேண்டியதும் கூட. ஒருங்கிணைந்த அதிமுக…
Page 1 of 912345...Last »

all news