Kakka Muttai Manikandan

Rajinikanth-Pa-Ranjith
முதல்வன் படம் தன்னை தேடி வந்தபோது, ‘அடர்த்தியா இருக்கு. இப்போதைக்கு வேணாம்’ என்று ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. ஒரு நாள் முதல்வர்… பட படா… திடு திடா ஆக்ஷன். எப்படியிருந்திருக்கும்? அதுவும் ரஜினியின் அந்த கால இமேஜுக்கு? கண்ணுக்கு தெரிந்தே கோட்டை விட்டார். இன்று காலம் அழைக்கிறது, ‘தலைவா வா. தலைமையேற்க வா’ என்று. இந்த நேரத்தில் திடுதிப்பான ஒரு அரசியல் படம் கிடைத்தால்? காக்கா முட்டை மணிகண்டனை அணுகும்…
Rajini-Manikandan
தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் ரத்தங்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார். காலா படத்திற்கு பின் ரஜினி நடிப்பாரா? அரசியலில் கவனம் செலுத்துவாரா? இந்த டவுட்டுக்குள் அகப்படாத ரசிகர்களே இருக்க முடியாது. நாம் சொல்லப் போகும் இந்த எக்ஸ்க்ளூசிவ் தகவலால் உங்கள் எண்ணத்தில் இனிப்பு சேர்வது நிச்சயம்.…
The Last Farmer-Manikandan special
kadaisi-vivasayi
தமிழ்சினிமாவில் மகேந்திரன் காலம் முடிந்துவிடவில்லை. அவரது படங்களின் உயிர்ப்பு இன்னும் இருக்கிறது என்பதை நிரூபிக்க தகுதியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் காக்கா முட்டை மணிகண்டன். ஆர்ட் பிலிம் டைப் படங்கள் என்றாலே அலறிக் கொண்டு ஓடும் தமிழினத்தை, ‘தம்பி வா. நல்லதை சொல்றேன். ரசிக்க ரசிக்க பாரு…” என்று தியேட்டருக்குள் அழைக்கும் வித்தை அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. காக்கா முட்டையும் சரி. ஆண்டவன் கட்டளையும் சரி. மணிகண்டனின் புகழுக்கு…
swathi’s murder reasembled in “kutramey dhandanai”
 
Kutramey Dhandanai -Swathi Murdar case
சில இயக்குனர்களின் படங்களுக்குதான், ‘எப்ப எப்ப’ என்கிற ஆர்வம் வரும்! ஆண்டாண்டு காலமாக இந்த புகழை அடைகாத்து வரும் இயக்குனர்களே கூட, “மணிகண்டன் படம் வருது போல…” என்று மண்டையை சொறிகிற அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறார் மணிகண்டன். வெறும் மணிகண்டன் என்றால், அதில் ஏது சுவாரஸ்யம்? ‘காக்கா முட்டை’ மணிகண்டன் என்றால், படக்கென்று ஒரு ஆர்வம் வருமல்லவா? யெஸ்… அவர் இயக்கத்தில் உருவாகி வருகிற செப்டம்பர் 2 ந் தேதி…
ilayaraja
எவ்வளவு குப்பையான படத்தையும் கொண்டு போய் இளையராஜாவிடம் போட்டால், அதை பின்னணி இசையாலேயே பிரமிக்க வைப்பார் அவர். குப்பைக்கே அப்படியொரு கிரடிட் தருகிறார் என்றால், பிரமிக்கிற படங்களை கொண்டு போய் போட்டால் என்னாகும்? ஆசைதான்…. ஆனால் யாரோ ஒருவர் இசையமைத்த படத்திற்கு இளையராஜாவிடம் போய் “பின்னணி இசை மட்டும் போட்டுக் கொடுங்க” என்று கேட்கிற தைரியம் எவருக்கு இருக்கிறது? அப்படியொரு சுச்சுவேஷன் வந்துவிட்டது காக்கா முட்டை மணிகண்டனுக்கு. இவர் இயக்கத்தில்…

all news