kajal

Vijay-Party
‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த பாராவுக்கு போகலாம். உங்கள் மனநிலை எதுவாக இருந்தாலென்ன? நடந்தது இதுதான். மெர்சல் படத்தின் தாறுமாறு கலெக்ஷன் இன்டஸ்ட்ரியை கொஞ்சம் மிரளதான் விட்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை விஜய், அட்லீ, போன்ற மெர்சலின் பில்லர்கள்…
Mersal Vs Vivegam | The Competition
Ajith Vijay
‘இந்த உலகமே உன் முன்னாடி நின்று….’ என்றுதான் ஆரம்பிக்கும் விவேகம் ட்ரெய்லர். அஜீத்தின் பேஸ் வாய்சில் சொல்லப்படும் அந்த வசனம், அவரது ரசிகர்களை அடி வயிற்றிலிருந்து விசிலடிக்க வைத்ததில் ஒன்றும் வியப்பில்லை. அதற்கு சற்றும் சளைக்காமல் அதே பேஸ் வாய்ஸ்சில்தான் பேசுகிறார் விஜய். மெர்சல் ட்ரெய்லரில், ‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று..’ என்று இவர் பேசும்போது அதே அடி வயிறு கலங்க விசிலடிக்கிறான் ரசிகன். இப்படி இருவரும் தங்கள் பலம்…
Mersal Title Issue – Karunas In Back?
karunaas-vijay
“Simbu Surprise To Fans”-AAA Updates.
STR
Vivegam – Official Teaser
vijay-jothika
Keerthi Suresh Acting with Surya.
 
keerthisuresh-surya
ஒட்டுற மண்ணெல்லாம் கூட வெட்டுன தங்கமா இருந்தா… அதுதான் அதிர்ஷ்டம்னு சொல்லுது ஆரோஸ்கோப்! கீர்த்தி சுரேஷுக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்திருக்கிறது. அவரது முதல் படமான ரஜினி முருகன், இழுத்துக்கோ பறிச்சிக்கோ என்று ஏராளமான இழுபறிக்கு பின் ரிலீஸ் ஆகியிருந்தாலும், பம்பர் ஹிட்டானதால், பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்துவிட்டது கீர்த்திசுரேஷின் மார்க்கெட். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேர்ந்த ரெமோவின் ஹிட்டுதான் ஊருக்கே தெரிஞ்ச பிரியாணி…
inji iduppazhagi
பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான ‘இஞ்சி இடுப்பழகி’ ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுஷ்காவை போலவே ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும் தன்னுடைய எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா,…
nayan-arya
வெறும் ப்ளே பாய் மட்டுமல்ல, நினைத்த மாதிரியெல்லாம் உருட்டிக் கொள்ள வசதியான ‘க்ளே’ பாயும்தான் ஆர்யா! ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் ஹீரோவாகவும், டைரக்டரின் ஹீரோவாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற நல்ல ஹீரோ! ஆனால் அவரைதான் பாம்பு வாயில் சிக்கிய பரமபத காயாக உருட்டிக் கொண்டு வந்து கீழே விட்டுவிட்டது சினிமா. அவர் கைவசம் இருக்கிற ஒரே படம் இப்போது இஞ்சி இடுப்பழகிதான்! இந்தப்படம் ஓடினால்தான் ஆர்யாவின் சம்பளம்…
barathiraja-arikkai
“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத…!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத அமலாவையும், இந்திக்கு மட்டுமே இம்பார்ட்டன்ஸ் கொடுக்கும் காஜல் அகர்வாலையும் எங்கிருந்தோ கொண்டுவந்து நடிக்க வைப்பாராம். தெலுங்குக்காரரான விஷாலின் படத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பாராம். ரஜினி வேண்டும், அர்ஜுன்…
kajal
‘பாம்பேயிலேர்ந்து பானி பூரி விற்க வர்றவங்கள்லாம் நாலே மாசத்துல தமிழ் கத்துக்குறாங்க. ஆனா பத்து வருஷமா தமிழ்ல நடிக்கிறீங்க? இன்னும் தமிழ் தெரிய மாட்டேங்குதே?’ இப்படியொரு கேள்வியை காஜல் அகர்வாலை பார்த்து ஒரு நிருபர் கேட்க, பேரதிர்ச்சிக்கு ஆளானார் காஜல். ‘நானும் பானிப்பூரி விற்பவர்களும் ஒண்ணா?’ என்று சண்டைக்கு நிற்காமல், அதே நேரத்தில் அதிர்ச்சியும் விலகாமல் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தார். ‘இப்ப தமிழ்ல யார் பேசினாலும் நல்லா புரியும்.…
kajal
நடிகர்களுக்கு கொடுக்கும் அட்வான்சாவது திரும்பிவிடும். நடிகைகளுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் பெரும்பாலும் ஸ்வாகா! திருப்பி கேட்டால், செய்கூலி சேதாரம் என்று ஏதாவது கணக்கு போட்டு சொல்லி கதையை முடித்துவிடுவார்கள். ஆந்திராவிலிருக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும், இங்கிருப்பவர்கள் அங்கிருக்கும் சங்கங்களிடமும் அழுது புலம்புவதெல்லாம் அன்றாட சுப்ரபாதம்! இதில் உதயநிதி ஸ்டாலின் பஞ்சாயத்தை எந்த லிஸ்ட்டில் வைப்பதோ தெரியவில்லை. விஷயம் இதுதான். நண்பேன்டா படத்தை துவங்குவதற்கு முன்பு இதில் நடிக்க வைப்பது…

all news