kabilan

Pongu Movie stills 002
kabilan lyricist
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் கடந்த 2014 ம் வருடத்தில் அதிக ஹிட் பாடல்களை வழங்கியவர் என்ற இடத்தை பிடித்திருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். அதிலும் உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐ படத்தில் கபிலன் எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இரண்டு பாடல்கள் 2014 ம் வருடத்தின் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. நான் மெர்சலாயிட்டேன்… பாடலும், என்னோடு நீயிருந்தால்… பாடலும்தான் அந்த…
kabilan-lyricist
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் ,இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதிய அனுபவத்தை பற்றி அவரே சொல்கிறார். ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம்…
snehan
கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் வாங்குவது எப்படி? அவரவர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பது எப்படி? இன்டர்வெல்லில் இஞ்சி மரபா தின்பது எப்படி? என்பது மாதிரியான இன்றியமையாத கலைகளை பற்றி மட்டும்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கோர்ஸ் எடுக்கவில்லை. மற்றபடி சினிமாவில் எல்லாவற்றும் கோர்ஸ் வந்துவிட்டது. மூன்றே மாதத்தில் முடி திருத்தலாம். நான்கே மாதத்தில் நகம் வெட்டலாம், என்பதை போல ‘பத்தே நாளில் படமெடுக்கலாம்’ என்றும் கோர்ஸ்கள் வரக்கூடும். வேடிக்கை…