Kabaali

Caste Protects Santhanam !!
santhanam
Selva
Rajinikanth Feelings !!!
Rajinikanth-kaala
pa ranjith rajini
“Heavy Police Protection For Rajinikanth” Why?
rajinikanth-gun
Shankar Gets Irritated Because Of PA.Ranjith? True Report.
shankar ranjith
கபாலி, தெறி படங்களின் சேட்டிலைட் விற்கவில்லை, ஏன் தெரியுமா? புதிரை அவிழ்க்கும் ஞானவேல்ராஜா
Kabali Movie Stills 001
rajiniKabaali
கபாலி ஃபீவருக்கு ஒரே மருந்து அதன் ரிலீஸ் தேதிதான். உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்கள், “எங்க நாட்டில் இந்த தியேட்டர்லதான் கபாலி வரப்போகுது” என்றெல்லாம் அந்த தியேட்டர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வெளியிட்டு மகிழ்கிறார்கள். அந்த காலி தியேட்டருக்கே இவ்வளவு மரியாதை என்றால்? கபாலி ரிலீசுக்குப் பிறகு அந்த தியேட்டர்களின் பெருமையை நினைத்துப் பாருங்கள்… ஹரே ராமா..! இந்த பரபரப்புக்கு சற்றும் சளைக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கபாலி படத்தின் வியாபாரம்.…
Theri Makes trouble
தொழில் செய்யுற இடத்தில் தொந்தரவு செய்யவும் ஒரு கூட்டம் கிளம்பும். அப்படிதான் கிளம்பி வந்து கழுத்தை அறுக்கிறார்களோ என்று அலறி தவிக்கிறது செங்கல் பட்டு ஏரியாவிலிருக்கும் 11 தியேட்டர்கள். இவர்களின் அலறல் சவுண்டு, அமெரிக்காவிலிருக்கும் ரஜினிக்கு கேட்கிறதோ, இல்லையோ? அருகாமையிலேயே இருக்கும் தாணுவுக்காவது கேட்க வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள் பாதிக்கப்பட்ட அந்த பதினொரு திரையரங்கங்களின் உரிமையாளர்களும். பிரச்சனை என்னவாம்? பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை பார்த்திருப்போம். படம் குடித்தும் பிலிம்…
Santhosh Narayanan- Music
நாலு ஸ்டெப் ஏறிட்டா போதும்… ஏறி வந்த அந்த மூணு ஸ்டெப்பையும் முட்டாளாக்கியே தீருவது என்று நடந்து கொள்கிற ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் சந்தோஷ் நாராயணன் போட்டோவையாவது குளோஸ் அப்பில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். மனிதர் இப்போதெல்லாம் அப்படிதான் என்று கவலை கொள்கிறது கலையுலகம். அட… அதை கூட மன்னிச்சிடலாம்ங்க… அவரை சந்திக்க முயற்சி செய்யணும்னா கூட முகலிவாக்கம் ஏரியாவுல இருக்கிற முட்டு சந்து, தட்டுக்கூடையிலெல்லாம் பூந்து புறப்பட…
Kabaali Rajini
நெட்வொர்க் விஷயத்தில் கில்லியடித்த ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா பக்கம் வந்தது “குட் வொர்க்தானா?” என்ற கேள்வி அவர்களுக்கே வந்திருக்க வேண்டும். இந்தி படவுலகத்தை பொறுத்த வகையில் சில்லறைகளையும் நோட்டையும் எண்ணி எண்ணி குவித்தவர்கள், தமிழில் வாங்கிய படங்களில் மட்டும் வண்டி வண்டியாக நஷ்டம். ஒன்றிரண்டு படங்கள் கை கொடுத்தாலும், விக்ரம் நடித்த ‘டேவிட்’ போன்ற படங்களையெல்லாம் வாங்கினால் என்னாகும்? துட்(டு) வொர்க் செம வீக் ஆகிவிட்டது. சற்று ஒதுங்கியிருந்தால் சவுகர்யம்…
kabali rajinikanth Stills 001
Dhanush-Rajini
இதை அனுபவம்னு சொல்றதா? தொழில் பக்தின்னு சொல்றதா? திறமைன்னு சொல்றதா? இப்படியொரு முக்கூட்டு குழப்பத்தை ரசிகர்களுக்கு அளித்து அவர்களை திடுக்கிட வைத்திருக்கிறார்கள் ரஜினியும் தனுஷும். அப்படியென்ன நடந்துவிட்டது? கபாலி படத்திற்கு டப்பிங் பேச வந்த ரஜினி, மளமளவென இரண்டே நாளில் பேசி முடித்துவிட்டு நடையை கட்டினார். இந்த வேகம் வேறு எந்த ஹீரோக்களுக்கும் இல்லை என்றது இன்டஸ்ட்ரி. எல்லா டயலாக்குமே சிங்கிள் டேக்கில் பேசி முடித்துவிட்டு கிளம்பிவிட்டார் ரஜினி. பொதுவாக…
Kabaali
அஜீத் விஜய்யெல்லாம் இன்னும் ஒரு ஜென்மத்திற்கும் ஏங்கினாலும் இந்த சாதனையை டச் பண்ண முடியுமா என்று நிரூபித்துவிட்டது கபாலி டீசர். ஒரு புயலையும் மின்னலையும் பொடி டப்பாவுக்குள் அடைத்துவிட முடியாது என்று காட்டிவிட்டார் ரஜினி. அந்த ஸ்டைல் என்ன? வசன உச்சரிப்பென்ன? லுக் என்ன? லக் என்ன? என்று மில்லி மீட்டர் விடாமல் ரசிக்க வைத்தார் கபாலி ட்ரெய்லரில். அது வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே ஆயிரம் லட்சம் என்று…
RajiniSalary
‘அட்சதை ஒரு கையில்… அருவா இன்னொரு கையில்’ என்று அந்நியன் விக்ரம் போல உலவும் அநேகம் பேரால், ஒவ்வொரு சினிமா ரிலீசும் ஒரு நரபலி சாமியாரின் ரத்த வெறிக்கு சிக்கிய உயிருள்ள ஜீவன் போலவே துடிக்கிறது. இதில் டாப் ஹீரோ, சுமார் டாப் ஹீரோ, சும்மாச்சும் ஹீரோ என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலைமைக்கு யார் காரணம்? படம் எடுப்பவரா, படத்தில் நடிப்பவரா, அல்லது படத்தை வெளியிடுகிற குழுவா?…
Page 1 of 212