kaala

Rajinikanth-Pa-Ranjith
முதல்வன் படம் தன்னை தேடி வந்தபோது, ‘அடர்த்தியா இருக்கு. இப்போதைக்கு வேணாம்’ என்று ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. ஒரு நாள் முதல்வர்… பட படா… திடு திடா ஆக்ஷன். எப்படியிருந்திருக்கும்? அதுவும் ரஜினியின் அந்த கால இமேஜுக்கு? கண்ணுக்கு தெரிந்தே கோட்டை விட்டார். இன்று காலம் அழைக்கிறது, ‘தலைவா வா. தலைமையேற்க வா’ என்று. இந்த நேரத்தில் திடுதிப்பான ஒரு அரசியல் படம் கிடைத்தால்? காக்கா முட்டை மணிகண்டனை அணுகும்…
Rajini-Manikandan
தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் ரத்தங்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார். காலா படத்திற்கு பின் ரஜினி நடிப்பாரா? அரசியலில் கவனம் செலுத்துவாரா? இந்த டவுட்டுக்குள் அகப்படாத ரசிகர்களே இருக்க முடியாது. நாம் சொல்லப் போகும் இந்த எக்ஸ்க்ளூசிவ் தகவலால் உங்கள் எண்ணத்தில் இனிப்பு சேர்வது நிச்சயம்.…
Second Look Review !!!
kAALA
நள்ளிரவு பேஜாரு நமக்கொண்ணும் புதுசு இல்ல. ரஜினி, அஜீத், விஜய் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, டீஸரோ ஊரடங்கி குறட்டை விடும் நேரத்தில்தான் வெளியிடப்படுகின்றன. இளம் ரத்த ரசிகர்கள் கண் கொட்ட விழித்திருந்து கண்டு களிக்கிறார்கள். இவங்களுக்குதான் தெரியுமா… நாங்களும் பண்ணுவோம்ல? என்று ஜெய், வெங்கட் பிரபு, பிரேம்ஜி வரைக்கும் இந்த நள்ளிரவு பஜனைக்கு பலியானது தனி சோகம். அதை விடுங்கள்… காலா செகன்ட் லுக் எப்படி? ரஜினியின் வெறி…
Vishal
முதல் தகவல் அறிக்கை- பெப்ஸி ஸ்டிரைக் வாபஸ்! காலா, மெர்சல், உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களின் வேலைகள் ஆரம்பம்! இனி மேட்டருக்கு வருவோம்! பல நேரங்களில் பாகுபலியாக கைதட்டல் வாங்கும் விஷால், சில நேரங்களில் பல்வாள்தேவனாக மாறி மொக்கை வாங்குகிற கொடுமையை எங்கு போய் சொல்ல? அதிலும் பெப்ஸி விவகாரத்தில் விஷால் படு ஸ்டிராங்காக இருப்பார் என்கிற எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டதாம் சமீபத்திய பெப்ஸியுடனான பேச்சு வார்த்தை. பெப்ஸி தொழிலாளர்களை மட்டும்தான்…
Kaala Is Stopped | Rajini Is Not Happy | Fefsi Strike
Kaala Rajinikanth Feffsi
Rajinikanth-Kaala
strike-feffsi
Rajini kamal
Rajini kaala
Problems With Kaala Stills !!
kaala -rajini stills
Rajinikanth’s Secret Revealed But Gv Prakash’s Not- GV ATROCITIES.
Sema GVP
Dhanush Is The Next Rajinikanth.
Dhanush-Rajini
Rajinikanth Feelings !!!
Rajinikanth-kaala
New Problem For “Kaala” Title Issue.
Page 1 of 212

all news